ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலுதான்
ஒன ச்டைலுகெஅத மயிலு நானுதான்
ஹோய் ! டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டசுமீ
ஓ ! கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிசுமீ
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி
பிகரு பிகருதான் நீ சூப்பர் பிகருதான்
இந்த பிகருக்கீத்த மைனர் நானுதான்
ஆ ! டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டசுமீ
ஹோய் ... கிச்சு கிச்சு கிச்சு என்ன கிசுமீ
ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி (ஸ்டைலு )
காதலிச்சா கவிதா i வரும் கண்டுகோண்டியன் பெண்ணாலே
கருப்பும் ஒர்ர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே
எங்கெங்கே ஷாக் அடிக்கும் அறிந்து கொண்டேன் பெண்ணாலே
எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்துகொண்டேன் உன்னாலே
காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே
மோந்து பார்க்கும் முன்னே முல்லேடுத்து குத்தாதே
அழகு ராஜாவே அவசரம் ஆகாதே
மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே
அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே
ஒரு காத்தடிக்குது செர்தநிக்கணும் காத்திரு நிலவே (ஸ்டைலு )
பச்சரிசி பல்லழகா வாய் சிரிப்பில் கொள்ளாதே
அழகு மணி தேரழகி அசைய விட்டே கொள்ளாதே
நெத்தி தொடும் முடியழகா ஒத்தை மலர்
தாராயோ
கட்டை மலர் குழலழகி ஒத்தை முடி தாராயோ
அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே
சும்மா கிடந்த சங்க ஊதிவிட்டு போகாதே
ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே
தலைவி காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே
அட கேட்டதும் மனசு வந்து முட்டுது வயசு
உன்னை பார்த்த பொழுது வியர்த்த
பெண்களில் நானொரு தினுசு (ஸ்டைலு )
Stylu Stylu Thaan
stylu stylu thaan idhu sooper styluthaan
on stailukeatha mayilu naanudhaan
hoai! dachu dachu dachu dachu enna dachumee
O! kichu kichu kichu kichu enna kichume
eazhu manikku meala naanum inbalatchumi
figuru figuru thaan nee sooper figuru dhaan
indha figuru keaththa mainar naanudhaan
aa! dachu dachu dachu dachu enna dachumee
hoai... kichu kichu kichu enna kichum
eazhu manikku meala neeyum inbaletchumi (Stylu)
Kaadhalichaa kavidhai varum kandugondean pennaaley
Karuppum oar azhagu endru kandu kondean unnaaley
Engengey shaak adikkum arindhu kondean pennaaley
Engengey theal kadikkum therindhukondean unaaley
Kaashmeer rojavey kaikku vandhaayea
moandhu paarkkum munney mulleduththu kuththaadhey
Azhagu rajaavey avasaram aagaadhey
mottu malarum munney mutti mutti suththaadhey
Adi rathiri varavey en ragasiya selavey
oru kaaththadikkudhu serthanikkanum kaathiru nilavey (Stylu)
Pachcharisi pallazhagaa vaai sirippil kollaadhey
Azhagu mani thearazhagi asaiya vittey kollaadhey
Neththi thodum mudiyazhagaa oththai malar thaaraayoa
Kattai malar kuzhalazhagi oththai mudi thaaraayoa
Angey theendaadhey aasai thoondaadhey
summaa kidandha sanga oodhivittu poagaadhey
Oodal kollaadhey ullam thaangaadhey
thalaivi kaaichal kondaal thalaiyanaiyum thoongaadhe
Ada kettadhum manasu vandhu muttudhu vayasu
unnai paarththa pozhudhu vearththa
pengalil naanoru thinusu (Stylu)
0 comments:
Post a Comment