Konja neram Konja neram

Monday, January 28, 2013


கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....(2)

கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா?....
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?...

கண்ணில் ஓரழகு..கையில் நூறழகு
உன்னால் பூமியழகே......
உன்னில் நானழகு..என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே.....ஓ..ஓ...ஓ
கண்ணதாசன் பாடல்வரி போல
கொண்டகாதல் வாழும் நிலையாக
கம்பன் பாடிபோன தமிழ் போல
இந்த நாளும் தேகம் நலமாக...
மழை நீயாக...வெயில் நானாக...
வேளாண்மை நீ...ஆ...ஆ.....ஆ

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....

கொக்கிபோடும் விழி.. கொத்திபோகும் இதழ்..
நித்தம் கோலமிடுமா?....
மக்கள் யாவரையும் அன்பால் ஆளுகின்ற
உன்னைப் போல வருமா?...
வெளிவேஷம் போடத்தெரியாமல்
எனதாசை கூடத் தடுமாறும்...
பல கோடிபேரின் அபிமானம் கொண்ட
காதல் ஏங்கும்எதிர்காலம் நீ என்நாடு......நான் உன்்னோடு
நீதானே....இது..ஆ.......ஆ.......ஆ......


கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....

கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா?....
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?...


Konja neram Konja neram
  
Konja neram konja neram konji pesa koodaadha
Anda neram Andi neram anbu thural poodadha
Konja neram konja neram konji pesa koodaadha
Anda neram Andi neram anbu thural poodadha 
Konjum neram Konjum neram yellai mira koodadhaaaa
Inda neram enba neram innum konjam meelladha
Konja neram konja neram konji pesa koodaadha 
Anda neram Andi neram anbu thural poodadha 
Kannil Oor azhagu kaiyil Nooru azhagu unnal boomi azhagea 

unnil naan azhagu yennil nee azhagu nammal yavvum azhagea  oooo....Kannadhasan paadal vari poola konda kadhal vazhum viliyaaka kamban padipona tamil poola yendanaalum vegam nalamaga
Vali neeyaga....vayal naanaga....vellllaaaaamai neee haaaaaaahaahaha 

Konja neram konja neram konji pesa koodaadha
Anda neram Andi neram anbu thural poodadha 
Lala Lala Lalalalallala Lala Lala Lalalalallala Lala Lala Lalalalallalaaa
kokki poodum vizhi kothi poogum idhal nitham Kolam iduma 
Makkal yavaraium anbil aala, ithil unnai pola varuma

veli Vesham poda theriyammal ennathaasai koodathadumaaaaarum 
Hmm hmm ...Pala-kodi-perin abimaaaanam unnakaga engum yethirkalam
Nee yenn-noodu naan unnoodu...mei thaane.... idhu haaaaahaaa 
Konja neram konja neram konji pesa koodaadha 
Anda neram Andi neram anbu thural poodadha 

Konjum neram Konjum neram yellai mira koodadha 
Inda neram enba neram innum konjam meelladha.....aaahhhhaaahhhh  

 

0 comments:

Post a Comment