Sollitaaley Ava Kaadhala

Thursday, January 10, 2013


சொல்லிட்டாளே  அவ  காதல
சொல்லும்போதே   சுகம்  தாளால 
இதுபோல்  ஒரு  வார்த்தைய  யாரிடமும்  நெஞ்சு  கேக்கலா
இனி  வேறோரு வார்த்தையா  கேடிடவும்  எண்ணி  பாக்கல
அவ  சொன்னசொல்ல  போதும்
அதற்கீடே  இல்ல  ஏதும்  ஏதும்

சொல்லிட்டனே   எவன்  காதல
சொல்லும்போதே   சுகம்  தாளால
இதுபோல்  ஒரு  வார்த்தைய  யாரிடமும்  சொல்ல  தொனலா
இனி  வேறோருவார்த்தைய   பேசிடவும்  எண்ணம்  கூடல
உணதுஅன்பே  ஒன்றே  போதும்
அதற்கீடே  இல்ல  ஏதும்  ஏதும்

அம்மயவ  அவள்   சொன்ன  சொல் கேக்கல 
அப்பன்  அவன்  சொன்ன  சொல்கேக்கல 
உன்னுடைய  சொல்ல  கேட்டேன்
ரெண்டுபேர  ஒன்ன  பார்த்தேன்
மனசையும்  தொறந்து  சொன்ன
எல்லாமே  கிடைக்குது   உலகத்திலே
வருவத  எடுத்து  சொன்ன
சந்தோஷம்  முளைக்குது  இதயதிள்ள
அட  சொன்ன  சொல்லே  போதும்
அதற்கீடே  இல்ல  ஏதும்  ஏதும்
சொல்லிட்டேனே  இவ காதல
சொல்லிடாலே இவ  காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்தில உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே எது துன்பம்
உதட்டிலே இருந்து சொன்ன
தன்னல மறைந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்ன
போகாம நலச்சிடும்  உதிரத்திலே
அவ சொன்ன சொல்லே போதும்
அதற்கீடே இல்லை எதுவும்

சொல்லிட்டாளே  அவ  காதல
சொல்லும்போதே   சுகம்  தாளால 
இதுபோல்  ஒரு  வார்த்தைய  யாரிடமும்  நெஞ்சு  கேக்கலா
இனி  வேறோரு வார்த்தையா  கேடிடவும்  எண்ணி  பாக்கல
அவ  சொன்னசொல்ல  போதும்
அதற்கீடே  இல்ல  ஏதும்  ஏதும்

SOLLITAALE AVA KAADHALA
sollitaley ava kaadhala
Sollum pothey sugam thaalalaa
ithu pol oru vaarthaiya yaaridamum nenju kekala
ini veroru vaarthaiya ketidavum enni paakala
ava sonna solle pothum
athukkeede illai edhum edhumm

sollitene iva kaadhala
sollum pothey sugam thaalalaa
ithu pol oru vaarthaiya yaaridamum solla thonala
ini veroru vaarthaiya pesidavum ennam kudala
unathanbe onre pothum
athukkeede illai edhum..edhummm

ammai aval sonna sol kekala
appanavan sonna sol kekala
unnodaya solla kaetaen
rendu pera onna paathen

manasaiyum thoranthu sonna
ellaame kidaikuthu ulagathula
varuvatha eduthu sonna
santhossam mulaikuthu idhayathula

ada sonna solle pothum
athukkeede illai edhum.. edhummm
sollitene iva kaadhala..
sollitaley ava kaadhala..

ethanayo sollu sollamale
ullathile undu enbaargale
sollurathil paathi inbam
sonna pinne aethu thunbam

uthatula irundhu sonna
thannaale maranthidum nimishathula
idhayathil irunthu sonna
pogama nilachidum uthirathula

ava sonna solle pothum
athukkeede illai edhum..edhummm

sollitene iva kaadhala
sollum pothey sugam thaalalaa
ithu pol oru vaarthaiye yaaridamum solla thonala
ini veroru vaarthaiye pesidavum ennam kudala
unathanbe onre pothum
atharkeede illai edhum.. edhummm  

0 comments:

Post a Comment