அழகே நீயோ பூகம்பம் தானா அருகே வந்தால் பூ கம்பம் தானா தீயா நீரா தீராத மயக்கம் தீயும் நீயரும் பெண்ணுள்ளே இருக்கும் அணைத்திட எரிந்திடும் பெண் தேகம் அதிசயம்
வெண்ணிலவை தரையில் நோக்கிட்டா ஒரு சிரிப்பில் இதயம் பறித்தா நீ எனது கனவில் வரவே ஏhhமல் இருக்கின்றேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்
ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய் மறுநாள் என்னை கண்டேனே புதிதாய் விழிகள் மீனாய் தூண்டில்கள் என்பேன் விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன் நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழை வரும்
வெண்ணிலவை தரையில் நோக்கிட்டா ஒரு சிரிப்பில் இதயம் பறித்தா நீ எனது கனவில் வரவே ஏhhமல் இருக்கின்றேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்
Vennilave Tharayil udhithai
Vennilave Tharayil udhithai Oru sirippil Idhayam parithai Vennilave Tharayil udhithai Oru sirippil Idhayam parithai Nee enathu Kanavil varave Ezhamal irukkiren Un swasam Uyirai thodave Vidamal pidikkiren
Vennilavai Vizhiyil pidithai Oru sirippil Idhayam parithai Nee enadhu Kanavil varave Ezhamal irukkiren Un swasam Uyirai thodave Vidamal pidikkiren
அண்டார்டிகா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பெண் என பெண் தாசனா ஏன் குழம்புது கொஞ்சம் ஏ….. நிசா நிசா நிசா ஓ…… நிசா நிசா நிசா
அடி பெண்ணே என் மனது எங்கே ரேடான் விளக்கமா அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா அடி பெண்ணே என் மனது எங்கே ரேடான் விளக்கமா அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா பழுதடைந்திடும் கருவிகள் சிகை எழுதிடும் அவளிடம் அதில் இலக்கணம் அசைவதை பார்ப்பேன் அவள் உருவத்து குவியலில் மலை சரிவுகள் தோற்பதா விழும் அருவிகள் அழுவதை பார்ப்பேன் அவள் மேலே வெயில் விழுந்தால் நிலவொளியாய் மாறிப்போகும் அவள் அசைந்தால் அந்த ஆசை மேலும் இசை பிறக்கும்
அண்டார்டிகா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பெண் என பெண் தாசனா ஏன் குழம்புது கொஞ்சம் ஏ….. நிசா நிசா நிசா ஓ…… நிசா நிசா நிசா
தடதடவென ராணுவம் முடு முடு முடு சாலையா அதினுள் நுழைந்தாயடி என்னில் இரு விழிகளும் துள்ளிட படபடவென வெடிக்கிறாய் இருதரம் துடித்தாயடி கண்ணில் உனைப் போலே ஒரு பெண்ணை மறந்தேனோ என்று எண்ணி வாழ்ந்தேன் நீ கிடைத்தாய் என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்
அண்டார்டிகா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பெண் என பெண் தாசனா ஏன் குழம்புது கொஞ்சம் ஏ….. நிசா நிசா நிசா ஓ…… நிசா நிசா நிசா
அடி பெண்ணே என் மனது எங்கே ரேடான் விளக்கமா அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா அடி பெண்ணே என் மனது எங்கே ரேடான் விளக்கமா அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா Antartica Antartica Venpaniyile Yean sarukkudhu nenjam Nee penguin ah Pen dolphin ah Yean kulambudhu konjam
Hey nisha Nisha nisha Oh nisha Nisha nisha
Adi penne En manadhu yenge Radar vilakkuma Adi en kaadhal Aazham enna Sonar alakkuma
Adi penne En manadhu yenge Radar vilakkuma Adi en kaadhal Aazham enna Sonar alakkuma
குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம் பல்லே பல்லே பாட்டு கூட்டம் சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலை தோட்டம் டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு…
குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம் பல்லே பல்லே பாட்டு கூட்டம் சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலை தோட்டம் டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு…
ஏய் நாளும் இப்போ மும்பை வாலா நாளை முதல் தௌசன் வால மேல போட்டா சிக்ஸன் வாலா சாளா சாளா…… நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு ஆசி வாங்கி பிகர வெட்டு பிரன்சு பேக்கிங் ஸ்டெயிலா விட்டு போடா போடா
ஏலே மாப்புள்ள அட நட்டுப்புட்டு வாழும் நாட்கள் வேப்பில்ல வா வா கேப்புல்ல நீ வம்பு செஞ்சு திட்டு வாங்கு தப்பில்ல எதை எதை உலகம் பதை பதைக்கு pறாதோ அதை அதை மனதும் விருப்புது
கரைகளை தீண்டும் அலைகளை போலே கனவுகள் தினமும் மருங்குதே இதப்பிடி அதப்பிடி இருக்கட்டும் அடிதடி இளமையின் கதப்படி இறுதியில் சரவெடி டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்குடிக்கு
குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம் பல்லே பல்லே பாட்டு கூட்டம் சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலை தோட்டம் டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு…
ஐயோ நெஞ்சம் தான் அது பெண்ணை தாண்டி என்னும் எண்ணம் கொஞ்சந்தான் பெண்ணே இன்பம்தான் அதை வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் கொஞ்சந்தான் அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து அதில் மிக அழகியை விரும்பலாம் யுவதிகள் தேடி அவதிகள் கோடி இருந்தும் அதுதான் சுகமென துருதுருவென எரிந்திட எரிந்திட துருப்பிடிக்காமல் இருந்திட பறந்திட டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்குடிக்கு…
குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம் பல்லே பல்லே பாட்டு கூட்டம் சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலை தோட்டம் டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு…
Kutty Puli Kootam
Kutti puli kootam Vetta veli aattam Balley balle Paattu pottom Suthi mega moottam Leavu vittaa ottam Saalai yengum Selai thottam
கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே இவன் போல ஒரு கிறுக்கணும் பொறந்ததில்ல யாகு யாகு பண்ணிப் பார்த்தேன் இவனப்போல எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல நான் டேட்டிங் கேட்டா வாட்சப் பார்த்து ஓகே சொன்னானே ஷாப்பிங் கேட்டா நு-Bயல டாட்காம் கூட்டிப் போனானே மூவி கேட்டேன் எச்சில்பட்ட பாப்பகார்ன் தந்தானே பாவமா நிக்கிறான் கூரையே பிக்கிறான்
மீட் மை மீட் மை பாய் ப்ரெண்ட் மை ஸ்மார்ட் அன்ட் செக்சி பாய் ப்ரண்ட் மீட் மை மீட் மை பாய் ப்ரெண்ட் மை ஸ்மார்ட் அன்ட் செக்சி பாய் ப்ரண்ட்
கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல யாகு யாகு பண்ணிப்பார்த்தேன் இவளப்போல எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல இவ பேட்டிங்காக டின்னர் போன ஸ்டார்டர் நான்தானே ஷாப்பிங் போக கூட்டிப் போன டிராலி நான்தானே மூவி போனா சோக சீனில் கர்ஷீப் நான்தானே பார்க்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி
மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட் மை ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட் மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட் சோ ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட்
ஹாய் கமான் கேர்ளஸ் இது இன்டர்டைம் இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா மிலிட்டரி கேப்புல ஸ்டைல் இருக்கும் ஒரு மில்லிமீட்டர் சைஸ்சுல சிரிப்பிருக்கும் ஹால்மோஸ்ட் ஸ்டார் ஊரில் யாரடி இவன் போல் இவன் போல் வெடி வெடி வெடி
மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட் மை ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட் மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட் சோ ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட்
ஏன் பேஸ்புக் பிரண்ட்ஸ் யார் யார் என்று கேட்டுக்கொள்ள மாட்டான் என் ஸ்டேட்டஸ் மாத்தச் சொல்லி என்னை தொல்லை செய்ய மாட்டான் கிட்ட வந்து நான் பேசும் போது ட்டு:வர்டர்குள்ள மூழ்கிடுவான் இச்சுன்னு ஸ்வீட்டா போட்டிடுவான் நச்சுன்னு ட்வீட்டா போட்டிடுவான் ரொமான்ஸ் கொஞ்சம் த்ரிலர் கொஞ்சம் காற்றில் பஞ்சா நெஞ்சம் நெஞ்சம்……
அவ… அவ… அவ இவ… அவ செல்போன் ரெண்டிலும் காலிருக்கும் பேக்அப் பாய்பிரண்ட்ஸ் நாலிருக்கும் நெஞ்சில் ஜெலசிய விதைச்சிடுவா என் வயித்துக்க ஜெலுசில் கொடுத்திடவா பொண்ணுங்க நம்பர என் போனுல பார்த்தா சத்தமே இல்லாம தூக்கிடுவா ஓரக் கண்ணால சைட் அடிச்சாலும் நோக்கு வர்மத்தல் தாக்கிடுவா அளவா குடுப்பா அழகா கொடுப்பா இதயத் துடிப்பா துடிப்பா… மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட் மை ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட்
கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே இவன் போல ஒரு கிறுக்கணும் பொறந்ததில்ல யாகு யாகு பண்ணிப் பார்த்தேன் இவனப்போல எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல நான் டேட்டிங் கேட்டா வாட்சப் பார்த்து ஓகே சொன்னானே ஷாப்பிங் கேட்டா நு-Bயல டாட்காம் கூட்டிப் போனானே மூவி கேட்டேன் எச்சில்பட்ட பாப்பகார்ன் தந்தானே பாவமா நிக்கிறான் கூரையே பிக்கிறான்
Google Google Panni google google panni pathen ulagathila ivan pola oru kirukanum poranthathilla yahoo yaaho panni paathum ivana pola entha giragathilum innoruthan kidaikavilla
meet my meet my boy friend my smart and sexy boy friend google google panni pathen ulagathila iva pola inga innoruthi poranthathilla yahoo yahoo panni paathum ivana pola entha giragathilum innoruthi kidaikavilla
meet my meet my girl friend my hot and spicy girl friend meet my meet my girl friend soo hot and spicy girl friend
hey join me guys its intro time iva yaarunu solren kettuko panju nenacha punchu-nu kudupa munjula helmet maatika hey sugar free..hey hey hey hey hey sugar free pechula la inipirukku iva fat free udambula kolupirukku sirupula cindrella kovathula dracula azhaguku iva thaan formula formula
hey come on girls ithu intro time ivan yaarunu ipa sollata oru hand shake senjida ponnunga vantha soi nu parapan bullet-ah military cut-la style irukkum oru millimeter size la sirippirukum almost aaradi ooril yaaradi ivan pol ivan pol.. goody goody goody goody
meet my meet my girl friend my hot and spicy girl friend meet my meet my girl friend soo hot and spicy girl friend
you my love boo boo my gal you you you my love boo boo my gal]
you my love boo boo my gal you you you my love boo boo my gal
அலேக் அலேக்கா ஆப்பிள் இன் மேக்கா கண்ணங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா அலேக் அலேக்கா ஆப்பிள் இன் மேக்கா கண்ணங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா சனா சனா ஓ சானா நீ சவாசம் கொண்ட மூணா… கனாக்கனா தாரா கண்டாடும் கண்கள் நானா பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏத்தாதே அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே மானே மானே ஹனிமூனும் இங்கே மானே ஜானே ஜானே அது காட்டுப்பக்கம் தானே தேனே தேனே இது தித்திப்பான் தேனோ தீயே தீயே இனி மூச்சில் வீசும் தானே என் நெற்றிப் பொட்டில் முத்தம் எல்லாம் பிறை வைக்கின்றானே நான் பிச்சி பிச்சி பேசும் தமிழை கவிதை என்கின்றானே நீ மைனர் இல்லை மேஜர் என்று சொல்லும் உந்தன் நெஞ்சம் நீ மேஜர் ஆனால் நானும் கூட மைனர் ஆவேன் கொஞ்சம் எனை அவனே நான் அவனே நான் எனக்கான நண்பன் முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன் அட காற்றுக்கென்ன கஷ்டம் அடி பூவுக்குந்தான் இஷ்டம் இதில் சேலைக்கில்லை நஷ்டம் சேரவா வா வா நீ வா வா…… அலேக் அலேக்கா ஆப்பிள் இன் மேக்கா கண்ணங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா சனா சனா ஓ சானா நீ சவாசம் கொண்ட மூணா… கனாக்கனா தாரா கண்டாடும் கண்கள் நானா பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏத்தாதே அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளே மைனஸ் டிகிரி வெப்பம் நீ ஆக்ஸிஜனின் சுவாசத்தாலே வாசம் சேர்க்கும் நுட்பம் என் பக்கம் வந்து நிற்கின்றது விண்ணைத் தொடும் வீரா அவன் பேரின் முன்னால் என் பேர் சேர இல்லை உந்தன் தூதா நீ தித்திப்பான குறைப்பாதி அகர்வாலே அல்வா நீ இவன் பார்க்க இவன் கேக்க இதழ் சேர்த்துக் கொள்வாய் என் மெத்தை அமர்ந்தேனே அவன் நெஞ்சம் சுத்தி தேனே எனை கொஞ்சிக் கொண்டு நானே முத்தத் தேனால் சேர்ப்பேன் அலேக் அலேக்கா ஆப்பிள் இன் மேக்கா கண்ணங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா சனா சனா ஓ சானா நீ சவாசம் கொண்ட மூணா… கனாக்கனா தாரா கண்டாடும் கண்கள் நானா பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏத்தாதே அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே Alaikaa Laikaa Applein Alaikaa Laikaa Applein Makeka Kannangal Rendum Strawberry Cakeka Alaikaa
Laikaa Applein Makeka Kannangal Rendum Strawberry Cakeka Sana Sana Oh
Saana.. Nee Swasam Konda Moona Kana Kana Nee Thaana.. Kandaadum Kangal
Naana.. Film Kaatiyae Film Kaatiyae Feelings Yethaathey Anal Mootiyae
Kanal Kootiyae Suttu Posukkathey Maaney Maaney..Honey Moonum Enga
Maaney Jaanae Jaanae.. Athu Kaatupakkam Thaanae Thenae Thenae.. Yei
Thithippaana Thenae Queeneh Queeneh.. Ini Muttrum
Isaithaanae....... En Netri Pottil Mutham Alla Uyirai
Veikindraanae Naan Pichu Pichu Paesum Thamizhai Kavithai Engindraanae Nee
Minor Illai Major Endru Sollum Unthan Nenjam Nee Major Aanaal Naanum Kooda
Minor Aavaen Konjam Ini Avanaethaan Avanaethaan Ennakaana Anban Mun
Irunthaalum Mugam Kaati Sirikaatha Kalvan Yei Kaatrukenna Kashtam, Pani
Poovukkuthaan Ishtam Ithil Thaenukillai Nashtam, Sera Vaa Vaa Nee
Vaa Alaikaa Laikaa Applein Makeka Kannangal Irandum Strawberry
Cakeka Sana Sana Oh Saana.. Nee Swasam Konda Moona Kana Kana Nee
Thaana.. Kandaadum Kangal Naana.. Film Kaatiyae Film Kaatiyae Feelings
Aeratho.. Anal Mootiyae Kanal Kootiyae Suttu Posukkatho.. Nee Thottu
Paesum Heartu Kullae Minus Degree Veppam Nee Oxygenil Swasiththaalae Vaasam
Saerkum Nutpam En Pakkam Vanthu Nirkindrathu Vinnai Thodum Veeram Avan
Perin Munnaal En Peyar Eera Illai Romba Thooram Nee Inipaana Uraipaana
Agarvaalu Alwaa Nee Ivanpaarka Idham Ketka Ithazh Sethu Kølvaa En Meththai
Avanthaane.. Avan Nenjil Ottipenae.. Ini Konji Kolluvaanae.. Muththa Thaen
Naan Serpaen.. Alaikaa Laikaa Applein Makeka Kannangal Irandum
Strawberry Cakeka Alaikaa Laikaa Applein Makeka Kannangal Irandum
Strawberry Cakeka Sana Sana Oh Saana.. Nee Swasam Konda Moona Kana Kana
Nee Thaana.. Kandaadum Kangal Naana.. Film Kaatiyae Film Kaatiyae Feelings
Aethaathey Anal Mootiyae Kanal Kootiyae Suttu Posukkathey