Vedi Vedi Jootu

Monday, January 28, 2013


வெடி வெடி ஜூட்டு தொடங்கட்டும் இங்கு அதிரடிப்பாட்டு
வெரிவெரி கூட்டு இதுக்கிட்ட உந்தன் வரிசையைக்காட்டு
எதுக்கடி எதுக்கடிப்பூட்டி
குளிர்கிளிர் என கொடை கணல் நீட்டு
கொடி இடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கண்களுக்கு பியூட்டி
தெய்க்கோதெய்க்கோ இருவரில் ஜெயம் இங்குயார்க்கோ யார்க்கோ
புளிப்போ காய்ப்போ இரண்டுக்கும் சரிசமம் மர்க்கோ மார்க்கோ
உன்னோ நாக்கோ உனக்கென இரண்டுமே உய்க்கோ உய்க்கோ
உன் தேகம் என்ன நான் தொட்டால் ஒட்டும்
ஸ்பென்சர் கேக்கோ 


ஏய் நாட்டி ஆன்டி உன் நாக்கை நீட்டி
என் போட்டாப் போட்டி பாவம் ஓட்டிப்போவாயே
 நீ ஒளவையாரு உன் அட்வைஸ் போரு
தாங்காது ஊரு எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது

அங்கப் பாரு தொங்கிப்போன குடுகுடுப்பாட்டி
இரெண்டுப்பேரும் மோத இப்பக் கெலம்புதுப்போட்டி
குடுகுடுப்பாட்டி கௌம்புதுப் போட்டி

மென்மைக்கலந்தால் என்றும் பெண்மை விளங்கும்
போகப் போகத்தான் இந்த உண்மை விளங்கும்
இந்தப்பழமை அடி உன்னை வெல்லும் புதுமை
விழுதுகளின் வலிமையெல்லாம் வேர்களில் தான் இருக்கு

(வெடிவெடி)

சக்திக் குரிச்சு இரொம்பத்துள்ளக் கூடாது
தன்னைப்பற்றியே தானே சொல்லக்கூடாது
சின்ன நதியாய் வங்கக்கடலை வெல்ல முடியும்
ஃபேன்ட் ஷ#ட்டும் டீ சர்ட்டும் எதற்கு
புடவையில் கிக்கு எதுக்கு

(தேய்க்கோ)
ஏ மஃப்டி எம் பி உன் நாக்கை நீட்டி ஏன் போட்டாப்போட்டி
பாவம் ஓடிப்போவாயே
உங்கம்மா ஓல்டு ஓல்டெல்லாம் போல்டு 
கோல்டெல்லாம் போல்டு
எந்நாளும் எனர்ஜிகள் குறையாது

Vedi Vedi Jottu

Vedi vedi joottu thodangattum ingu adhiradippaattu
veri veri koottu idhukkitta undhan varisaiyakkaattu
edhukkadi edhukkadippoottu kulikilir ena kodai kanal neetti
kodi idai aatti kalakkidum undhan kangalukku Beautty
theikko theikko iruvail jeyam ingu yaarkko yaarkko
pulippo kaaippo irandukkum sarisamam maarkko maarkko
unko naakko unakkena irandumey uyikko uyikko
un thegam enna naan thottaal ottum
spensar kekko


Ean naatti aanti un naakkai neetty
ean pottaa potty paavam odippovaaye
nee avvaiyaaru un advaice boru
thaangaadhu ooru endha naalum enarjigal kuraiyaadhu


Angappaaru thongippona kudukuduppaatti
rendupperum modha ippa kelambudhu potti
kudu kuduppaatti kelambudhu potti


Menmai kalandhaal endrum penmai vilangum
pogappogaththaan indha unmai vilangum
indhappzhamai adi unnai vellum pudhumai
vizhudhugalin valimaiyellaam vergalilthaan irukku

(Vedi vedi)


Sakthi kurichu romba thullakkoodaadhu
thannaip patriye thaaney sollakkoodaadhu
chinna nadhiyaai vangakkadalai vella mudiyum
fanttu shoottu tee shurttu edharkku
pudavaiyil kikku edhukku

(Theikko)


Ea mafty MP un naakkai neetti ean pottaa potti
paavam odippovaaye


Ungammaa oldu oldellaam boldu
Goldellaam boldu
ennaalum enarjigal kuraiyaadhu



 

0 comments:

Post a Comment