வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு லேசாகக் காற்று இல்ல
ஏன் இந்தக் காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் நி சா
நாள் தோறும் நான் இந்த காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நாம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதைக்கொல்லும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
குறை காதல் கண்கள் தேடும்
ஹோ ஹோ ஹோ
லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவளுடன் சேர்ந்தாடு சின்ட்ரெல்லா (வாராயோ)
நீயே நீயே அந்த ஜூலியட்டின் சாயல்
உன் வேகம் எந்தன் கூடல்
இனி தேவையில்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்றத் தீயே
எனை முத்தமிடுவாய் இதழ் முத்துக்குளிப்பாய்
வில் வில் வில் வில் வாசல் வில்
வா வா வா வா என் காதல் நெஞ்சே
நான் முதல் முதலாய் எரி காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ.........
(வாராயோ)
Vaaraayo Vaaraayo
vaarayo vaarayo kadhal kolla
poovoda peshadha kaatru illa
yen indha kadhalo netru illa
neeye sol maname
vaarayo vaarayo monalisa
pesamal pesudhey kangal lesa
naal thorum naan undhan kadhal dhasa
ennodu vaa dhinamey
ennodu vaa dhinamey
ingey ingey oru marlyn manroe naan thaan
un kayyin kaambil poo naan
nam kadhal yaavum then thaan
poove poove nee bodhai kollum paadam
manam kaatrai pola odum
unai kadhal kangal thedum
ah lai lai lai lai
kadhal leelai sei sei sei sei
kaalai maalai
un silai azhagai
vizhigalal naan viyanthen
ivanudan sernthedum
cindrella
vaarayo vaarayo kadhal kolla
poovoda peshadha kaatru illa
yen indha kadhalo netru illa
neeye sol maname
neeye neeye andha juliet-in saayal
un dhegam endhan koodal
ini thevai ellai oodal
theeye neeye naan thithikindra theeye
enai muthamiduvaaye
idhazh muthukkulippaaye
nee nee nee nee my fair lady
vaa vaa vaa en kadhal jothi
naan muthal muthalai
ezhudhiya kadhal isai
adharkoru aadhara sruthi nee
vaarayo vaarayo monalisa
pesamal pesudhey kangal lesa
naal thorum naan undhan kadhal dhasa
ennodu vaa dhinamey
ennodu vaa dhinamey
ennodu vaa dhinamey
0 comments:
Post a Comment