Sakthi Kodu

Sunday, March 3, 2013



நம் நடை கண்டு அஹங்காரம் சூடாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்

சக்தி கொடு (3)
சக்தி கொடு (3)

இறைவா ... இறைவா

தாயும் நீயே
தந்தையும் நீயே
உயிரும் நீயே
உண்மையும் நீயே

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

கொடுமை அழித்து விட
கொள்கை ஜெயித்து விட

சக்தி கொடு (3)

சக்தி கொடு

வெள்ளத்தில் வீழ்ந்தவரை
கரையேற்ற சக்தி கொடு
பள்ளத்தில் கிடப்பவரை
மேடேற்ற சக்தி கொடு
தீமைய்கும் கொடுமைய்கும்
தீ வெய்க்க சக்தி கொடு
வருமைய்கு பிறந்தவரை
வாழ்விக்க சக்தி கொடு

எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு

இறைவா ... இறைவா

முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வெய்த காலை நான் பின் வெய்க்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான்
ஓடிவிட மாட்டேன்

கட்ஷிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையே நான் மறக்க மாட்டேன்

இறைவா ... இறைவா

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

கொடுமை அழித்து விட
கொள்கை ஜெயித்து விட

சக்தி கொடு (1)
சக்தி கொடு (1)

nam nadai kandu ahangaaram soodaaga vaendum
nam padai kandu dhisayeLLam bayandhoada vaendum

sakthi kodu (3)
sakthi kodu (3)

iraivaa... iraivaa

thaayum neeyae
thandhayum neeyae
uyirum neeyae
uNmaiyum neeyae

thooNilum iruppaan thurumbilum iruppaan

kodumai azhiththu vida
kozhughai jeyiththu vida

sakthi kodu (3)

sakthi kodu

veLLaththiL veezhndhavarai
karaiyaetra sakthi kodu
paLLaththiL kidappavarai
maedaetra sakthi kodu
theemaykum kodumaykum
thee veyka sakthi kodu
varumayku pirandhavarai
vaazhvikka sakthi kodu

yerimalaigal yeN kaaliL thooLaga sakthi kodu
oru vaarththai saNNaalae oar maara sakthi kodu

iraivaa... iraivaa

mudiveduththa piNNaaL naan thadam maara maattaen
mun veytha kaalai naan piN veyka maattaen
yeNNai nambi vandhavarai yaemaatra maattaen
uppitta thamizh maNNai naan marakka maattaen

uppitta thamizh maNNai naan marakka maattaen
naan uyir vaazhndhaal ingaedhaan
ooadivida maattaen

katshigaLai padhavigaLai naan virumba maattaen
kaalaththin kattaLayay naan marukka maattaen

iraivaa... iraivaa

thooNilum iruppaan thurumbilum iruppaan

kodumai azhiththu vida
kozhughai jeyiththu vida

sakthi kodo (1)
sakthi kodo (1)



 

0 comments:

Post a Comment