Yaar Solvathoe, Yaar Solvathoe?
Yaar Solvathoe, Yaar Solvathoe?
Male:
Mottu Ondru Malarnthida Marukkum,
Moottum Thendral Thottu Thottu Thirakkum,
Athu Malarin Thoalviyaa Illai Kaatrin Vetriyaa?
Athu Malarin Thoalviyaa Illai Kaatrin Vetriyaa?
Female:
Kallukullae Sirpam Thoongi Kidakkum,
Chinna Uli Thatti Thatti Eluppum,
Athu Kallin Thoalviyaa Illai Uliyin Vetriyaa?
Male:
Yaar Solvathoe, Yaar Solvathoe,
Bathil Yaar Solvathoe, Yaar Solvathoe
Male:
Megam Enbathu Ada Malai Mudichi,
Kaatru Mottinaal Avilnthukkollum
Female:
Kaathal Enbathu Iru Manamudichi,
Kangal Mottinaal Avilnthukkollum
Male:
Megangal Mottikollvathalae,
Sandai Endru Porul Illai
Female:
Dhaegangal Mottikolvathaalae
Oodal Endru Porul Illai
Male:
Ithalgal Poi Sollum, Imaigal Mei Sollum
Theriyaathaa, Unmai Theriyathaa?
Female:
Kaathal Vithaipola Mounam Manmoolam,
Mulaikaatha, Mannai Thulaikaathaa?
Yaar Solvatho, Yaar Solvathoe,
Bathil Yaar Solvathoe, Yaar Solvathoe?
Female:
Panikudangal Mella Udainthuvittal,
Uyir Jannikkum, Uyir Jannikum
Male:
Mouna Kurangal Mella Udainthuvittal,
Kaadhal Pirakkum, Kaadhal Pirakkum
Female:
Ullathai Moodi Moodi Thaithaal,
Kalai Illai, Kaadhal Illai
Male:
Ullangai Polae Ullam Vaithaal,
Bayam Illai, Baaram Illai
Female:
Naanal Kaanamal, Moodal Kondaalum,
Nanaikaathaa, Nathi Nanaikaathaa?
Kavanam Neerodu, Kavilnthaen Nindraalum,
Thirakkaathaa, Kathir Thirakaathaa?
Yaar Solvathoe, Yaar Solvathoe,
Bathil Yaar Solvathoe, Yaar Solvathoe
பெண் :
யார் சொல்வதோ ,யார் சொல்வதோ ?
யார் சொல்வதோ , யார் சொல்வதோ ?
ஆண் :
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் ,
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் ,
அது மலரின் தோல்வியா இல்லை காற்றி ன் வெற்றியா ?
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின்
வெற்றியா?
பெண் :
கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் ,
அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா ?
ஆண் :
யார் சொல்வதோ , யார் சொல்வதோ ,
பதில் யார் சொல்வதோ , யார் சொல்வதோ ,
ஆண் :
மேகம் என்பது அட மலை முடிச்சி ,
காற்று மொட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும் ,
பெண் :
காதல் என்பது இரு மனமுடிச்சி ,
கண்கள் மொட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும் ,
ஆண் :
மேகங்கள் மொட்டிகொல்ல்வதலே ,
சண்டை என்று பொருள் இல்லை ,
பெண் :
தேகங்கள் மொட்டிகொல்வதாலே ,
ஊடல் என்று பொருள் இல்லை
ஆண் :
இதழ்கள் பொய்
சொல்லும் ,இமைகள் மெய் சொல்லும் ,
தெரியாதா ,
உண்மை தெரியாதா ?
பெண் :
காதல் விதைபோல
மௌனம் மண்மூலம் ,
முளைக்காத ,
மண்ணை துளைக்காதா ?
யார்
சொல்வதோ, யார் சொல்வதோ ,
பதில் யார்
சொல்வதோ , யார் சொல்வதோ ?
பெண் :
பனிகுடங்கள்
மெல்ல உடைந்துவிட்டால் ,
உயிர் ஜனிக்கும் , உயிர் ஜனிக்கும் ,
ஆண் :
மௌன
குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால் ,
காதல் பிறக்கும்
காதல் பிறக்கும் ,
பெண் :
உள்ளதை மூடி
மூடி தைத்தால் ,
கலை
இல்லை , காதல் இல்லை ,
ஆண் :
உள்ளங்கை போலே
உள்ளம் வைத்தால் ,
பயம்
இல்லை , பாரம் இல்லை ,
பெண் :
நாணல் காணமல் ,
மூடல் கொண்டாலும் ,
நனைக்காத , நதி
நனைகாதா ?
கவனம் நீரோடு ,
கவிழ்ந்தே நின்றாலும் ,
திறக்காதா ,
கதிர் திறக்காதா ?
யார்
சொல்வதோ , யார் சொல்வதோ ,
பதில் யார்
சொல்வதோ , யார் சொல்வதோ ,
ஆண் :
மொட்டு ஓன்று
மலர்ந்திட மறுக்கும்,
முட்டும்
தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்,
அது
மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா?
அது
மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா?
பெண் :
கல்லுக்குள்ளே
சிற்பம் தூங்கி கிடக்கும்,
சின்ன உளி தட்டி
தட்டி எழுப்பும்,
அது
கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா?
யார்
சொல்வதோ , யார் சொல்வதோ ,
பதில் யார்
சொல்வதோ , யார் சொல்வதோ ?
0 comments:
Post a Comment