இளமையெனும் பூங்காற்று பாடியாது ஒரர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர்ர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்
இளமை என்னும் பூங்காற்று
தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா
இளமை என்னும் பூங்காற்று
அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற அள்ளி அனைத்த கைகள்
கேக்க நினைத்தால் மறந்தால்
கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ
இளமையெனும் பூங்காற்று
மங்கை இனமும் மன்னன் இனமும்
குளம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் களைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே இந்த நிலை தான்
என்ன விதியோ
இளமையெனும் பூங்காற்று பாடியாது ஒரர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர்ர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்
இளமை என்னும் பூங்காற்று
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்
Ilamaiyennum Poongatru
ilamaiyenum poongaatru paadiyadhu oar paattu
oru pozhudhil oar aasai sugam sugam adhilae orae sugam
orae veenai orae raagam
orae veenai orae raagam
ilamaiyenum poongaatru
thannai marandhu mannil vizhundhu
ilamai malarin meedhukannai izhandha vandu
dhaega sugaththil kavanam kaattu vazhiyil payanam
gangai nadhikku mannil anaiyaa
ilamaiyenum poongaatru
angam muzhudhum pongum ilamai
idham padhamaayth thoanra alli anaiththa kaigal
kaetka ninaiththaal marandhaal
kaelvi
ezhumun vizhundhaal
endha udaloa endha uravoa
ilamaiyenum poongaatru
mangai inamum mannan inamum
kulam gunamum ennadhegam thudiththaal
kannaedhu koondhal kalaindha kaniyae
konji suvaiththa kiliyaeintha nilaidhaan enna vidhiyoa
ilamaiyenum poongaatru paadiyadhu oar paattu
oru pozhudhil oar aasai sugam sugam adhilae orae sugam
orae veenai orae raagam
orae veenai orae raagam
orae veenai orae raagam