நீ எப்போ புள்ள சொல்ல போறே
தப்பென செஞ்சேன் தள்ளி போறே
நீ எப்போ புள்ள சொல்ல போறே
தப்பென செஞ்சேன் தள்ளி போறே
நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்ல
சொல்ல பதில் ஏதும் இல்ல ந அடியோடு கொள்ள
நீ எப்ப நீ எப்ப
நீ எப்போ புள்ள சொள்ளபோரே
பக்குவமா சொஅரக்கி பட்டினிய நீ போகி
பெத்தவள கண்முன்னே கொண்டுவந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம்
எதிலையும் இல்ல வேஷம்
ஏன்மேள்ள என்ன பூவே ரோசம்
முள்ளச்சே முல்லா வாசம்
வெச்சனே அள்ளி நீசம்
வேறன்ன செஞ்சேன் மோசம் , மோசம்
நீ எப்ப நீ எப்ப
நீ எப்போ புள்ள சொல்ல போறே
வெள்ளிநில வானோட வெத்தலையும் வாயோட
என்னுலகம் உன்னோட என்று இருந்தேனே
எம்மடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன்மேல தப்பே இல்ல , இல்லா
என்னோட கண்ணுகுள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்போ மெல்ல மெல்ல
நீ எப்ப நீ எப்ப
நீ எப்போ புள்ள சொல்ல போறே
நீ வருவாயா ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதில் ஏதும் இல்ல நா அடியோடு கொள்ள
நீ எப்ப நீ எப்ப
நீ எப்போ புள்ள சொல்ல போறே
Nee Yeppo Pulla Solla Poraa
Nee yeppo pulla solla pora
thappenna senjaen thalli pora
nee yeppo pulla solla pora
thappenna senjaen thalli pora
Nee veruvaaya mellaama oru vaartha sollu
solla bathilaedhum illana adiyodu kollu
nee yeppo…nee yeppo
nee yeppo pulla solla pora..
Pakkuvama soraaki, patiniya nee pokki
pethavala kanmunne, konduvantha nethu
ennaachuandha paasam, ethileayum illa vesam
emmele enna poove….rosam
Mullache mulla vaasam, vachenae alli nesam
verenna senjen mosam…..mosam
nee yeppo…nee yeppo
nee yeppo pulla solla pora..
Velli nila vaanoda, vethalaiyum vaayoda
en ulagam unnoda, endru irundheney
yammadi yenna solla, anbaale vantha tholla
un mele thappae illa….illa
ennoda kannukulla, kaneerum sindha illa
sethaeney ippa mella….mella
nee yeppo…nee yeppo
nee yeppo pulla solla pora..
Nee veruvaaya mellaama oru vaartha sollu
solla bathilaedhum illana adiyodu kollu
nee yeppo…nee yeppo
nee yeppo pulla solla pora..
0 comments:
Post a Comment