ரஜினி அங்கிள் முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ
முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ
ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே ஆசைகள் பூத்தாடும் தென் மொழி எங்கே அழகை நாள் தோறும் புதுமை கொண்டாடும் மலரே நீ பேசு அவளைக் கண்டாயோ தானாக தள்ளாடும் பூவன்னமே தானாக தள்ளாடும் பூவன்னமே உடைகள் அணிந்து கனவு சுமந்து நடந்த நிலவை நீயும் தேடுவாய் ரஜினி அங்கிள் நான் இங்க இருக்கேன்...இங்க ...இங்க
முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ காற்றினில் தேர் போல ஓடிடும் மானே... தனி வழி போனாலே கனிமொழி எங்கே அலைபோல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு தனியே பார்த்தாயோ அவளும் வந்தாலோ நான் தேடும் பொன்மானை கண்டேனடி நான் தேடும் பொன்மானை கண்டேனடி அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து ஒழிந்த பதுமை நேரில் வந்தது
முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ
காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குதே கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ
காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே
மேடை போடும் பௌர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி மேடை போடும் பௌர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி வெள்ள ஒலியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை புதிய மேகம் கவிதை பாடும் புதிய மேகம் கவிதை பாடும் பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்
காலை நேர பூங்குயில் கவிதை பாட தூண்டுதே கலைந்து போன மேகங்கள் கவனமாக கேட்குதே
இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம் இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம் பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெறித்தது விண்ணொளி தினமும் பாடும் எனது பாடல் தினமும் பாடும் எனது பாடல் காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்
காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குதே கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாளும் பிரியாது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உன்னை சேருவேன் ..ஆ .. வேறாரும் நெருங்காமல் மன வாசல் தன்னை மூடுவேன் உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
காவேரி கடல் சேர அனைத்தான்ன்டி வரவில்லையா ...ஆ .. ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா வரும் நாளெல்லாம் இனி மதம் உற்சவம் வளையோசை தான் நல்ல மனிமந்திரம் நான் தானையா நீலாம்பரி தாலாட்டவா ..ஹ ..ஹ ..நடு ராத்திரி சுத்தியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாளும் பிரியாது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும் ஆனந்த கீதம் ஆரம்பாகும் காலங்கள் யாவும் நம்மோடு போகும் பூங்காற்று தாலாட்டு அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
கண்களின் பார்வை அம்புகள் போலே நெஞ்சிலே பாய் வதுமேன் அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது காயங்களும் ஆரியதேன் ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம் அந்தது ஏனோ உன் உறவு நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும் மயங்குவதேனோ உன் மனது இரு நெஞ்சின் துன்பம் இது தானம்மா அது போல இன்பம் எது கண்மணி பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும் ஆனந்த கீதம் ஆரம்பாகும் காலங்கள் யாவும் நம்மோடு போகும் பூங்காற்று தாலாட்டு அன்பே அன்பே
மாலை நேரம் மாறிட வேண்டாம் மாங்குயிலே மாங்குயிலே காலங்கள் கூட மாறிட வேண்டாம் கண்மணியே கண்மணியே சூரியன் மேற்கினில் சென்றிடட்டும் சந்திரன் அங்கே வந்திடட்டும் மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும் கடலினில் கூட அலை நிற்கட்டும் உன்னோடு சேரும் ஓர் நேரமே என்றென்றும் எங்கே நிலையாகட்டும் பூங்காற்று தாழ்த்தும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும் ஆனந்த கீதம் ஆரம்பாகும் காலங்கள் யாவும் நம்மோடு போகும் பூங்காற்று தாலாட்டு அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்