ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டுதான்
கூத்தாடத் தூரல்கள் நீர்விட்டுதான்
ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டுதான்
கூத்தாடத் தூரல்கள் நீர்விட்டுதான்
உருகுதோ மருகுதோ குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையே
கொடியிலே அரும்புதான் குளிரில் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
வானமும் வையமும் கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும் மலர்களும் ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சியெந்தன் கண்கள் கண்ட தேவலோகம் பூமிதான்
(ஆத்தாடி)
என்னவோ எண்ணியே இளையவள் இதயமே ததும்புதா
சிறுசிறு மழைத்துளி சிதறிட சபலந்தான் அரும்புதா
வானதேவனே சொல்லாமல் செய்திட
வாயுதேவனே முத்தாட வந்திட
நீரு பூத்த கூந்தலோடு ஊதக் காற்று தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு கவிதை சொல்லும் ஓஹொஹோ
(ஆத்தாடி)
Aathaadi Ammaadi ThenMottu
Aathadi Ammadi Then Mottu than
Koothada thooralkal neer vittu than
Aathadi ammadi then mottu than
Koothada thooralkal neer vittu than
Urukutho....Marukutho....
Kuzhanthai Manamum Kurumbu thanamum inimaiyum
Kodiyiley arumbuthan
Kulirum Mazhaiyil nanaiyum podhu
Solamma Solamma vekathiley
Ethetho vandhachu ennathiley
Solamma Solamma vekathiley
Ethetho vandhachu ennathiley
Vaanamum vaiyagamum karangalil inaipathey mazhaiyil than
Sedikalum malarkalum eeramaai irupathu azhakuthan
Mazhaiyin saaralum killamal killavum
Azhaku vaasalum Aadamal Aadavum
Thullukinda ullam enna
Thathalikkum Meni Enna
Vanji endhan Kankal kanda Devalogam Boomi than (Aathadi)
Ennavo enniyey Ilaiyaval Ithayamey Thathumbutho
Siru Siru Mazhai thuli Sitharida sapalam than arumbutha
Vaana devaney sallapam seithida
Vaayu devaney Muthaada vandhida
Neelam pootha koonthalodu
OOthal kaatru thazhuvum podhu
Thullum pennin ullam Nooru kavithai sollumo...oh..oh..(Aathadi)
0 comments:
Post a Comment