சை சை .. சை சை
கையளவு நெஞ்சதில ..
கடலளவு ஆச மச்சான் ..
அளவு ஏதும் இல்ல . .
அதுதான் காதல் மச்சான் ..
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நெனப்பே போதும் மச்சான் ..
சை சை .. சை சை ..
வானளவு விட்டதிலே வரப்பளவு தூரம் மச்சான் . .
அளவு தேவையிலே .. அதுதான் பாசம் மச்சான் ..
நாம வேண்டி கொண்டாலும் வேண்ட விட்டாலும்
சாமி கேக்கும் மச்சான் ..
சை சை .. சை சை ..
ஏடளவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான் .
அளவு கோலே இல்ல .. அதுதான் ஊரு மச்சான் ..
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான் ..
நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல .. அதுதான் நேசம் மச்சான் . .
நம்ம மாண்டு போனாலும் துக்கி தீ வைக்க
Oravu Venum Machan..
சை சை சை சை
கையளவு நெஞ்சதில ..
கடலளவு ஆச மச்சான் ..
அளவு ஏதும் இல்ல ..
அதுதான் காதல் மச்சான் ..
நம்ம காணும் எல்லாமே கையில் சேர்ந்தாலே
கவலை ஏது மச்சான் ..
சை சை சை சை
சை சை சை சை
சை சை சை சை
சை சை சை சை
SOI SOI SOI LYRICS
soi soi.. soi soi
kaiyalavu nenjathila..kadalavu aasa machan
alavu yethum illa..athuthaan kaadhal machan
naama joora mann mela seraa vittallum
nenape pothum machan
soi soi.. soi soi
vaanalavu vittathile..varapalavu thooram machan
alavu thevaiyile..athuthaan paasam machan
naama vendi kondaalum venda vittaalum
saami kekum machan
soi soi.. soi soi
edalavu ennathula..ezhuthalavu sikkal machan
alavu kolae illa..athuthaan ooru machan
naama naalu peruku nanmai senjaale
athuve pothum machan
naadalavu kastathula..nagathalavu istam machan
alavu kolae illa..athuthaan nesam machan
namma maandu ponaalum thukki thee vaika
oravu venum machan
soi soi.. soi soi
kaiyalavu nenjathila..kadalavu aasa machan
alavu yethum illa..athuthaan kaadhal machan
namma kaalam ellame kaiyil senthaale
kavala yethu machan
0 comments:
Post a Comment