அலைபாயுதே கண்ணா
என் மனம் அலை பாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் அலை பாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ ஆ
நிலைபெயராது சிலை போலவே நின்று
நிலைபெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளீதரா என் மனம்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ ஆ
தெளிந்த நிலவு பட்ட பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்ட பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுத
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தளித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தளித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலென களித்தவா
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணைமிரு கழலென களித்தவா
கதறி மனமுருகி நானழைக்கவா
இதர மாதரொடு நீ களிக்கவா
கதறி மனமுருகி நானழைக்கவா
இதர மாதரொடு நீ களிக்கவா
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும்
குழைகள் போலவே மனதில் வேதனை மிகவொடு
அலைபாயுதே கண்ணா
என் மனம் இங்கு அலை பாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ ஆ..
Alai Paayuthey Kanna
Alaipayuthey Kannaa En Manam Alaipayuthey
Aanandha Moagana Vaenu Gaanamadhil
Alaipayuthey Kannaa En Manam Alaipayuthey
Un Aanandha Moagana Vaenu Gaanamadhil
Alaipayuthey Kannaa Aaaa
Nilaipeyaraadhu Silaipoalavae Ninru
Nilaipeyaraadhu Silaipoalavae Ninru
Naeramaavadhariyaamalae Miga Vinoadhamaana Muraleedharaa En Manam
Alaipayuthey Kannaa Aaaa
Thelindha Nilavu Pattappagal Poal Eriyudhae
Dhikkai Noakki En Puruvam Neriyudhae
Kanindha Un Vaenugaanam Kaatril Varugudhae
Kanindha Un Vaenugaanam Kaatril Varugudhae
Kangal Sorugi Oru Vidhamaay Varugudhae
Kangal Sorugi Oru Vidhamaay Varugudhae
Kadhiththa Manaththil Oruththi Padhaththai Enakku Aliththu Magizhththavaa
Kadhiththa Manaththil Oruththi Padhaththai Enakku Aliththu Magizhththavaa
Oru Thaniththa Manaththil Anaiththu Enakku Unarchchi Koduththu Mugizhththavaa
Thaniththa Manaththil Anaiththu Enakku Unarchchi Koduththu Mugizhththavaa
Kanai Kadal Alaiyinil Kadhiravan Oliyena Inaiyiru Kazhalena Kaliththavaa
Kadhari Manamurugi Naan Azhaikkavoa Idhara Maadharudan Nee Kalikkavo
Kadhari Manamurugi Naan Azhaikkavoa Idhara Maadharudan Nee Kalikkavo
Idhu Thagumoa Idhu Muraiyoa Idhu Dharmam Thaanoa
Idhu Thagumoa Idhu Muraiyoa Idhu Dharmam Thaanoa
Kuzhaloodhidum Pozhudhu Aadigum Kuzhaigal Poalavae Manadhu Vaedhanai Migavodu
Alaipayuthey Kannaa En Manam Alaipayuthey
Un Aanandha Moagana Vaenu Gaanamadhil
Alaipayuthey Kannaa Aaaa..
0 comments:
Post a Comment