Ayayayoo Ananthamey

Thursday, January 10, 2013


ஹையயையோ ஆனந்தமே நெஞ்சுகுலே ஆரம்பமே
நூறுகோடி வானவில் மாறிமாறி சேருதே
காதல் போடும் தூரலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆசை வா வா கத பேச
ஹையயையோ ஹையயயஓஹோ ஹையயையோ .....
உன்னை முதல்முறை கண்ட நொடியினில்
தண்ணி குள்ள விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் ஏழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரைசேர நீயும் கையில் ஏந்தவ
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி , வரும்
கற்பனை தந்தது மீதி
தொடுதே சுடுதே மனதே
ஹையயையோ ஆனந்தமே நெஞ்சுகுலே ஆரம்பமே
கண்கள் இருபது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அணைத்திட
அள்ளி கொள்ள துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்துபோக தேதி பார்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா வரவா தரவா
ஹையயையோ ஆனந்தமே நெஞ்சுகுலே ஆரம்பமே
நூறுகோடி வானவில் மாறிமாறி சேருதே
காதல் போடும் தூரலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆசை வா வா கத பேச
ஹையயையோ

Ayayayoo Ananthamey

Ayayayo aananthamey
Nenjukulle arambambamey

Nooru kodi vaanavil
Maari maari seruthe
Kaadhal podum thuralil
Thegam muzhgi ponathe

Yeno oru aasai
Va va kathai peasa
Ayayayo... Ayayayayo
Ayayayayo...

Unnai muthal murai
Kanda nodiyinil
Thanni kulle vizhunthen
Andru vizhunthavan
Innum ezhumbala
Mella mella karainthen
Karai sera neeyum
Kaiyil yentha vaa
Uyir kaadhalodu
Naanum neenthava

Kangalil kandathu paathi
Varum karpanai
Thanthathu meethi
Thoduthe...
Suduthe...
Manathe...

Ayayayo aananthamey
Nenjukulle arambambamey

Kangalil irupathu
Unnai rasithida
Endru solla piranthen
Kaigal irupathu
Thottu anaithida
Allikolla thunithen
Yetharkaaga kaalgal
Kelvi ketkiren
Thunai sernthu poga
Thethi paarkiren

Netriyil kungumam sooda
Ilam nenjinil inbamum kooda
Methuva... Varava... Tharava..
Ayayayo aananthamey
Nenjukulle arambambamey

Nooru koodi vaanavil
Maari maari seruthey
Kaadhal podum thuralil
Thegam muzhgi poguthey

Yeno oru aasai
Va va kathai peasa
Ayayayo...

0 comments:

Post a Comment