Adhi Kaalai Subha Velai

Tuesday, January 29, 2013

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது

அன்பே வா வா அணைக்கவா நீ நிலவுக்குப் பிறந்தவலா
போதை வண்டு பொறுத்திரு இந்த மலருக்குத் திறப்பு விழ
உன்னை இங்கு காணாமல் தூக்கம் போகுமா

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது

தென்றல் வந்து தீண்டினால் இந்தத் தளிர் என்ன தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா இந்த இடை ஒரு விடை சொல்லுமா
உன்னைச் சேர்ந்த என்னுள்ளம் ஈரம் மாறுமா
சங்கும் எங்கு சுட்டாலும் சாயம் போகுமா

மலர் மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
Adhi Kaalai Subha Velai

Adhikaalai subavaelai un oalai vandhadhu
Adhikaalai subavaelai un oalai vandhadhu
Kaadhal sonna kaagitham poovaay poanadhu
Vaanil pOna devathai vaazthu chonnadhu
Oru thaththai kadithathai thun nenjukkullae vaasikka
Adhikaalai subavaelai un oalai vandhadhu
Adhikaalai subavaelai un oalai vandhadhu

Anbae vaa vaa anaikkavaa nee nilavukku pirandhavalaa
Boadhai vandhae poruthiru indru malarukku thirappu
vizha
Unnai vanthu paaramal thookkam thollaye
Unnai vanthu paarthalum thookam illaye

Oru baaram udai meerum niram maarum kaniye
Ithazhoram amuthoorum parimaarum iniye
Adi thappi poga koodathu
Adhikaalai subavaelai un oalai vandhadhu
Adhikaalai subavaelai un oalai vandhadhu

Thendral vandhu theendinaal indha thalir enna thadai
sollumaa
Penmai baaram thaangumaa andha idai oru vidai sollumaa
Ennai theyrntha un ullam eeram maarumaa
Thangam enna suttalum saaram pogumaa
Ilangothai oru paythai ival paathai unathu
Malar maalai aniyaamaal urangathu manathu
Ithu pothum sorgam vaer yethu

Adhikaalai subavaelai un oalai vandhadhu
Adhikaalai subavaelai un oalai vandhadhu
Kaadhal sonna kaagitham poovaay poanadhu
Vaanil pOna devathai vaazthu chonnadhu
Oru thaththai kadithathai thun nenjukkullae vaasikka
Adhikaalai subavaelai un oalai vandhadhu

Adhikaalai subavaelai un oalai vandhadhu

0 comments:

Post a Comment