Happy New Year

Monday, January 28, 2013


டென், நைன், எய்ட், செவன், சிக்ஸ்
ஃபைவ், ஃபோர், த்ரீ, டு:, ஒன்

விஷ் டு: ஹாப்பி நியூ இயர்
பரமனுக்கு நியூ இயர் பாத்தாலும் நியூ இயர்
ஏழைக்கும் பணவாலுக்கும் நாத்திகன் போற்றும்
பொன்நாள் நியூ இயர்
 நண்பர்கள் சேரும் புது நாள் நியூ இயர்
தேசங்கள் கூடும் இந்நாள் நியூ இயர்
மொழிகள் பாடும் பொன்நாள் நியூ இயர்

திருவிழா திருவிழா உலகம் முழுவதும் ஒரே விழா
புது விழா பொது விழா புதுமை யாவும் தரும் விழா
ஆண்களோ பெண்களே பேதம்மில்லை
 நண்பராய் மாறலாம் பாவம்மில்லை
பாரத்தைத்தாண்டலாம் எல்லை இல்லை
வாருங்கள் நாமெல்லாம் ஒரு தாய்ப்பிள்ளை

ஹாப்பி ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்
ஹாப்பி ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்

திருவிழா  திரு திரு திரு
திருவிழா  திரு திரு திரு
உலகம் முழுவதும் ஒரேவிழா

புதுவிழா  புது புது புது
பொதுவிழா . பொது பொது பொது
புதுமை யாவும் தரும் விழா
பறக்குதுப் பாரு இந்த வானவில் வெடி
வெளிச்சத்துல சுதி ஏத்துற அடி
உலகத்துக்கேதுடி மாதரப்படி
இசைக்கலைஞ்சனுக்கு பல மாளிகை ரெடி
மனிதனுக்கு இங்கு மாற்றங்கள் வழி
மறந்திடத்தான் இன்று மகிழ்ச்சியின் செடி
பறந்திடுதோ உந்தன் முயற்சியின் அடி
புது மாற்றங்கள் தேடிடும் மனிதனின் வழி
நானன் நானனா நானன் நானன்னா 
 நானன் நானனா நானன் நானன்னா 
 நானன் நானனா நானன் நானன்னா 
விஷ் யு ஹாப்பி நியூ இயர்..........
பழமை எல்லாம் தூக்கிப்போடு
புதுசையெல்லாம் வாங்கிப்போடு
வானம்கூட தீண்டும் தூரம் கொடுத்தால் வெற்றியடா
பிறக்கும்போது எவனும் பிள்ளை
பிறக்கும்போதே ஞானி இல்லை
உழைத்தால் தெரியும் உனது எல்லை
புரிந்தால் நல்லதடா
தொடங்கட்டும் புது வாழ்க்கையே
தொடரட்டும் நம் வெற்றியே
மலரட்டும் சந்தோஷமே
மனசெல்லாம் ஆனந்தமே
விடியட்டும் இருள் யாவுமே
விலகட்டும் துயர் யாவுமே
திசை எட்டும் நமதாகுமே 
தித்திப்புப் பெரிதாகுமே

(ஹாப்பி)
சோகங்கள் பறந்தோடட்டும்
சொர்க்கங்கள் கைக்கூடட்டும் 
எக்கங்கள் கரைசேரட்டும்
எங்கெங்கும் பூப்பூக்கட்டுமே......
ஆசைகள் நிறைவேறட்டும் ஆனந்தம் பொதுவாகட்டும்
கூச்சங்கள் மறைந்தோடட்டும் 
ஊரெங்கும் நமைப்பாட்டும் 
ஹாப்பி ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்
ஹாப்பி ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்

(திருவிழா)

Happy New Year

Ten, Nine, Eight, Sevan, Six, Five, Four, Three, Two, One
Wish to haappy new year
Paramanukkum new year paathaalum new year
Eazhaikkum, panavaalukkum naaththigan potrum 
Ponnaal new year
Nanbargal saerum pudhu naal new year
Mozhigal paadum pon naal new year

Thiruvizhaa thiruvizhaa ulagam muzhuvadhum orey vizhaa
Pudhu vizhaa podhuvizhaa pudhumai yaavum tharum vizhaa
aangalo pengalo bedhamillai
nanbaraai maaralaam paavam illai
baarathai thaandalaam ellai illai
vaarngal naamellaam oru thaaippillai
Happy happy new year happy new year 
Happy happy new year happy new year

Thiruvizhaa  Thiru thiru thiru
Thiruvizhaa  Thiru thiru thiru
Ulagam muzhuvadhum orey vizhaa
Pudhuvizhaa  Pudhu pudhu pudhu
Podhu vizhaa  Podhu podhu podhu
Pudhumaiyaavum tharum vizhaa

Parakkudhu paaru indha vaanavil vedi
Velichathula sudhi eathura adi
Ulagaththukkedhu maadharappadi
Isaikkalainjanukku pala maaligai redi
Manidhanukku ingu maatrangal vazhi
Marandhidathaan indru magizhchiyin sedi
Parandhidudho undhan muyarchiyin adi
Pudhu maatrangal thedidum manidhanin vazhi

Naanan naananaa naanan naanannaa 
Naanan naananaa naanan naanannaa
Naanan naananaa naanan naanannaa
Wish you happy new year....

Pazhamai yellaam thookkippodu
Pudhumai yellaam vaangippodu
Vaanamkooda theendum thooram koduththaal vetriyadaa
Pirakkum bodhu evanum pillai
Pirkkum bodhey gnaani illai
Uzhaithaal theriyum unadhu ellai
Purindhaal nalladhadaa
Thodangattum pudhu vaazhkkaiyea
Thodarattum nam vetriye
Malarattum sandhoshamey
Manasellaam aanandhamey
Vidiyattum irul yaavumey
Vilagattum thuyar yaavumey
Thisai ettum namadhaagumey 
Thiththippup peridhaagumey 

(Happy)
Sogangal parandhodattum
Sorkkangal kaikkoodattum 
Eakkangal karaiserattum
Engengum pooppookkattumey..
Aasaigal niraiverattum aanandham podhuvaagattum
Koochangal maraindhodattum 
oorengum namaippaadattum 
Happy happy new year happy new year 
Happy happy new year happy new year 

(Thiruvizhaa)










0 comments:

Post a Comment