அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வலையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நிலாபொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே (அய்யய்)
உன்னத்தொடும் அணல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித்தவிக்குதடி எம்மனச...
ஓ.. திருவிழா கடைகளைப்போல
தெனருறேன் நான்தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே
த ரா ரா ரா நானா நானா ரா ரா
த ரா ரா ரா நானா நானா ரா ரா
ஹோ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
ஹோ எம்மேல நிலா ஒளிருதடி
தந்தனன நானே நன நானா
தந்தனனா தனனா தனனா நா நா நா
தந்தனன நானே நன நானா
தந்தனனா தனனா தனனா நா நா நா
மழைச்சாரல் விழும் வேல
மண் வாசம் மனம் வீச
ஓம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்..
கொழைகிற அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
இருட்டுல அனைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே
பாத கத்தி என்னை ஒருப்பார்வையாலக்கொன்ன
ஊரோட வாழுறபோதும்
யாரோடும் சேரலதான் (அய்யய்)
0 comments:
Post a Comment