உன் கண்ணில் கண்ணிவெடி
கொல்லுதடி என் நெஞ்சைக் கொள்ளுதடி
கனவிலே உன் இளமை துள்ளுதடி
உன் நினைவுகள் என் உயிரைக் கிள்ளுதடி டி டி டி...
கண்ணிவெடி.... உன் கண்ணில் கண்ணிவெடி
கண்ணிவெடி.... உன் கண்ணில் கண்ணிவெடி
முடிவு செய் முடிவு செய்
முத்தங்கள் கொடுக்க முடிந்தால் செய்
பதிவுசெய் கை ரேகையை என் மேனியில் பதிவுசெய்
உதவிசெய் உதவிசெய் வெக்கத்தை விரட்ட உதவிசெய்
செலவுசெய் செலவுசெய்
உன் ஏக்கத்தை செலவுசெய்
போதுமென்றது மனசு
சுகம் வேண்டுமென்றது வயசு
ஓட சொல்லுது கொலுசு என்னை விடுவாயா
காதல் எனக்கும் புதுசு
சுகம் வேதனைப்படுது மனசு
பாவி உன் நினைவாலே
என் மனதில் மனதில் தினமும் அடிதடி.... (கண்ணிவெடி)
ஏ எதுவரை எதுவரை வானின் எல்லைகள் எதுவரை
அதுவரை அதுவரை நீ என் மனதில் அதுவரை
ஒரு முறை ஒரு முறை உனை காணவேண்டும் தனி அறை
விடுமுறை விடுமுறை என் ஆடைக்கு விடுமுறை
காலை வெண்பனி மூட்டம்
நீ
ஜாதி மல்லிகை கூட்டம் உன் உடலாகும்
எங்கும் உன் போல் தோற்றம்
இது ஹார்மோன்கள் செய்யும் தோற்றம்
அடிக்கடி உன் நினைவாலே
என் இரவில் இரவில் தினமும் இடி இடி (கண்ணிவெடி)
Kanni Vedi
Kannivedi Un Kannil Kannivedi
Kannivedi Un Kannil Kannivedi
Kolludhadi En Nenjai Kolludhadi
Kanaviley Un Ilamai Thulludhadi
Un Ninaivugal En Uyirai Killudhadi, Di Di Di
Kannivedi Un Kannil Kannivedi - 2
Mudivusei Mudivusei
Muththangal Kodukka Mudinthaai Sei
Padhivu Sei Kai Regaigalai, En Maeniyil Padhivusei
Udhavisei Udhavisei, Vetkathai Viratta Udhavisei
Selavusei Selavusei, Un Eakkathai Selavusei
Podhumendradhu Manasu
Sugam Vendumendradhu Vayasu
Oda Solludhu Kolusu Ennai Viduvaayaa
Kaadhal Enakkum Pudhusu
Sugam Vethanaippadudhu Manasu
Paavi Un Ninaivaaley
En Manadhul Manadhil Thinamum Adithadi
Kannivedi Un Kannil Kannivedi
Kolludhadi En Nenjai Kolludhadi
Kanaviley Un Ilamai Thulludhada
Un Ninaivugal En Uyirai Killudhada, Da Da Da
Kannivedi Un Kannil Kannivedi - 2
Oo Edhuvarai Edhuvarai, Vaanin Ellaigal Edhuvarai
Adhuvarai Adhuvarai, Nee En Manadhil Adhuvarai
Oru Murai Orumurai Unai Kaanavendum En Thani Arai
Vidumurai Vidumurai, En Aadaikku Vidumurai
Kaalai Ven Pani Moottam
Nee Baettiloan Thoongum Thoattam
Jaadhi Malligai Koottam Un Udalaagum
Engum Un Poal Thoatram
Idhu Haarmoangal Seiyum Thoatram
Adikkadi Un Ninaivaaley
En Iravil Iravil Thinamum Idi Idi
Kannivedi Un Kannil Kannivedi
Kolludhada En Nenjai Kolludhada
Kanaviley Un Ilamai Thulludhada
Un Ninaivugal En Uyirai Killudhada, Da Da Da
Kannivedi Un Kannil Kannivedi
Kolludhadi En Nenjai Kolludhadi
0 comments:
Post a Comment