ஏனோ ஏனோ பனித்துளிப் பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போது நெஞ்சிக்குள்ளேப் போராய்
நீப் போராய்
ஏய் நெஞ்சம் என்னும் மெத்தைத்தானா
கூராய் நீக்கூராய்
உனைப் பூட்டிக்கொண்டாயே
வாராய் வெளிவாராய்
இனி என்னைவிட்டு எங்கும் செல்லமாட்டாய்
மாட்டாய் மாட்டாய்யே
(ஏனோ)
மௌனம் என்னும் சாட்டைவீசி என்னைக்கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆராதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா முன் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார்ப்பக்கம்
ஏதோ ஒன்று என்னைத்தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ.........
(ஏனோ)
நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயோ
ஹோ ஹோ ஹோ ஹோ......
ஹோ ஹோ ஹோ ஹோ......
திரும்பியப்பக்கம் எல்லாம் நீதான் என்றால்
காற்றைப்போலே கட்டுப்பட்டுப்போகும்
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஹோ ஹோ..........
(ஏனோ)
Yeno Yeno Panithuli
Eno eno paniththuli paniththuli penmeley
thenopaalo eriyudhu eriyudhu theeppoley
melum ullam urugudhu urugudhu thannaaley
kangal paarkkum bodhu nenjikkulley poraai
nee poraai
ean nenjam ennum meththaithaanaa
kooraai neekkooraai
unnai poottikkondaaye
vaaraa velivaaraai
ini ennai vittu engum sella maattaai
maattaai maattaaiye
(Eno)
Mounam ennum saattai veesi ennaikkeeraadhey
maalaiththendral pattaal kooda kaayam aaraadhey
akkam pakkam yaarum illai vaa mun pakkam
thedal konjam koodal konjam neeyaarppakkam
Naanum neeyum pesumbodhu thendral vandhadhey
pesippOtta vaarththaiyellaam allichchendradhey
selai ondrum maalai ondrum vaangi vandhaayaa
sedhi nalla sedhi sonnaal vendaam enbaayo
Ho ho ho ho..........
Ho ho ho ho..........
Thirumbiyappakkam ellaam nee thaan endraal
kaatraippoley kattuppattu pogum
thinasari vaazhvil maatram seidhey sendraai
ho ho..............
(Eno)
0 comments:
Post a Comment