Konja neram Konja neram

0 comments

Monday, January 28, 2013


கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....(2)

கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா?....
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?...

கண்ணில் ஓரழகு..கையில் நூறழகு
உன்னால் பூமியழகே......
உன்னில் நானழகு..என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே.....ஓ..ஓ...ஓ
கண்ணதாசன் பாடல்வரி போல
கொண்டகாதல் வாழும் நிலையாக
கம்பன் பாடிபோன தமிழ் போல
இந்த நாளும் தேகம் நலமாக...
மழை நீயாக...வெயில் நானாக...
வேளாண்மை நீ...ஆ...ஆ.....ஆ

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....

கொக்கிபோடும் விழி.. கொத்திபோகும் இதழ்..
நித்தம் கோலமிடுமா?....
மக்கள் யாவரையும் அன்பால் ஆளுகின்ற
உன்னைப் போல வருமா?...
வெளிவேஷம் போடத்தெரியாமல்
எனதாசை கூடத் தடுமாறும்...
பல கோடிபேரின் அபிமானம் கொண்ட
காதல் ஏங்கும்எதிர்காலம் நீ என்நாடு......நான் உன்்னோடு
நீதானே....இது..ஆ.......ஆ.......ஆ......


கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....

கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா?....
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?...


Konja neram Konja neram
  
Konja neram konja neram konji pesa koodaadha
Anda neram Andi neram anbu thural poodadha
Konja neram konja neram konji pesa koodaadha
Anda neram Andi neram anbu thural poodadha 
Konjum neram Konjum neram yellai mira koodadhaaaa
Inda neram enba neram innum konjam meelladha
Konja neram konja neram konji pesa koodaadha 
Anda neram Andi neram anbu thural poodadha 
Kannil Oor azhagu kaiyil Nooru azhagu unnal boomi azhagea 

unnil naan azhagu yennil nee azhagu nammal yavvum azhagea  oooo....Kannadhasan paadal vari poola konda kadhal vazhum viliyaaka kamban padipona tamil poola yendanaalum vegam nalamaga
Vali neeyaga....vayal naanaga....vellllaaaaamai neee haaaaaaahaahaha 

Konja neram konja neram konji pesa koodaadha
Anda neram Andi neram anbu thural poodadha 
Lala Lala Lalalalallala Lala Lala Lalalalallala Lala Lala Lalalalallalaaa
kokki poodum vizhi kothi poogum idhal nitham Kolam iduma 
Makkal yavaraium anbil aala, ithil unnai pola varuma

veli Vesham poda theriyammal ennathaasai koodathadumaaaaarum 
Hmm hmm ...Pala-kodi-perin abimaaaanam unnakaga engum yethirkalam
Nee yenn-noodu naan unnoodu...mei thaane.... idhu haaaaahaaa 
Konja neram konja neram konji pesa koodaadha 
Anda neram Andi neram anbu thural poodadha 

Konjum neram Konjum neram yellai mira koodadha 
Inda neram enba neram innum konjam meelladha.....aaahhhhaaahhhh  

 

Athinthom Thinnium Thondana.

0 comments


அத்திந்தோம் ..... திண்ணியம்  தொன்டன ..... திந்தாடி  நோம்தோம் .......
தகதிமிதோம் .....திண்ணியம்  தொன்டன ..... திந்தாடி  தொம்தொம் ..
.....
அத்திந்தோம்  திண்ணியம்  தொன்டன.. திந்தாடிநோம்தோம்
தகதிமிதோம்  திண்ணியம்  தொன்டன  .. திந்தாடிநோம்தோம்
ஆடாதே  செவ்வாறு  மலர்  ஆடிடும்  பொம்மி
ஆடவனை  பார்த்தும்  இசை  கேளடி  பொம்மி
என்  பாட்டு  வண்டலிய  மனம்  துளிதும்  பொம்மி

அவன்  பாடு  இல்லைட  இடம்  எங்கடி  பொம்மி
முகன்ன  முத்தார  தண்ட  பாட்டு   படிச்சேன்
பாட்டிலே   பலகோடி  நெஞ்சை  நானும்  புடிச்சேன்

அத்திந்தோம்   திண்ணியம்  தொன்டன  திந்தாடி  நோம்தோம்
தகதிமிதோம்   திண்ணியம்  தொன்டன  திந்தாடி  நோம்தோம்
திந்தாடி  நோம்தோம் .....திந்தாடி  நோம்தோம்
ஹே   பொம்மி

ஹே  பொம்மி


வட்ட  வட்ட  ஓடுகளை  தட்ட தட்ட   வந்ததம்மா  நதி  கட்ட    .....ஒ ஒ  .......நாடி  காட்ட
மொட்டு  மொட்டு  மேல  மேல  மெட்டு  மெட்டு  தடுதம்மா  சுருதி  பார்த்து  சுருதி  பார்த்து
ஹே . ....
ஆட  வைகனம்  பாடு  சும்மா  அசைய  வைக்கணும்  பாடு

கேட்க  வைகனம்  பாடு  நல்ல  கரங்க  வைகனம்  பாடு
இந்த  பாடு  சட்டம்  கேட்டு  சுற்றும்  பூமி எப்போதும்  . ...ம்ம்ம்ம்ம்

அத்திந்தோம்  திண்ணியம்  தொன்டன  திந்தாடி  நோம்தோம்
தகதிமிதோம்  திண்ணியம்  தொன்டன  திந்தாடி  நோம்தோம்

சின்ன  சின்ன  தூதில்  கடி  அம்மா  சொல்லும்  ஆரிராறூ  இசை  தானே ..ஒ ஒ ஒ  ..... இசை  தானே
ஆணும்  பெண்ணும்  கடல்  கடி  ஆசை  மெட்டு  கட்டு -இதும்  .....இசை  தானே ..ஒ ஒ ஒ ..... இசை  தானே 


ஹே ........ஆறு  மனமே  ஆறு  .......இங்கு  அனைத்தும்  அறிந்தது  யாரு
அறிவை   தெறந்து  பாரு  அதில்  இல்லாததை   சிறு
எல்லாம்  தெரிஞ்ச  எல்லாம்  அறிஞ்ச  ஆலியா  இல்லையம்மா

அத்திந்தோம்  திண்ணியம்  தொன்டன  திந்தாத் நோம்தோம்
தகதிமிதோம்  திண்ணியம்  தொன்டன  திந்தாடி  நோம்தோம்

 
ஆடாதே  செவ்வாறு  மலை  ஆடிடும்  பொம்மி
ஆடவனை  பார்த்தும்  இசை  கேளடி  பொம்மி
என்  பாட்டு  வண்டலிய  மனம்  துள்ளிடும்  பொம்மி
அவன்  பாடு  இல்லைட  இடம்  எங்கடி  பொம்மி
முகன்ன  முத்தார  தண்ட  பாட்டு  படிச்சேன்
பாட்டிலே   பலகோடி  நெஞ்சை  நானும்  புடிச்சேன்

அத்திந்தோம்  திண்ணியம்  தொன்டன  திந்தாடி  நோம்தோம்
தகதிமிதோம்  திண்ணியம்  தொன்டன  திந்தாடி  நோம்தோம்

 
 Athinthom Thinnium Thondana.

Athinthom..... Thinnium Thondana..... Thinthaadi Nomthom.......
Thakathimithom.....Thinnium Thondana..... Thinthaadi Thomthom..
.....
Athinthom Thinnium Thondana Thinthaadi Nomdhom
Thakathimithom Thinnium Thondana Thinthaadi Nomdhom
Aadathey Sevvaru malai aadidum Bomi
Adavanai paarathum isai keladi bommi
Yenn Paattu vandalea manam thulidhum bomi
avan paadu illada idam yengadi bomi
Mukanna Muthaara thanda paattu padichen
Padilea palakodi nenjai naanum pudichen

Athinthom Thinnium Thondana Thinthaadi Nomdhom
Thakathimithom Thinnium Thondana Thinthaadi Nomdhom
Thinthaadi Nomdhom.....Thinthaadi Nomdhom
Hey Bomeee hey bomeeee

Vata vata ootukalai thata thata vandathamma nadhi kaatu .....ooo.......naadi kaatu
Mottu mottu mela mela mettu mettu thaduthamma sruthi parthu sruthi parthu
hey.....
Aada vaiganam paatu summa asaiya vaikanum paatu

Ketka vaikanam paatu nalla karanka vaikanam paatu
indha paatu sattam kettu sutrum boomi yepoodum....mmmmm

Athinthom Thinnium Thondana Thinthaadi Nomdhom
Thakathimithom Thinnium Thondana Thinthaadi Nomdhom

Chinna chinna thoothil kadi amma sollum aariraaroo isai thaane.....ooo..... isai thaane
Aanum Pennum Kadil kadi aasai mettu kattu-radhum .....isai thaane..ooo..... isai thaane
hey........Aaru maname aaru .......ingu anaithum arindhadhu yaaru
Arivai therandhu paaru adhil illadadhai searu
Ellam therinja ellam arinja Aalea illaiyamma

Athinthom Thinnium Thondana Thinthaadi Nomdhom
Thakathimithom Thinnium Thondana Thinthaadi Nomdhom


Aadathey Sevvaru malai aadidum Bomi
Adavanai paarathum isai keladi bomi
Yenn Paattu vandalea manam thulidhum bomi
avan paadu illada idam yengadi bomi
Mukanna Muthaara thanda paattu padichen
Padilea palakodi nenjai naanum pudichen

Athinthom Thinnium Thondana Thinthaadi Nomdhom
Thakathimithom Thinnium Thondana Thinthaadi Nomdhom

Stylu Stylu Thaan

0 comments

ஸ்டைலு  ஸ்டைலு  தான்  இது  சூப்பர்  ஸ்டைலுதான்
 ஒன  ச்டைலுகெஅத  மயிலு  நானுதான்
 ஹோய் ! டச்சு  டச்சு  டச்சு  டச்சு  என்ன  டசுமீ
 ஓ ! கிச்சு  கிச்சு  கிச்சு  கிச்சு  என்ன  கிசுமீ
 ஏழு   மணிக்கு  மேல   நானும்  இன்பலட்சுமி  
 பிகரு  பிகருதான்  நீ  சூப்பர்  பிகருதான்
 இந்த  பிகருக்கீத்த  மைனர்  நானுதான்
 ஆ ! டச்சு  டச்சு  டச்சு  டச்சு  என்ன  டசுமீ
 ஹோய் ... கிச்சு  கிச்சு  கிச்சு  என்ன  கிசுமீ
 ஏழு  மணிக்கு  மேல  நீயும்  இன்பலட்சுமி (ஸ்டைலு )  


 காதலிச்சா  கவிதா i வரும்  கண்டுகோண்டியன்  பெண்ணாலே
 கருப்பும்  ஒர்ர்   அழகு  என்று  கண்டு  கொண்டேன்   உன்னாலே


 எங்கெங்கே  ஷாக்  அடிக்கும்  அறிந்து  கொண்டேன்  பெண்ணாலே
 எங்கெங்கே  தேள்   கடிக்கும்  தெரிந்துகொண்டேன்  உன்னாலே


 காஷ்மீர்  ரோஜாவே  கைக்கு  வந்தாயே
 மோந்து  பார்க்கும்  முன்னே  முல்லேடுத்து  குத்தாதே 


 அழகு  ராஜாவே  அவசரம்  ஆகாதே
 மொட்டு  மலரும்  முன்னே  முட்டி  முட்டி  சுத்தாதே 


 அடி  ராத்திரி  வரவே  என்  ரகசிய  செலவே
 ஒரு  காத்தடிக்குது  செர்தநிக்கணும்  காத்திரு  நிலவே  (ஸ்டைலு )


 பச்சரிசி  பல்லழகா  வாய்  சிரிப்பில்   கொள்ளாதே
 அழகு  மணி தேரழகி   அசைய  விட்டே  கொள்ளாதே 


 நெத்தி  தொடும்  முடியழகா  ஒத்தை  மலர்
 தாராயோ  


 கட்டை  மலர்  குழலழகி  ஒத்தை  முடி தாராயோ
 அங்கே  தீண்டாதே   ஆசை  தூண்டாதே 


 சும்மா  கிடந்த  சங்க  ஊதிவிட்டு  போகாதே
 ஊடல்  கொள்ளாதே  உள்ளம்  தாங்காதே 


 தலைவி  காய்ச்சல்  கொண்டால்  தலையணையும்  தூங்காதே
 அட  கேட்டதும்  மனசு  வந்து  முட்டுது  வயசு

 
 உன்னை  பார்த்த  பொழுது  வியர்த்த
 பெண்களில்  நானொரு  தினுசு  (ஸ்டைலு )




Stylu Stylu Thaan





stylu stylu thaan idhu sooper styluthaan

on stailukeatha mayilu naanudhaan
 

hoai! dachu dachu dachu dachu enna dachumee
O! kichu kichu kichu kichu enna kichume
eazhu manikku meala naanum inbalatchumi

figuru figuru thaan nee sooper figuru dhaan

indha figuru keaththa mainar naanudhaan

aa! dachu dachu dachu dachu enna dachumee
hoai... kichu kichu kichu enna kichum
eazhu manikku meala neeyum inbaletchumi (Stylu) 

Kaadhalichaa kavidhai varum kandugondean pennaaley
Karuppum oar azhagu endru kandu kondean unnaaley


Engengey shaak adikkum arindhu kondean pennaaley
Engengey theal kadikkum therindhukondean unaaley


Kaashmeer rojavey kaikku vandhaayea

moandhu paarkkum munney mulleduththu kuththaadhey

Azhagu rajaavey avasaram aagaadhey

mottu malarum munney mutti mutti suththaadhey

Adi rathiri varavey en ragasiya selavey
oru kaaththadikkudhu serthanikkanum kaathiru nilavey (Stylu)


Pachcharisi pallazhagaa vaai sirippil kollaadhey
Azhagu mani thearazhagi asaiya vittey kollaadhey


Neththi thodum mudiyazhagaa oththai malar thaaraayoa
Kattai malar kuzhalazhagi oththai mudi thaaraayoa


Angey theendaadhey aasai thoondaadhey

summaa kidandha sanga oodhivittu poagaadhey

Oodal kollaadhey ullam thaangaadhey

thalaivi kaaichal kondaal thalaiyanaiyum thoongaadhe

Ada kettadhum manasu vandhu muttudhu vayasu
unnai paarththa pozhudhu vearththa

pengalil naanoru thinusu (Stylu)

Naan Autokaaran

0 comments

நான்  ஆட்டோகாரன்   ஆட்டோகாரன் 
நாளும்  தெரிஞ்ச  ரூட்டுக்காரன்  
ஞயம்  உள்ள  ரேட்டுக்காரன்  
நல்லவங்க  கூட்டுகாரன் 
நல்ல  பாடும்  பாட்டுகாரன் 
காந்தி  பிறந்த  நாட்டுக்காரன் 
கம்பெடுத்தா  வேட்டைக்காரன் 
எழியவங்க  உறவுக்காரன் 
இறக்கம்  உள்ள  மனசுகாரண்ட 
நான்  ஏழைக்கெல்லாம்  சொந்தகாரன்  த 
நான்  எபோழுதும்  ஏழைக்கெல்லாம்  சொந்தகாரன்  த 
அட  அஜக்குன்ன  அஜக்கு  தான் 
குமுக்குன  குமுக்கு  தான் 
அஜக்குன்ன  அஜக்கு  தான் 
குமுக்குன  குமுக்கு  தான் 
நான்  ஆட்டோகாரன்   ஆட்டோகாரன்  
நாளும்  தெரிஞ்ச ரூட்டுக்காரன்  

ஓஹோய்
ஊரு  பெரிசாச்சு  செனதொக  பெருதாச்சு  
ஜும்ம்தா...
ஆஹாஹ்  ஊரு  பெரிசாச்சு  செனதொக  பெருதாச்சு 
பஸ்ஸ  எதிர்பாத்து  பாதி  வயசாச்சு 
வாழ்க  பரபரக்கும்  நேரத்திலே 
இருக்கும்  சாலைகளின்  ஓரத்திலே 
அட  கண்  அடிச்சா  காதல்  வரான்  சொல்றாங்க 
நீங்க   கை  தட்டினா  ஆட்டோ  வரான்  சொல்றேங்க  ஆஹான் 
அட  கண்  அடிச்சா  காதல்  வரான்  சொல்றாங்க 
நீக  கை  தட்டினா  ஆட்டோ  வரான்  சொல்றேங்க 
முந்தி  வருண்  பாரு  இது  மூணு  சக்கர  தேறு 
நன்மை  வந்து  சேரும்  நீ  நம்பி  வந்து ஏறு   
எறக்கம்  உள்ள  மனசுகாரண்ட 
நான்  ஏழைக்கெல்லாம்  சொந்தகாரன்  த 
நான்  எபோழுதும்  ஏழைக்கெல்லாம்  சொந்தகாரன்  த 
அட  அஜக்குன்ன  அஜக்கு  தான் 
குமுக்குன  குமுக்கு  தான் 
அஜக்குன்ன  அஜக்கு  தான் 
குமுக்குன  குமுக்கு  தான் 
நான்  ஆட்டோகாரன்  ஆட்டோகாரன் 
நாளும்  தெரிஞ்ச ரூட்டுக்காரன்
ஞயம்  உள்ள  ரேட்டுக்காரன்  

யெஹ்  யாஹ்  ......

aaah 
அம்மா  தாய்  மாறே  ஆபத்தில்  விடமாட்டேன் 
ஜ்ஜும்ம்தா....
ஈஅஹ்  அம்மா  தாய் மாறே  ஆபத்தில்  விடமாட்டேன் 
வெயிலோ  புயல்  மழையோ  மாட்டேன்னு  சொல்லமாட்டேன் 
அங்கங்கே  பசி  எடுத்த  பலகாரம் 
அளவு  சாப்பாடு  ஒரு  நேரம் 
நான்  பிரசவத்துக்கு  இலவசமா  வாரேன்ம 
உன்  பிள்ளைக்கு  ஒரு  பேர்  வெச்சும்  தாரேன்மா 
நான்  பிரசவத்துக்கு  இலவசமா  வாரேன்ம 
உன்  பிள்ளைக்கு  ஒரு  பேர்  வெச்சும்  தாரேன்மா 
எழுதிலாத  ஆளும்  அட  எங்கள  நம்பி  வருவான் 
அட்ட்றேச்சிள்ள  தெருவும்  இந்த  ஆட்டோகாரன்  அறிவான் 
எறக்கம்  உள்ள  மனசுகாரண்ட 
நான்  ஏழைக்கெல்லாம்  சொந்தகாரன்  த 
நான்   எபோழுதும்  ஏழைக்கெல்லாம்  சொந்தகாரன்  த 
அட  அஜக்குன்ன  அஜக்கு  தான் 
குமுக்குன  குமுக்கு  தான் 
அஜக்குன்ன  அஜக்கு  தான் 
குமுக்குன  குமுக்கு  தான்  
நான்  ஆட்டோகாரன்  ஆட்டோகாரன் 
நாளும்  தெரிஞ்ச ரூட்டுக்காரன் 
ஞயம்  உள்ள  ரேட்டுக்காரன் 
நல்லவங்க  கூட்டுகாரன்
நல்ல  பாடும்  பாட்டுகாரன் 
காந்தி  பிறந்த  நாட்டுக்காரன் 
கம்பெடுத்தா  வெட்ட  காரன் 
எழியவங்க  உறவுக்காரன் 
எறக்கம்  உள்ள  மனசுகாரண்ட 
நான்  ஏழைக்கெல்லாம்  சொந்தகாரன்  த 
நான்  எபோழுதும்  ஏழைக்கெல்லாம்  சொந்தகாரன்  த 
அட  அஜக்குன்ன  அஜக்கு  தான் 
குமுக்குன  குமுக்கு  தான் 
அஜக்குன்ன  அஜக்கு  தான் 
குமுக்குன  குமுக்கு   தான்
 







Naan Autokaaran

naan autokaaran autokaaran 

naalum therinja routukaaran 
nyayam ulla rateukkarannallavanga kootukaaran
nalla paadum paatukaaran 
gandhi pirandha naatukaaran 
kambaeduthaa vetta kaaran 
ezhiyavanga oravukaaran 
eRakkam uLLa manasukaarandanaan
ezhaikellam sondhakaaran da 
naan epozhuthum ezhaikellam sondhakaaran da 
ada ajakkunna ajakku thaan 
gumukkuna gumukku thaan 
ajakkunna ajakku thaangumukkuna 
gumukku thaan 
naan autokaaran autokaaran
naalum therinja routukaaranooohoooi

ooru perisaachu senathoga peruthaachujumthaa ...aahaah
ooru perisaachu senathoga peruthaachu
bussa ethirpaathu paadhi vayasaachu 
vaazhka paraparakkum nerathila
eirukkum saalaigalin orathilaeada 
kaN adicha kaadhal varon solraanganeega
kai thattinaa auto varon solrenga aahan 
ada kaN adicha kaadhal varon solraanganeega 
kai thattinaa auto varon solrenga 
munthi varun paaru ithu moonu sakkara thaeru 
nanma vandhu serum nee nambi vandh 
yearueRakkam uLLa manasukaaranda
naan ezhaikellam sondhakaaran da 
naan epozhuthum ezhaikellam sondhakaaran da 
ada ajakkunna ajakku thaan
gumukkuna gumukku thaanajakkunna 
ajakku thaangumukkuna 
gumukku thaannaan 
autokaaran autokaarannaalum therinja routukaaran 
nyayam ulla rateukkaranyeh yaah ......aaah amma thaai maare aabathil vidamaaten 
jumthaa .... 
eeah amma thaai maare aabathil vidamaaten
veiyilo puyal mazhaiyo maataennu sollamaataen
angangae pasi edutha palakaaramaLavu chaapadu oru naeram
naan prasavathukku ilavasama vaaraenma
un piLLaikku oru paer vechum thaaraenmaa 
naan prasavathukku ilavasama vaaraenma

un piLLaikku oru paer vechum thaaraenmaa 
ezhuthilaatha aaLum ada engaLa nambi varuvaan 
addressilla theruvum indha autokaaran arivaan
eRakkam uLLa manasukaaranda 
naan ezhaikellam sondhakaaran da 
naan epozhuthum ezhaikellam sondhakaaran da
ada ajakkunna ajakku thaan
gumukkuna gumukku thaan 
ajakkunna ajakku thaan 
gumukkuna gumukku thaan
naan autokaaran autokaaran
naalum therinja routukaaran
nyayam ulla rateukkarannallavanga kootukaaran 
nalla paadum paatukaaran 
gandhi pirandha naatukaarankambaeduthaa vetta kaaran 
ezhiyavanga oravukaaraneRakkam uLLa manasukaaranda
naan ezhaikellam sondhakaaran da 
naan epozhuthum ezhaikellam sondhakaaran da
ada ajakkunna ajakku thaan
gumukkuna gumukku thaan 
ajakkunna ajakku thaan 
gumukkuna gumukku thaan

Raa Raa Ramaiyaa

0 comments

     
   ஏக்  ஹி   சான்  ஹாய்  ராத்  கேலியே
   ஒரே  ஒரு  சந்திரன்தான்  இரவுகேல்லாம்
   ஏக் ஹி  சுராஜ்   ஹாய்  டின்  கேலியே
   ஒரே  ஒரு  கதிரவன்  தான்  பகலுகேல்லாம்
   ஏக் ஹி  பாஷா  ஹாய்  இச்  ஜக்கேளியே
   ஒரே   ஒரு  பாஷா  தான்  ஊருக்கெல்லாம்
   ஒரே  ஒரு  பாஷா  தான்  ஊருக்கெல்லாம்
   ஒரே  ஒரு  பாஷா  தான்  ஊருக்கெல்லாம்
   ரா  ரா  ரா  ரமைஅஹ்  எட்டுக்குள்ள  உலகம் இருக்கு   ராமையா   - அட
   ரா  ரா  ரா  ராமையா   நான்  புட்டு  புட்டு வெக்கபோறேன் பாறையா
   எட்டுக்குள்ள  வாழ்கை  இருக்கு ராமையா   -பதிக்கு
   எட்டும்  படி  சொல்ல  போறேன்  கேளையா 
   இக்கட  - ரா  ரா  ரா ராமையா   எட்டுக்குள்ள  உலகம் இருக்கு   ராமையா 
    ரா  ரா  ரா ராமையா   நான்  புட்டு   புட்டு  வெக்கபோறேன் பாறையா 
   முதல்  எட்டில்  ஆடாதது  விளையாடல்ல  -நீ
   இரண்டாம்  எட்டில்  கல்லாதது  கல்வியும்  அல்ல
   முதல்  எட்டில்  ஆடாதது  விளையாடல்ல  -நீ
    இரண்டாம்  எட்டில்  கல்லாதது  கல்வியும்  அல்ல
   மூன்றாம்  எட்டில்  செய்யாதது  திருமணம்  அல்ல  -நீ
   நாலாம்  எட்டில்  பெறாதது  குழந்தையும்  அல்ல
   எட்டு  எட்ட  மனுஷ  வாழ்வா  பிரிச்சிக்கோ
   எட்டு  எட்ட   மனுஷ  வாழ்வா  பிரிச்சிக்கோ  -நீ
   எந்த  எட்டில்  இப்போ  இறுக்க  நெனைச்சுக்கோ
    ரா  ரா  ரா  ராமையா  எட்டுக்குள்ள  உலகம்  இருக்கு
    ராமையா அஹஹஹா
    ரா  ரா  ரா  ராமையா நான்  புட்டு  புட்டு  வெக்கபோறேன்  பாறையா 
   ஐந்தாம்  எட்டில் சேர்க்காதது  செல்வமும்  அல்ல  -நீ
   ஆறாம்  எட்டில்   சுற்றாதது  உலகமும்  அல்ல
   ஐந்தாம்  எட்டில்  சேர்க்காதது  செல்வமும்  அல்ல  -நீ
   ஆறாம்  எட்டில்  சுற்றாதது  உலகமும்  அல்ல
   ஏழாம்  எட்டில்  காணாதது  ஓய்வும்  இல்ல  - நீ
   எட்டாம்  எட்டுக்கு  மேல  இருந்த   நிம்மதி இல்ல
   எட்டு  எட்ட  மனுஷ  வாழ்வா   பிரிச்சிக்கோ
   எட்டு  எட்ட  மனுஷ  வாழ்வா  பிரிச்சிக்கோ  -நீ
   எந்த  எட்டில்  இப்போ  இருக்க  நெனைச்சுக்கோ
    ரா  ரா  ரா    ராமையாஎட்டு குள்ள  உலகம் இருக்கு  ராமையா - அட
     ரா  ரா  ரா   ராமையாநான்  புட்டு  புட்டு வெக்கபோறேன் பாறையா
    எட்டுக்குள்ள  வாழ்கை இருக்கு ராமையா -budhikku
    எட்டும்  படி சொல்ல போறேன்  கேளுய்யா 
     இக்கட  - ரா  ரா  ராமையா  எட்டுக்குள்ள  உலகம்  இருக்கு  ராமையா
     ரா   ரா  ரா  ராமையா நாங்க  புட்டு   புட்டு  வேக்கபோறோம் பாறையா


Raa Raa Ramaiyaa

 ek hi chaand hai raath keliye ore oru chandirandhaan iravukellam
 ek hi suraj hai din keliye ore oru kadhiravan dhaan pagalukellam
 ek hi baasha hai is jagkeliye ore oru baashaa dhaan Oorukellam
 ore oru baashaa dhaan oorukellam ore oru baashaa dhaan oorukellam
 raa raa raa ramaiah ettukuLLa ulagam irrukku raamaiah - ada
 raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah
 ettukuLLa vaazhkai irrukku raamaiah -budhikku ettum padi solla porein kaeLaayaa
 ikkada - raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah
 raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah

 mudhal ettil aadadhadhu viLaiyaatalla -nee
 irandaam ettil kallaadhadhu kalviyum alla mudhal ettil aadadhadhu viLaiyaatalla -nee
 irandaam ettil kallaadhadhu kalviyum alla 
 moondraam ettil seiyaadhadhu thirumanam alla -nee 
 naalaam ettil peraadhadhu kuzhandhayum alla 
 ettu etta manusha vaazhva pirichikko
 ettu etta manusha vaazhva pirichikko -nee 
 endha ettil ippo irrukka nenaichukko
 raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah - ahahahaaa
 raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah

 aindhaam ettil saerkaadhadhu selvamum alla -nee
 aaram ettil sutraadhadhu ulagamum alla 
 aindhaam ettil saerkaadhadhu selvamum alla -nee
 aaram ettil sutraadhadhu ulagamum alla 
 ezhaam ettil kaanaadhadhu Oyivum illa - nee 
 ettam ettukku mela irrundha nimmadhi illa
 ettu etta manusha vaazhva pirichikko
 ettu etta manusha vaazhva pirichikko -nee 
 endha ettil ippo irrukka nenaichukko
 raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah - ada
 raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah
 ettukuLLa vaazhkai irrukku raamaiah -budhikku
 ettum padi solla porein kaeLaayaa 
 ikkada - raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah
 raa raa raa raamaiah naanga puttu puttu vekkaporom paaraiah

Batcha Paaru Batcha Paaru

0 comments
  
பாட்ஷா … பாட்ஷா … பாட்ஷா … பாட்ஷா …
 ஹே  பாட்ஷா  பாரு  பாட்ஷா  பாரு
 பட்டாளத்து  நடையப்பாறு
 பகை  நடுங்கும்  படையப்பாறு
 கோட்டு  சூட்டு  ரெண்டும்  எடுத்து
 போட்டு  நடக்கும்  புலியப்பாறு
 காற்றில்  எரியும்  நெருப்பை  போல
 சுட்டெரிக்கும்  விழியப்பாறு
 நாற்றம்  வேர்வை
 ரெண்டும்  கொண்ட
 ராஜாங்கத்தின்  மன்னன்  தானடா
 இவன்  பேரு குள்ளே   காந்தம்  உண்டு  உண்மை  தானடா
 இவன்  பேருக்குள்ளே   காந்தம்  உண்டு  உண்மை தானடா

பாட்ஷா … பாட்ஷா … பாட்ஷா … பாட்ஷா …
 ஹே  பாட்ஷா  பாரு  பாட்ஷா  பாரு
 பாட்ஷா  எண்ணம்  பலிக்கும்  பாரு
 பாட்ஷா  திட்டம்  ஜெயிக்கும்  பாரு
 பம்பாயில்  இவ
 பேரை   சொன்ன ,
 அரபிக்  கடலும்  அலறும்  பாரு
 கள்ளி  பயல்கள்  சத்திய எல்லாம்
 சொல்லி  அடிக்கும்  சூரியன்  பாரு
 நூறு  முகங்கள்  மாறி  வந்தும்
 ஏறு  முகத்தில்  இருக்கும்  வேர்ரந்தான்
 இவன்  பேருக்குள்ளே   காந்தம்  உண்டு  உண்மை  தானடா
 இவன் பேருக்குள்ளே  காந்தம்  உண்டு  உண்மை  தானடா  


 Batcha Paaru Batcha Paaru


Batsha… Batsha… Batsha… Batsha…
Hey Batsha Paaru Batsha Paaru
Pattaalaththu Nadaiyappaaru
Pagai Nadungum Padaiyappaaru
Koattu Soottu Rendum Eduththu
Poattu Nadakkum Puliyappaaru
Kaatril Eriyum Neruppai Poala
Sutterikkum Vizhiyappaaru
Naatram Vaervai Rendum Konda
Raajangathin Mannan Thaanadaa
Ivan Pearukkullae Gaantham Undu Unmai Thaanadaa
Ivan Pearukkullae Gaantham Undu Unmai Thaanadaa

Batsha… Batsha… Batsha… Batsha…
Hey Batsha Paaru Batsha Paaru
Batsha Ennam Balikum Paaru
Batsha Thittam Jeyikum Paaru
Bombai'il Ivan Paerai Sonna,
Arabik Kadalum Alarum Paaru
Kalli Payalgal Sathiyai Ellam
Solli Adikkum Sooriyan Paaru
Nooru Mugangal Maari Vanthum
Aeru Mugathil Irukkum Verranthaan
Ivan Pearukkullae Gaantham Undu Unmai Thaanadaa
Ivan Pearukkullae Gaantham Undu Unmai Thaanadaa





Thanga Magan Ingu

0 comments


அஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆஆஆ

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா... என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆ ஆ

சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலை மேனி
அது மஞ்சம்தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மஹராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா............இன்னும் தாமதமா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு.............இதழ் ஊற்றிக்கொடு

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்


Thanga Magan ingu

Thanga Magan Indru Singa Nadai Poatu
Arugil Arugil Vanthaan
rendu Puram Patri Eriyum Mezhugaaga
Mangai Urughi Nindraal..
Kattum Aadai En Kaathalan Kandathum Nazhuviyathey
Vetkathaapaazh Athu Vaenthanai Kandathum Vilagiyathey
Raththa Thaamarai Mutham Kaekuthu
Vaa En Vaazhvae Vaa

Thanga Magan Indru Singa Nadai Poatu
Arugil Arugil Vanthaan
rendu Puram Patri Eriyum Mezhugaaga
Mangai Urughi Nindraal..

Chinna Kalaivaani.. Nee Vannach Chikaimaeni
Athu Manjamthanil Maaranthalai Vaikum Inbha Thalagaani
Aasai Thalaivan Nee Naan Adimai Magharaani
Mangai Ival Angam Engum Poosa Nee Thaa Maruthaani
Parakaatha Pookal Vedikatha Vaendum
Then Paandi Thendral Thiranthaaga Vaendum
Enna Sammathamaa Innum Thaamathamaa

Thanga Magan Indru Šinga Nadai Pøatu
Arugil Arugil Vanthaan

Thøøkam Vanthaalae Manam Thalaiyanai Thaedaathu
Thaanae Vantha Kaathal Køllum Ullam
Jaathagam Paarkaaathu
Maegam Mazhai Thanthaal Thuli Maelae Pøgaathu
Pennin Mana Vaazhvil Vizha Vaendum Vazhi Thaan Maarathu
Èn Paerin Pinnae Nee Šaera Vaendum
Kadal Kønda Gangai Niram Maara Vaendum
Ènnai Maatri Vidu, Ithazh Oøtri Kødu

Thanga Magan Indru Šinga Nadai Pøatu
Arugil Arugil Vanthaan
rendu Puram Patri Èriyum Mezhugaaga
Mangai Urughi Nindraal..
Kattum Aadai Un Kaathalan Kandathum Nazhuviyathø
Vetkathaapaazh Athu Vaenthanai Kandathum Vilagiyathø
Mutham Ènbhathan Artham Pazhagida
Vaa Èn Vaazhvae Vaa
 

Azhagu Nee Nadanthaal

0 comments

அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு
நீ பேசும் தமிழ் அழகு
அழகு
நீ ஒருவன் தான் அழகு
அழகு அழகு அழகு"
ஓஓ நெற்றியிலே சரிந்து விழும்
நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு
அழகு அழகு
நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல ஒரு கம்பனும் அல்ல
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல
அடி மனம் அடிக்கும் அடிகடி துடிகும்
ஆசையை திருகிவிடு
இரு விழி மயங்கி இதழ்களில் இரங்கி
உயிர் வரை பருகி விடு
ஓஹ்ஹ் முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது

"அழகு அழகு ஆஹ்ஹ்ஹ்ஹ்
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு
நீ பேசும் தமிழ் அழகு
அழகு
நீ ஒருவன் தான் அழகு
அழகு அழகு அழகு"

நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே
மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எதற்கு
மது ரசம் அருந்தடுமா
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதடுமா
முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா

அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நெருங்கி வரும் இடை அழகு
அழகு
வேல் எரியும் விழி அழகு
அழகு
பால் வடியும் முகம் அழகு
அழகு அழகு அழகு
ஓஓ தங்க முலாம் பூசி வைத்த
ஆங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று எனை அழைக்கும்
தாமரையும் அழகு
அழகு அழகு அழகு அழகு

Azhagu Nee Nadanthal

Azhagu..
Nee Nadanthaal Nadai Azhagu.. Azhagu
Nee Sirithaal Siripazhagu.. Azhagu
Nee Paesum Thamizh Azhagu.. Azhagu
Nee Oruvan Thaan Azhagu.. Azhagu

Aa.. Nethiyilae Sarinthu Vizhum Neela Mudi Azhagu
Antha Mudi Korugindra Anju Viral Azhagu.. Azhagu

Naan Asaiyai Vendra Oru Bhuthanumalla
En Kaathalai Solla Naan Kambhanumalla
Un Kaathu Kadithaen Naan Kanavinil Mella
Indru Katti Anaithaen Ithu Karpanai Alla
Adi Manam Thavikuthu Adikadi Thudikuthu
Aasaiyai Thiranthu Vidu..
Iruvizhi Mayangi Ithazhgalil Irangi Uyirvarai Parigi Vidu..
Mutham Vazhangaathu Ratham Adangaathu
Azhagu.. Azhagu..

Nee Nadanthaal Nadai Azhagu.. Azhagu
Nee Sirithaal Siripazhagu.. Azhagu
Nee Paesum Thamizh Azhagu.. Azhagu
Nee Oruvan Thaan Azhagu.. Azhagu

Naan Paarpathu Èllam Azhagan Mugamthaanae
Naan Kaetpathu Èllam Azhagan Kuralthaanae
Antha Vaanmazhai Èllam Intha Bhøømikuthaanae
Èn Vaalibham Èllam Èn Šaamikuthaanae
Madal Kønda Malargal Malarnthathu Ènnaku
Madhurasam Arunthatumaa..
Vadigindra Varaiyil Mudigindra Varaiyil
Kavithaigal Èzhuthattumaa…
Mutham Èndra Kadalil Muthu Kilipøamaa..
Azhagu.. Azhagu..

Nee Nadanthaal Nadai Azhagu.. Azhagu
Nerungi Vidum Idai Azhagu.. Azhagu
Vaeleriyum Vizhi Azhagu.. Azhagu
Paal Vadiyum Mugam Azhagu.. Azhagu






 

Happy New Year

0 comments

டென், நைன், எய்ட், செவன், சிக்ஸ்
ஃபைவ், ஃபோர், த்ரீ, டு:, ஒன்

விஷ் டு: ஹாப்பி நியூ இயர்
பரமனுக்கு நியூ இயர் பாத்தாலும் நியூ இயர்
ஏழைக்கும் பணவாலுக்கும் நாத்திகன் போற்றும்
பொன்நாள் நியூ இயர்
 நண்பர்கள் சேரும் புது நாள் நியூ இயர்
தேசங்கள் கூடும் இந்நாள் நியூ இயர்
மொழிகள் பாடும் பொன்நாள் நியூ இயர்

திருவிழா திருவிழா உலகம் முழுவதும் ஒரே விழா
புது விழா பொது விழா புதுமை யாவும் தரும் விழா
ஆண்களோ பெண்களே பேதம்மில்லை
 நண்பராய் மாறலாம் பாவம்மில்லை
பாரத்தைத்தாண்டலாம் எல்லை இல்லை
வாருங்கள் நாமெல்லாம் ஒரு தாய்ப்பிள்ளை

ஹாப்பி ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்
ஹாப்பி ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்

திருவிழா  திரு திரு திரு
திருவிழா  திரு திரு திரு
உலகம் முழுவதும் ஒரேவிழா

புதுவிழா  புது புது புது
பொதுவிழா . பொது பொது பொது
புதுமை யாவும் தரும் விழா
பறக்குதுப் பாரு இந்த வானவில் வெடி
வெளிச்சத்துல சுதி ஏத்துற அடி
உலகத்துக்கேதுடி மாதரப்படி
இசைக்கலைஞ்சனுக்கு பல மாளிகை ரெடி
மனிதனுக்கு இங்கு மாற்றங்கள் வழி
மறந்திடத்தான் இன்று மகிழ்ச்சியின் செடி
பறந்திடுதோ உந்தன் முயற்சியின் அடி
புது மாற்றங்கள் தேடிடும் மனிதனின் வழி
நானன் நானனா நானன் நானன்னா 
 நானன் நானனா நானன் நானன்னா 
 நானன் நானனா நானன் நானன்னா 
விஷ் யு ஹாப்பி நியூ இயர்..........
பழமை எல்லாம் தூக்கிப்போடு
புதுசையெல்லாம் வாங்கிப்போடு
வானம்கூட தீண்டும் தூரம் கொடுத்தால் வெற்றியடா
பிறக்கும்போது எவனும் பிள்ளை
பிறக்கும்போதே ஞானி இல்லை
உழைத்தால் தெரியும் உனது எல்லை
புரிந்தால் நல்லதடா
தொடங்கட்டும் புது வாழ்க்கையே
தொடரட்டும் நம் வெற்றியே
மலரட்டும் சந்தோஷமே
மனசெல்லாம் ஆனந்தமே
விடியட்டும் இருள் யாவுமே
விலகட்டும் துயர் யாவுமே
திசை எட்டும் நமதாகுமே 
தித்திப்புப் பெரிதாகுமே

(ஹாப்பி)
சோகங்கள் பறந்தோடட்டும்
சொர்க்கங்கள் கைக்கூடட்டும் 
எக்கங்கள் கரைசேரட்டும்
எங்கெங்கும் பூப்பூக்கட்டுமே......
ஆசைகள் நிறைவேறட்டும் ஆனந்தம் பொதுவாகட்டும்
கூச்சங்கள் மறைந்தோடட்டும் 
ஊரெங்கும் நமைப்பாட்டும் 
ஹாப்பி ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்
ஹாப்பி ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்

(திருவிழா)

Happy New Year

Ten, Nine, Eight, Sevan, Six, Five, Four, Three, Two, One
Wish to haappy new year
Paramanukkum new year paathaalum new year
Eazhaikkum, panavaalukkum naaththigan potrum 
Ponnaal new year
Nanbargal saerum pudhu naal new year
Mozhigal paadum pon naal new year

Thiruvizhaa thiruvizhaa ulagam muzhuvadhum orey vizhaa
Pudhu vizhaa podhuvizhaa pudhumai yaavum tharum vizhaa
aangalo pengalo bedhamillai
nanbaraai maaralaam paavam illai
baarathai thaandalaam ellai illai
vaarngal naamellaam oru thaaippillai
Happy happy new year happy new year 
Happy happy new year happy new year

Thiruvizhaa  Thiru thiru thiru
Thiruvizhaa  Thiru thiru thiru
Ulagam muzhuvadhum orey vizhaa
Pudhuvizhaa  Pudhu pudhu pudhu
Podhu vizhaa  Podhu podhu podhu
Pudhumaiyaavum tharum vizhaa

Parakkudhu paaru indha vaanavil vedi
Velichathula sudhi eathura adi
Ulagaththukkedhu maadharappadi
Isaikkalainjanukku pala maaligai redi
Manidhanukku ingu maatrangal vazhi
Marandhidathaan indru magizhchiyin sedi
Parandhidudho undhan muyarchiyin adi
Pudhu maatrangal thedidum manidhanin vazhi

Naanan naananaa naanan naanannaa 
Naanan naananaa naanan naanannaa
Naanan naananaa naanan naanannaa
Wish you happy new year....

Pazhamai yellaam thookkippodu
Pudhumai yellaam vaangippodu
Vaanamkooda theendum thooram koduththaal vetriyadaa
Pirakkum bodhu evanum pillai
Pirkkum bodhey gnaani illai
Uzhaithaal theriyum unadhu ellai
Purindhaal nalladhadaa
Thodangattum pudhu vaazhkkaiyea
Thodarattum nam vetriye
Malarattum sandhoshamey
Manasellaam aanandhamey
Vidiyattum irul yaavumey
Vilagattum thuyar yaavumey
Thisai ettum namadhaagumey 
Thiththippup peridhaagumey 

(Happy)
Sogangal parandhodattum
Sorkkangal kaikkoodattum 
Eakkangal karaiserattum
Engengum pooppookkattumey..
Aasaigal niraiverattum aanandham podhuvaagattum
Koochangal maraindhodattum 
oorengum namaippaadattum 
Happy happy new year happy new year 
Happy happy new year happy new year 

(Thiruvizhaa)










Yeno Yeno Panithuli

0 comments

ஏனோ ஏனோ பனித்துளிப் பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போது நெஞ்சிக்குள்ளேப் போராய்
 நீப் போராய்

ஏய் நெஞ்சம் என்னும் மெத்தைத்தானா
கூராய் நீக்கூராய்
உனைப் பூட்டிக்கொண்டாயே
வாராய் வெளிவாராய்
இனி என்னைவிட்டு எங்கும் செல்லமாட்டாய்
மாட்டாய் மாட்டாய்யே
(ஏனோ)

மௌனம் என்னும் சாட்டைவீசி என்னைக்கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆராதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா முன் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார்ப்பக்கம்
ஏதோ ஒன்று என்னைத்தள்ள

 நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
 நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ.........

(ஏனோ)

 நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயோ
ஹோ ஹோ ஹோ ஹோ......
ஹோ ஹோ ஹோ ஹோ......

திரும்பியப்பக்கம் எல்லாம் நீதான் என்றால்
காற்றைப்போலே கட்டுப்பட்டுப்போகும்
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஹோ ஹோ..........

(ஏனோ)

Yeno Yeno Panithuli

Eno eno paniththuli paniththuli penmeley 
thenopaalo eriyudhu eriyudhu theeppoley
melum ullam urugudhu urugudhu thannaaley
kangal paarkkum bodhu nenjikkulley poraai
nee poraai

ean nenjam ennum meththaithaanaa
kooraai neekkooraai
unnai poottikkondaaye
vaaraa velivaaraai

ini ennai vittu engum sella maattaai
maattaai maattaaiye

(Eno)


Mounam ennum saattai veesi ennaikkeeraadhey
maalaiththendral pattaal kooda kaayam aaraadhey
akkam pakkam yaarum illai vaa mun pakkam
thedal konjam koodal konjam neeyaarppakkam

Naanum neeyum pesumbodhu thendral vandhadhey
pesippOtta vaarththaiyellaam allichchendradhey
selai ondrum maalai ondrum vaangi vandhaayaa
sedhi nalla sedhi sonnaal vendaam enbaayo
Ho ho ho ho..........
Ho ho ho ho..........

Thirumbiyappakkam ellaam nee thaan endraal
kaatraippoley kattuppattu pogum
thinasari vaazhvil maatram seidhey sendraai 
ho ho..............

(Eno)




Vedi Vedi Jootu

0 comments

வெடி வெடி ஜூட்டு தொடங்கட்டும் இங்கு அதிரடிப்பாட்டு
வெரிவெரி கூட்டு இதுக்கிட்ட உந்தன் வரிசையைக்காட்டு
எதுக்கடி எதுக்கடிப்பூட்டி
குளிர்கிளிர் என கொடை கணல் நீட்டு
கொடி இடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கண்களுக்கு பியூட்டி
தெய்க்கோதெய்க்கோ இருவரில் ஜெயம் இங்குயார்க்கோ யார்க்கோ
புளிப்போ காய்ப்போ இரண்டுக்கும் சரிசமம் மர்க்கோ மார்க்கோ
உன்னோ நாக்கோ உனக்கென இரண்டுமே உய்க்கோ உய்க்கோ
உன் தேகம் என்ன நான் தொட்டால் ஒட்டும்
ஸ்பென்சர் கேக்கோ 


ஏய் நாட்டி ஆன்டி உன் நாக்கை நீட்டி
என் போட்டாப் போட்டி பாவம் ஓட்டிப்போவாயே
 நீ ஒளவையாரு உன் அட்வைஸ் போரு
தாங்காது ஊரு எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது

அங்கப் பாரு தொங்கிப்போன குடுகுடுப்பாட்டி
இரெண்டுப்பேரும் மோத இப்பக் கெலம்புதுப்போட்டி
குடுகுடுப்பாட்டி கௌம்புதுப் போட்டி

மென்மைக்கலந்தால் என்றும் பெண்மை விளங்கும்
போகப் போகத்தான் இந்த உண்மை விளங்கும்
இந்தப்பழமை அடி உன்னை வெல்லும் புதுமை
விழுதுகளின் வலிமையெல்லாம் வேர்களில் தான் இருக்கு

(வெடிவெடி)

சக்திக் குரிச்சு இரொம்பத்துள்ளக் கூடாது
தன்னைப்பற்றியே தானே சொல்லக்கூடாது
சின்ன நதியாய் வங்கக்கடலை வெல்ல முடியும்
ஃபேன்ட் ஷ#ட்டும் டீ சர்ட்டும் எதற்கு
புடவையில் கிக்கு எதுக்கு

(தேய்க்கோ)
ஏ மஃப்டி எம் பி உன் நாக்கை நீட்டி ஏன் போட்டாப்போட்டி
பாவம் ஓடிப்போவாயே
உங்கம்மா ஓல்டு ஓல்டெல்லாம் போல்டு 
கோல்டெல்லாம் போல்டு
எந்நாளும் எனர்ஜிகள் குறையாது

Vedi Vedi Jottu

Vedi vedi joottu thodangattum ingu adhiradippaattu
veri veri koottu idhukkitta undhan varisaiyakkaattu
edhukkadi edhukkadippoottu kulikilir ena kodai kanal neetti
kodi idai aatti kalakkidum undhan kangalukku Beautty
theikko theikko iruvail jeyam ingu yaarkko yaarkko
pulippo kaaippo irandukkum sarisamam maarkko maarkko
unko naakko unakkena irandumey uyikko uyikko
un thegam enna naan thottaal ottum
spensar kekko


Ean naatti aanti un naakkai neetty
ean pottaa potty paavam odippovaaye
nee avvaiyaaru un advaice boru
thaangaadhu ooru endha naalum enarjigal kuraiyaadhu


Angappaaru thongippona kudukuduppaatti
rendupperum modha ippa kelambudhu potti
kudu kuduppaatti kelambudhu potti


Menmai kalandhaal endrum penmai vilangum
pogappogaththaan indha unmai vilangum
indhappzhamai adi unnai vellum pudhumai
vizhudhugalin valimaiyellaam vergalilthaan irukku

(Vedi vedi)


Sakthi kurichu romba thullakkoodaadhu
thannaip patriye thaaney sollakkoodaadhu
chinna nadhiyaai vangakkadalai vella mudiyum
fanttu shoottu tee shurttu edharkku
pudavaiyil kikku edhukku

(Theikko)


Ea mafty MP un naakkai neetti ean pottaa potti
paavam odippovaaye


Ungammaa oldu oldellaam boldu
Goldellaam boldu
ennaalum enarjigal kuraiyaadhu



 

Maasi Maasi Paasi

0 comments

மாசிம்மாசி பாசிப்பாசி காட்டுவாசி காட்டுவாசி
ஈசி ஈசி காதல் ஈசி
பேசிப்போசி பொண்ண நெசி
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்து வாங்கு
வச்சான் என்னை இங்கு கச்சேரிதான்
பூவம்மா பூவானம்மா
மக்குதம்மா மஞ்சள் 
பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா...............
(மாசிம்மாசி)

படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள் 
மனம்மெல்லாம் வெல்ல.........
வயதானப் போதும் கூடப்பிள்ள..............
முகம் மூடி இல்லாமல்
முகத்தோடு சாய்ந்திட
உபதேசம் செய்யும் இன்ப நீச்சல்
 நீச்சல் போல் ஏதும்மில்ல டீச்சர்
பூப்படைந்தார்க்கு வாலிபம் இருந்தும்
பூப்படைந்தார்ப்போல் பருவமும் மருந்தும்
ஓஹோ.............
இது ஒரு புது அதிசய நாள் தானோ......
(மாசிம்மாசி)

அடி வானை வீசிய குளிரென்னும் ஊசிய
 நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்
 நரம்புத்தான் ஆடுதம்மா தேகம்
ஹோ ஹோய் அழுக்கான நெஞ்சமும்
பழசான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி
இது போல ஓவியத்தைக்காமி
இதயத்தின் உள்ளே இதுவரை இருந்த
கவலையைத்தூக்குக் காற்றினில் வீச
ஏதோ ஓர் புதுவித சுக அனுபவம் தோன்றாதோ
ஹோ ஹோய் அழுக்கான நெஞ்சமும்
பழசான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி
(மாசிம்மாசி)

Maasi Maasi Paasi Paasi


Maasimmaasi paasippaasi kaattuvaasi kaattuvaasi
eesi eesi kaadhal eesi 
pesi pesi ponna nesi
uchchandhaan ullaasandhaan veluththuvaangu
vachchaan ennai ingu kachcherithaan
poovammaa poovaanammaa
manakkudhammaa manjal
ponnu vandhaa jolikkudhammaa..........

(Maasi)

Padikkaadha medhaigal podhuvaaga pedhaigal 
manammellaam vella.............
vayadhaana podhum koodappilla.............

Mugam moodi illaamal
mugaththodu saaindhida
ubadhesam seiyum inba neechal
neechal pol eadhummilla Teacher

Pooppadaindhaarkku vaalibam irundhum
pooppadaindhaar pol paruvamum marundhum
ho.......................

idhu oru pudhu adhisaya naal thaano................

(Maasi)

Adi vaanai veesiya kulirennum oosiya
narambukkul eaththugindra naeram
narambu thaan aadudhammaa thegam

Ho hoi azhukkaana nenjayum
pazhasaana nenjamaai 
salavaigal seiyum indha boomi
idhu pola oviyaththi kaami
idhayaththin ulley idhuvarai irundha
kavalaiyai thookki kaatrinil veesa
Eadho or pudhuvidha suga anubavam thondraadho ho...........

(Maasi)




Aa Ee Sollitharuthey Vaanam

0 comments
  
    ஆ இ ஈ சொல்லித்தருதே வானம்    
    அதில் பட்டாம் பூச்சியின் உருவம்     
    தீட்டிச்சென்றது மேகம்    
    அ ஆ இ ஈ சொல்லித்தருதே வானம்        
      (அ ஆ இ ஈ)
        
    நதிகள் சொல்லும் இரகசியம் கேட்டு     
    மரங்கள் மெல்ல தலையை ஆட்டும்    
    ஜெய் சேலை கட்டிக்கொண்டு    
    வயல் வெளிகள் முகம் காட்டும்    
    ஒன்றாய் சேர்ந்து ஜாடைகள் பேசும்    
    பறவைப்போல இதயம் மாறி     
    தூரம் தூரம் போகும்    
     (அ ஆ இ ஈ)        
    ஓ... காற்றில் கலந்திருக்கும் மண் வாசம்     
    எங்கள் மனசுக்குள்ளும் குடியிருக்கும்    
    ஊருக்கே உண்டான தனி பாசம்    
    எங்களுடைய பேச்சிலும் மணந்திருக்கும்    
    பகிர்ந்து உண்ணும் கூட்டாஞ்சோற்றின் ருசியை    
    மெல்ல உணவில்லை    
    தாவணிப்பெண்கள் அழகுக்கு இங்கே    
    உலகிலும் இணையில்லை    
        
    சொத்து சுகங்களால் மனசு நிறையலாம்    
    வயிறு நிறையாத நண்பா    
    நெல் மணிக்கு பதிலாக    
    தங்கத்தை நாமும் திண்ண முடியாது நண்பா...    
    (அ ஆ இ ஈ)
    
    காலையில் கண்விழிக்கும் சூரியனும்    
    பணியில் முகம் துடைத்தே தலைசீவும்    
    புழுதியில் சுற்றித்திரியும் சாலைகளில்    
    மழைத்துளி கை கோர்த்தே நடைபோடும்    
    கள்ளம் கபடம் இல்லா மனதில்    
    சோகம் தங்க முடியாதே    
    சேர்ந்து வாழும் வாழ்க்கைப்போலே    
    சுகமும் இங்கு கிடையாதே    
        
    ஒவ்வொரு நொடிகளும் நமக்காய் பிறந்தது    
    முழுசாய் அனுபவி நண்பா    
    நம் எதிரி எதிரிலே வந்து நின்றாலும்    
    அன்பு காட்டுவோம் நண்பா

Aa Ee Solli Tharuthey Vaanam

    A aa e ee sollitharudhey vaanam       
    adhil pattaam poochiyin uruvam    
    theetti chendradhu megam   
    a aa e ee sollitharudhey vaanam   
       
    Nadhigal sollum ragasiyam kaettu   
    marangal mella thalaiyai aattum   
    jei saelai kattik kondu   
    vayal veligal mugam kaattum   
    ondraai serndhu jaadai pesum   
    paravai poala idhayam maari    
    dhooram dhooram poagum   
     (Aa Ee) 

  
    O... kaatril kalanthirukkum man vaasam   
    engal manasukkullum kudiyirukkum   
    oorukkey undaana thani paasam   
    engaludaiya pechchilum manandhirukkum   
    pagirndhu unnum koottaanjoatrin rusiyai    
    vellum unavillai    
    thaavanippengal azhugukku ingey   
    ulagilum inaiyillai 

  
    Soththu sugangalaal manasu niraiyalaal   
    vayiru niraiyaadhu nanbaa   
    nelmanikku badhilaaga   
    thangathai naamum thinna mudiyaadhu nanbaa.  
    (Aa Ee )


    Kaalaiyil kanvizhikkum sooriyanum    
    paniyil mugam thudaithey thalai seevum   
    puzhudhiyil sutriththiriyum saalaigalil   
    mazhaithuli kai koarthey nadaipOdum   
    kallam kabadam illaa manadhil   
    soagam thanga mudiyaadhey    
    serndhu vaazhum vaazhkkai pOley   
    sugamum ingu kidaiyaadhey
   
    Ovvoru nodigalum namakkaai pirandhadhu   
    muzhusaai anubavi nanbaa   
    nam edhiri edhiriley vandhu nindraalum   
    anbu kaattuvoam nanbaa...