சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானதோ சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானதோ பொன்னோவியம் என்று பேரானதோ என் வாசல் வழியாக வலம் வந்ததோ சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானதோ குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ கிளி வந்து கொத்தாத கனியல்லவோ குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ கிளி வந்து கொத்தாத கனியல்லவோ நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ எந்நாளும் பிறியாத உறவல்லவோ …. இளம் சூரியன் உந்தன் வடிவானதோ செவ்வானமே உந்தன் நிறமானதோ பொன் மாளிகை உந்தன் மனமானதோ என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ இளம் சூரியன் உந்தன் வடிவானதோ செவ்வானமே உந்தன் நிறமானதோ ஆ அஅ ஆ ஹா ................................... முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானதோ அலையோடு பிறவாத கடல் இல்லையே நிழலோடு நடக்காத உடல் இல்லையே துடிக்காத இமையோடு விழியில்லையே …. துணையோடு சேராத இனமில்லையே என் மேனி உனதன்றி எனதில்லையே எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ இளம் சூரியன் உந்தன் வடிவானதோ செவ்வானமே உந்தன் நிறமானதோ சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானதோ ஆ அஅ ஆ ஹா ...................................
நீயா நீயா நீயே சொல்லு நீயே நீயா விண்ணைத் தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா மறைந்தது அங்கே மலர்ந்தது இங்கே மாயமா மாயமா சொல் நடந்தது பொய்யா நடப்பது பொய்யா காதலே நியாயமா என் காதல் நிலா தன் கை வீசுதோ என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ நீயா நீயா நீயே சொல்லு நீயே நீயா மெய்யா பொய்யா கண்ணில் மின்னும் காதல் பொய்யா (2) அந்த பனிகண்கள் பொங்கும் மொழி பார்வை என்னைக் கொல்லாமல் கொல்லுதடி இது நிஜம் தானா இல்லை நிழல் தானா என்ன வினோதம் மின்னுதடி உன்னை மறுத்த பின்னும் எண்ணம் வாழ்கின்றதே வாழ்வே மாயமா கண்ணை திறந்த படி இன்னும் கனவுகளா எல்லாம் சோகமா கருகிய நெஞ்சில் பெருகிய கண்ணீர் காதலை மீட்குமா நான் கனவிலும் இல்லை நினைவிலும் இல்லை காதலே நியாயமா விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா இது புது லோகம் அது புது வானம் அங்கு நிலாக்கள் ரெண்டு உண்டு இவள் அவள் தானா அவள் இவள் தானா என்ற வினாக்கள் நெஞ்சில் உண்டு பிசிர் அழுதாலும் தசை எறிந்தாலும் ஆன்மா அழியுமா எந்தன் பேர் என்ன எந்தன் உறவென்ன இவள் உள்ளம் அறியுமா காதல் உண்மை என்றால் வானும் மண்ணும் மாறும் காதலே கடவுளா ஓ காதல் உண்மை என்றால் வானும் மண்ணும் மாறும் காதலே கடவுளா நீயா நீயா நீயே சொல்லு நீயே நீயா மெய்யா பொய்யா கண்ணில் மின்னும் காதல் பொய்யா விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா மறைந்தது அங்கே மலர்ந்தது இங்கே மாயமா மாயமா சொல் நடந்தது பொய்யா நடப்பது பொய்யா காதலே நியாயமா என் காதல் நிலா தன் கை வீசுதோ என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே...
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே...
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
உன் விழியால் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே
கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்
உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்
பூக்களை திறக்குது காற்று
புலங்களை திறக்குது காதல்
முடிந்தது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்
ஒருமுறை மலர்வது காதல்
இருவரும் கலந்தபின் தேடல்
முதல் எது முடிவது காதல்
காதல் செய்வோம்
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
அன்பே அன்பே
நீ சொல்லிய மெல்லிய சொல்லிய
என் தலை சொர்க்கதை முட்டுதடி
நீ சம்மதம் சொல்லிய நொடியில்
ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி
என் ஆவலை வாழ வைத்தாய்
என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்
நீள வைத்தாய்
என் பூமியை எடுத்துக் கொண்டாய்
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்
காதலனே உன்னை துடிக்கவிட்டேன்
கண்களை வாங்கி கொண்டு
உறங்கவிட்டேன் என் உயிரே
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்
அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்
சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்
உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்
என் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ
ஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ