படம்: சிகரம்(1991) இசை: SP பாலசுப்ரமணியம் பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா வரிகள்: வைரமுத்து ஆ : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ
இதோ இதோ என் பல்லவி
பெ : என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலா நான் காணும் கோலமோ
ஆ : என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பெ: பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ பெ : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ
இதோ இதோ என் பல்லவி ஆ : அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா பெ: ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமோ
ஆ : நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா
ஆ : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
பெ : இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ ஆ: இதோ இதோ என் பல்லவி
படம் : உயிரோடு உயிராக இசை : வித்யாசாகர் வரிகள் : வைரமுத்து குரல் : ஹரிஹரன் & சித்ரா
பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பூமியில் நாம் வாழும் காலந்தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும் பெ : பூமியில் நாம் வாழும் காலந்தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும் பெ : அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பெ: கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க...
ஆ: கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உடைக்க...
பெ: கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்
ஆ: கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்
பெ: உன் பொன்விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்
ஆ: பூமியில் நாம் வாழும் காலந்தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்
பெ : அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை ஆ: யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க...
பெ: யாரைப் பெண்ணென்பது யாரை ஆணென்பது ஒன்றில் ஒன்று அடங்க
ஆ: உச்சியில் தேன் விழுந்தே என் உயிருக்குள் இனிக்குதடி
பெ: மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுக பழையபடி
ஆ: உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளுமடி
பெ: பூமியில் நாம் வாழும் காலந்தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும் ஆ பூமியில் நாம் வாழும் காலந்தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்ஆ பூமியில் நாம் வாழும் காலந்தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்
female: anbae anbae nee en pillai thaegam mattum kaadhal illai boomiyil naam vaazhum kaalam dhoarum unmaiyil un jeevan ennaich chaerum boomiyil naam vaazhum kaalam dhoarum unmaiyil un jeevan ennaich chaerum
female: anbae anbae nee en pillai thaegam mattum kaadhal illai
female: kannaa en koondhalil soodum pon pookkalum unnai unnai azhaikka
male: kannae un kaivalai meettum sangeedhangal ennai ennai uraikka
படம் : கஜினி (2005) இசை : ஹரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள் : கார்த்திக் பாடல்வரிகள் : தாமரை ஒரு மாலை இள வெயில் நேரம் அழகான இலை உதிர்காலம்
ஒரு மாலை இள வெயில் நேரம் அழகான இலை உதிர்காலம் சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள் இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன் அவள் நின்று பேசும் ஒரு தருணம் என் வாழ்வில் சர்க்கரை நிமிடம் ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டேனே கண்டேனே... கண்டேனே...
ஒரு மாலை இள வெயில் நேரம் அழகான இலை உதிர்காலம் சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே
பார்த்து பழகிய நான்கு தினங்களில் நடை உடை பாவனை மாற்றி விட்டாள் சாலை முனைகளில் துரித உணவுகள் வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள் கூச்சம் கொண்ட தென்றலா இவள் ஆயுள் நீண்ட மின்னலா உனக்கேற்ற ஆளாக எனை மாற்றி கொண்டனே ஆவ்... ஒரு மாலை இள வெயில் நேரம் அழகான இலை உதிர்காலம் சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே
பேசும் அழகினை கேட்டு ரசித்திட பகல் நேரம் மொத்தமாய் கொடுத்தேனே தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட இரவெல்லாம் கண் விழித்து கிடந்தேனே பனியில் சென்றால் உன் முகம் என் மேல் நீராய் இறங்கும் ஓ... தலை சாய்த்து பார்த்தாளே தடுமாறி போனனே லல.... லல.... லலலல... ஓ... லல.... லல.... லலலல... சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே
Oru maalai elaveyil neram azhagana elai uthir kaalam.
oru maalai elaveyil neram azhagana elai uthir kaalam.