நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
ஞயம் உள்ள ரேட்டுக்காரன்
நல்லவங்க கூட்டுகாரன்
நல்ல பாடும் பாட்டுகாரன்
காந்தி பிறந்த நாட்டுக்காரன்
கம்பெடுத்தா வேட்டைக்காரன்
எழியவங்க உறவுக்காரன்
இறக்கம் உள்ள மனசுகாரண்ட
நான் ஏழைக்கெல்லாம் சொந்தகாரன் த
நான் எபோழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தகாரன் த
அட அஜக்குன்ன அஜக்கு தான்
குமுக்குன குமுக்கு தான்
அஜக்குன்ன அஜக்கு தான்
குமுக்குன குமுக்கு தான்
நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
ஓஹோய்
ஊரு பெரிசாச்சு செனதொக பெருதாச்சு
ஜும்ம்தா...
ஆஹாஹ் ஊரு பெரிசாச்சு செனதொக பெருதாச்சு
பஸ்ஸ எதிர்பாத்து பாதி வயசாச்சு
வாழ்க பரபரக்கும் நேரத்திலே
இருக்கும் சாலைகளின் ஓரத்திலே
அட கண் அடிச்சா காதல் வரான் சொல்றாங்க
நீங்க கை தட்டினா ஆட்டோ வரான் சொல்றேங்க ஆஹான்
அட கண் அடிச்சா காதல் வரான் சொல்றாங்க
நீக கை தட்டினா ஆட்டோ வரான் சொல்றேங்க
முந்தி வருண் பாரு இது மூணு சக்கர தேறு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு
எறக்கம் உள்ள மனசுகாரண்ட
நான் ஏழைக்கெல்லாம் சொந்தகாரன் த
நான் எபோழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தகாரன் த
அட அஜக்குன்ன அஜக்கு தான்
குமுக்குன குமுக்கு தான்
அஜக்குன்ன அஜக்கு தான்
குமுக்குன குமுக்கு தான்
நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
ஞயம் உள்ள ரேட்டுக்காரன்
யெஹ் யாஹ் ......
aaah
அம்மா தாய் மாறே ஆபத்தில் விடமாட்டேன்
ஜ்ஜும்ம்தா....
ஈஅஹ் அம்மா தாய் மாறே ஆபத்தில் விடமாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்லமாட்டேன்
அங்கங்கே பசி எடுத்த பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேன்ம
உன் பிள்ளைக்கு ஒரு பேர் வெச்சும் தாரேன்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேன்ம
உன் பிள்ளைக்கு ஒரு பேர் வெச்சும் தாரேன்மா
எழுதிலாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்
அட்ட்றேச்சிள்ள தெருவும் இந்த ஆட்டோகாரன் அறிவான்
எறக்கம் உள்ள மனசுகாரண்ட
நான் ஏழைக்கெல்லாம் சொந்தகாரன் த
நான் எபோழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தகாரன் த
அட அஜக்குன்ன அஜக்கு தான்
குமுக்குன குமுக்கு தான்
அஜக்குன்ன அஜக்கு தான்
குமுக்குன குமுக்கு தான்
நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
ஞயம் உள்ள ரேட்டுக்காரன்
நல்லவங்க கூட்டுகாரன்
நல்ல பாடும் பாட்டுகாரன்
காந்தி பிறந்த நாட்டுக்காரன்
கம்பெடுத்தா வெட்ட காரன்
எழியவங்க உறவுக்காரன்
எறக்கம் உள்ள மனசுகாரண்ட
நான் ஏழைக்கெல்லாம் சொந்தகாரன் த
நான் எபோழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தகாரன் த
அட அஜக்குன்ன அஜக்கு தான்
குமுக்குன குமுக்கு தான்
அஜக்குன்ன அஜக்கு தான்
குமுக்குன குமுக்கு தான்
Naan Autokaaran
naan autokaaran autokaaran
naalum therinja routukaaran
nyayam ulla rateukkarannallavanga kootukaaran
nalla paadum paatukaaran
gandhi pirandha naatukaaran
kambaeduthaa vetta kaaran
ezhiyavanga oravukaaran
eRakkam uLLa manasukaarandanaan
ezhaikellam sondhakaaran da
naan epozhuthum ezhaikellam sondhakaaran da
ada ajakkunna ajakku thaan
gumukkuna gumukku thaan
ajakkunna ajakku thaangumukkuna
gumukku thaan
naan autokaaran autokaaran
naalum therinja routukaaranooohoooi
ooru perisaachu senathoga peruthaachujumthaa ...aahaah
ooru perisaachu senathoga peruthaachu
bussa ethirpaathu paadhi vayasaachu
vaazhka paraparakkum nerathila
eirukkum saalaigalin orathilaeada
kaN adicha kaadhal varon solraanganeega
kai thattinaa auto varon solrenga aahan
ada kaN adicha kaadhal varon solraanganeega
kai thattinaa auto varon solrenga
munthi varun paaru ithu moonu sakkara thaeru
nanma vandhu serum nee nambi vandh
yearueRakkam uLLa manasukaaranda
naan ezhaikellam sondhakaaran da
naan epozhuthum ezhaikellam sondhakaaran da
ada ajakkunna ajakku thaan
gumukkuna gumukku thaanajakkunna
ajakku thaangumukkuna
gumukku thaannaan
autokaaran autokaarannaalum therinja routukaaran
nyayam ulla rateukkaranyeh yaah ......aaah amma thaai maare aabathil vidamaaten
jumthaa ....
eeah amma thaai maare aabathil vidamaaten
veiyilo puyal mazhaiyo maataennu sollamaataen
angangae pasi edutha palakaaramaLavu chaapadu oru naeram
naan prasavathukku ilavasama vaaraenma
un piLLaikku oru paer vechum thaaraenmaa
naan prasavathukku ilavasama vaaraenma
un piLLaikku oru paer vechum thaaraenmaa
ezhuthilaatha aaLum ada engaLa nambi varuvaan
addressilla theruvum indha autokaaran arivaan
eRakkam uLLa manasukaaranda
naan ezhaikellam sondhakaaran da
naan epozhuthum ezhaikellam sondhakaaran da
ada ajakkunna ajakku thaan
gumukkuna gumukku thaan
ajakkunna ajakku thaan
gumukkuna gumukku thaan
naan autokaaran autokaaran
naalum therinja routukaaran
nyayam ulla rateukkarannallavanga kootukaaran
nalla paadum paatukaaran
gandhi pirandha naatukaarankambaeduthaa vetta kaaran
ezhiyavanga oravukaaraneRakkam uLLa manasukaaranda
naan ezhaikellam sondhakaaran da
naan epozhuthum ezhaikellam sondhakaaran da
ada ajakkunna ajakku thaan
gumukkuna gumukku thaan
ajakkunna ajakku thaan
gumukkuna gumukku thaan
0 comments:
Post a Comment