Aa Ee Sollitharuthey Vaanam

Monday, January 28, 2013

  
    ஆ இ ஈ சொல்லித்தருதே வானம்    
    அதில் பட்டாம் பூச்சியின் உருவம்     
    தீட்டிச்சென்றது மேகம்    
    அ ஆ இ ஈ சொல்லித்தருதே வானம்        
      (அ ஆ இ ஈ)
        
    நதிகள் சொல்லும் இரகசியம் கேட்டு     
    மரங்கள் மெல்ல தலையை ஆட்டும்    
    ஜெய் சேலை கட்டிக்கொண்டு    
    வயல் வெளிகள் முகம் காட்டும்    
    ஒன்றாய் சேர்ந்து ஜாடைகள் பேசும்    
    பறவைப்போல இதயம் மாறி     
    தூரம் தூரம் போகும்    
     (அ ஆ இ ஈ)        
    ஓ... காற்றில் கலந்திருக்கும் மண் வாசம்     
    எங்கள் மனசுக்குள்ளும் குடியிருக்கும்    
    ஊருக்கே உண்டான தனி பாசம்    
    எங்களுடைய பேச்சிலும் மணந்திருக்கும்    
    பகிர்ந்து உண்ணும் கூட்டாஞ்சோற்றின் ருசியை    
    மெல்ல உணவில்லை    
    தாவணிப்பெண்கள் அழகுக்கு இங்கே    
    உலகிலும் இணையில்லை    
        
    சொத்து சுகங்களால் மனசு நிறையலாம்    
    வயிறு நிறையாத நண்பா    
    நெல் மணிக்கு பதிலாக    
    தங்கத்தை நாமும் திண்ண முடியாது நண்பா...    
    (அ ஆ இ ஈ)
    
    காலையில் கண்விழிக்கும் சூரியனும்    
    பணியில் முகம் துடைத்தே தலைசீவும்    
    புழுதியில் சுற்றித்திரியும் சாலைகளில்    
    மழைத்துளி கை கோர்த்தே நடைபோடும்    
    கள்ளம் கபடம் இல்லா மனதில்    
    சோகம் தங்க முடியாதே    
    சேர்ந்து வாழும் வாழ்க்கைப்போலே    
    சுகமும் இங்கு கிடையாதே    
        
    ஒவ்வொரு நொடிகளும் நமக்காய் பிறந்தது    
    முழுசாய் அனுபவி நண்பா    
    நம் எதிரி எதிரிலே வந்து நின்றாலும்    
    அன்பு காட்டுவோம் நண்பா

Aa Ee Solli Tharuthey Vaanam

    A aa e ee sollitharudhey vaanam       
    adhil pattaam poochiyin uruvam    
    theetti chendradhu megam   
    a aa e ee sollitharudhey vaanam   
       
    Nadhigal sollum ragasiyam kaettu   
    marangal mella thalaiyai aattum   
    jei saelai kattik kondu   
    vayal veligal mugam kaattum   
    ondraai serndhu jaadai pesum   
    paravai poala idhayam maari    
    dhooram dhooram poagum   
     (Aa Ee) 

  
    O... kaatril kalanthirukkum man vaasam   
    engal manasukkullum kudiyirukkum   
    oorukkey undaana thani paasam   
    engaludaiya pechchilum manandhirukkum   
    pagirndhu unnum koottaanjoatrin rusiyai    
    vellum unavillai    
    thaavanippengal azhugukku ingey   
    ulagilum inaiyillai 

  
    Soththu sugangalaal manasu niraiyalaal   
    vayiru niraiyaadhu nanbaa   
    nelmanikku badhilaaga   
    thangathai naamum thinna mudiyaadhu nanbaa.  
    (Aa Ee )


    Kaalaiyil kanvizhikkum sooriyanum    
    paniyil mugam thudaithey thalai seevum   
    puzhudhiyil sutriththiriyum saalaigalil   
    mazhaithuli kai koarthey nadaipOdum   
    kallam kabadam illaa manadhil   
    soagam thanga mudiyaadhey    
    serndhu vaazhum vaazhkkai pOley   
    sugamum ingu kidaiyaadhey
   
    Ovvoru nodigalum namakkaai pirandhadhu   
    muzhusaai anubavi nanbaa   
    nam edhiri edhiriley vandhu nindraalum   
    anbu kaattuvoam nanbaa...



 

0 comments:

Post a Comment