ஏக் ஹி சான் ஹாய் ராத் கேலியே
ஒரே ஒரு சந்திரன்தான் இரவுகேல்லாம்
ஏக் ஹி சுராஜ் ஹாய் டின் கேலியே
ஒரே ஒரு கதிரவன் தான் பகலுகேல்லாம்
ஏக் ஹி பாஷா ஹாய் இச் ஜக்கேளியே
ஒரே ஒரு பாஷா தான் ஊருக்கெல்லாம்
ஒரே ஒரு பாஷா தான் ஊருக்கெல்லாம்
ஒரே ஒரு பாஷா தான் ஊருக்கெல்லாம்
ரா ரா ரா ரமைஅஹ் எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா - அட
ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வெக்கபோறேன் பாறையா
எட்டுக்குள்ள வாழ்கை இருக்கு ராமையா -பதிக்கு
எட்டும் படி சொல்ல போறேன் கேளையா
இக்கட - ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வெக்கபோறேன் பாறையா
முதல் எட்டில் ஆடாதது விளையாடல்ல -நீ
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல
முதல் எட்டில் ஆடாதது விளையாடல்ல -நீ
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணம் அல்ல -நீ
நாலாம் எட்டில் பெறாதது குழந்தையும் அல்ல
எட்டு எட்ட மனுஷ வாழ்வா பிரிச்சிக்கோ
எட்டு எட்ட மனுஷ வாழ்வா பிரிச்சிக்கோ -நீ
எந்த எட்டில் இப்போ இறுக்க நெனைச்சுக்கோ
ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு
ராமையா அஹஹஹா
ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வெக்கபோறேன் பாறையா
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமும் அல்ல -நீ
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமும் அல்ல
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமும் அல்ல -நீ
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமும் அல்ல
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வும் இல்ல - நீ
எட்டாம் எட்டுக்கு மேல இருந்த நிம்மதி இல்ல
எட்டு எட்ட மனுஷ வாழ்வா பிரிச்சிக்கோ
எட்டு எட்ட மனுஷ வாழ்வா பிரிச்சிக்கோ -நீ
எந்த எட்டில் இப்போ இருக்க நெனைச்சுக்கோ
ரா ரா ரா ராமையாஎட்டு குள்ள உலகம் இருக்கு ராமையா - அட
ரா ரா ரா ராமையாநான் புட்டு புட்டு வெக்கபோறேன் பாறையா
எட்டுக்குள்ள வாழ்கை இருக்கு ராமையா -budhikku
எட்டும் படி சொல்ல போறேன் கேளுய்யா
இக்கட - ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
ரா ரா ரா ராமையா நாங்க புட்டு புட்டு வேக்கபோறோம் பாறையா
Raa Raa Ramaiyaa
ek hi chaand hai raath keliye ore oru chandirandhaan iravukellam
ek hi suraj hai din keliye ore oru kadhiravan dhaan pagalukellam
ek hi baasha hai is jagkeliye ore oru baashaa dhaan Oorukellam
ore oru baashaa dhaan oorukellam ore oru baashaa dhaan oorukellam
raa raa raa ramaiah ettukuLLa ulagam irrukku raamaiah - ada
raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah
ettukuLLa vaazhkai irrukku raamaiah -budhikku ettum padi solla porein kaeLaayaa
ikkada - raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah
raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah
mudhal ettil aadadhadhu viLaiyaatalla -nee
irandaam ettil kallaadhadhu kalviyum alla mudhal ettil aadadhadhu viLaiyaatalla -nee
irandaam ettil kallaadhadhu kalviyum alla
moondraam ettil seiyaadhadhu thirumanam alla -nee
naalaam ettil peraadhadhu kuzhandhayum alla
ettu etta manusha vaazhva pirichikko
ettu etta manusha vaazhva pirichikko -nee
endha ettil ippo irrukka nenaichukko
raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah - ahahahaaa
raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah
aindhaam ettil saerkaadhadhu selvamum alla -nee
aaram ettil sutraadhadhu ulagamum alla
aindhaam ettil saerkaadhadhu selvamum alla -nee
aaram ettil sutraadhadhu ulagamum alla
ezhaam ettil kaanaadhadhu Oyivum illa - nee
ettam ettukku mela irrundha nimmadhi illa
ettu etta manusha vaazhva pirichikko
ettu etta manusha vaazhva pirichikko -nee
endha ettil ippo irrukka nenaichukko
raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah - ada
raa raa raa raamaiah naan puttu puttu vekkaporein paaraiah
ettukuLLa vaazhkai irrukku raamaiah -budhikku
ettum padi solla porein kaeLaayaa
ikkada - raa raa raa raamaiah ettukuLLa ulagam irrukku raamaiah
raa raa raa raamaiah naanga puttu puttu vekkaporom paaraiah
0 comments:
Post a Comment