Natta Nadu rathiriyai

Thursday, January 10, 2013

    நட்ட நடு இராத்திரியை    

    பட்டப்பகல் ஆக்கிவிட்டாய்    

    என் விழியில் நீ விழுந்து    

    என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்    

    கொட்டக்கொட்ட நாம் முழித்து

    தொட்டுத் தொட்டுத்தூங்கிவிட்டு

    என் கனவில் நீ நுழைந்து     

    என்னை மீண்டும் மீண்டும் எழுப்பிவிட்டாய்    

    கிட்டக்கிட்ட நீயும் வர    

    கெட்டக்கெட்ட சொப்பனங்கள்     

    என்னை சுட்டுப் பொசுக்குதடா    

    ஒட்டிக்கொண்டது என் மனசு    

    என்னில் என்றும் உன் வயசு    

    தீப்பிடித்து எரியுதடா     (நட்ட நடு)

        

    பூக்கலெல்லாம் அடி பூக்கள் இல்லை    

    உன் புன்னகைப்போல் நான் பார்க்கவில்லை    

    கடனாய் கொடுப்பாய் உடலை    

        

    உன் பேச்சினிலே ஒரு நேசம் கண்டேன்    

    கண்பார்வையிலே ஒரு பாசம் கண்டேன்    

    உனை நான் எனதாய் உணர்ந்தேன்    

        

    என் விழியோரமாய் பல கனவு    

    என்னை மொய்க்குதே தினம் தினமே    

    உறக்கம் தந்திடு உறங்கும் நேரத்தில் கனவில் வந்திடு  (நட்ட)   

        

    உன் வார்த்தையிலே என் உயிர் சிலுக்கும்    

    கண்பார்வையிலே பெரும் மழையடிக்கும்    

    வயதோ கொதியாய் கொதிக்கும்    

        

    உன் நினைவுகளோ என்னில் படையெக்கும்    

    என் விரல் நுனியோ உடன் அடம்பிடிக்கும்    

    இரவில் உயரே நடுக்கம்    

        

    கடிகாரம் முள் எந்தன் மனது     

    உன்னைச் சுற்றவே விடும்போழுது    

    பிரியமானவன் தனிமை நீங்குமா தனிமை நீங்குமா

Natta nadu Rathiriyai

Natta Nadu Raathiriyai
Pattappagal Aakkivittaai
En Vizhiyil Nee Vizhundhu
En Thookkathaiyum Poakkivittaai
Kottak Kotta Naam Muzhithu
Thottu Thottu Thoongivittu
En Kanavil Nee Nuzhaindhu
Ennai Meendum Meendum Ezhuppivittaai
Kitta Kitta Neeyum Vara
Kettakketta Soppanagal
Ennai Suttup Posukkudhadaa
Ottikkondadhu En Manasu
Ennil Endrum Un Vayasu
Theeppidithu Eriyudhadaa

Natta Nadu Raathiriyai
Pattappagal Aakkivittaai
En Vizhiyil Nee Vizhundhu
En Thookkathaiyum Poakkivittaai

Pookkalellaam Adi Pookkal Illai
Un Punnagaippoal Naan Paarkkavillai
Kadanaai Koduppaai Udalai

Un Pechiniley Oru Nesam Kanden
Kan Paarvaiyiley Oru Paasam Kanden
Unai Naan Enadhaai Unarndhen

En Vizhiyoramaai Pala Kanavu
Ennai Moikkudhey Thinam Thinamey
Urakkam Thandhidu Urangum
Nerathil Kanavil Vandhidu

(Natta Nadu )

Un Vaarthaiyiley En Uyir Silukkum
Kan Paarvaiyiley Perum Mazhaiyadikkum
Vayadho Kodhiyaai Kodhikkum

Un Ninaivugalo Ennil Padaiyedukkum
En Viral Nuniyo Udan Adampidikkum
Iravil Uyarey Nadukkam

Kadigaaram Mul Enthan Manadhu
Unnai Sutriyae Vizhumbozhudhu
Piriyamaanavan Thanimai
Neegumaa Thanimai Neengumaa

(Natta Nadu)
    


   

0 comments:

Post a Comment