Kalakalakkuthu Kalakalakkuthu

Sunday, March 3, 2013



தின தின தா..
தின தின தா..
தின தின

கலகலக்குது கலகலக்குது
கொழுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டால்
பார்த்துக்கோ!

என் அண்ணன் தோல் மேலே
பூமாலை ஆக ஆனாலே
அன்பாலே நம் வீட்டை
ஆழும் ராணி ஆனாலே
அதிகாலையில் சுப்பிரபாதம்
கேக்கும் இனிமேல் நம் வீட்டில்
எப்போதும்

அண்ணி உன் வடிவில்
அன்னையை பார்த்தேன்
அன்பினை பார்த்தேன்
இந்த சொந்தம் ஒரு ஆனந்தம்
ஒன்றில் ஒன்றாக
நெஞ்சங்கள் கலக்கும்
பிறர்கென துடிக்கும்
இந்த வாழ்க்கை
ஒரு ஆனந்தம்

திருமணங்கள் எல்லாமே
சொர்க்கத்திலே முடிவாகும்
அண்ணி இவள் திருமணமோ
சொர்க்கத்தையே உருவாக்கும்
நீங்கள் தரும் அன்பினிலே
குழந்தை என மாறுது என் மனம்

அழகான மல்லிப் பூ பொண்ண பாரு
வெக்கத்த ரோசாவா மாறுது பாரு
கண்ணத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு
காதோட காதல் சங்கதி பேசு

தம்பி உன் குறும்பை
இவள் மிக ரசிப்பாள்
தவறுகள் செய்தால்
தாயை போல
இவள் கண்டிப்பாள்
தம்பி இரவில் தாமதமாக
வீட்டுக்கு வந்தால்
முட்டி போட சொல்லி
கண்டிப்பாள்

எதிர்த்து என்னை ஜெயிற்பதற்கு
யாரும் இல்லை முன்னாலே
அண்ணி ஒரு சொல் சொன்னால்
அடங்கிடுவேன் அன்பாலே
இறைவனுக்கு நன்றி சொல்வோம்
இவள் நமக்கு கிடைத்தது
ஒரு வரம்


Dhina dhina thaan,
Dhina dhina thaan,
Dhina dhina... 


Kalakalakkuthu kalakalakkuthu,
Kolusu satham kalakalakkuthu,
Engal veettukkul dhaevaidhai vanthivittaal,
Paathikko!


Yen annan thoal maelae,
Poomaalai aaga aanaalae,
Anbaalae, nam veettai,
Aalum raani aanaalae,
Adhikaalaiyil suprabhatham,
Kaetkum inimael nam veettil,
Aeppodhum,


Anni, unn valivil,
Annaiya paarthaen,
Anbinai paarthaen,
Intha sontham,
Oru aanantham,

Ondril ondraaga,
Nenjangal kalakkum,
Pirakkaena thudikkum,
Intha vaalkai,
Oru aanantham,

Thirumanangal ellaamae,
Sorgathilae mudivaagum,
Anni ival thirumanamoe,
Sorgathaiyae ooruvaakkum,

Neengal tharum,
Anbinilae,
Kulanthaiyaena,
Maaruthu yen manam, 

Alagaana mallipoo ponna paaru,
Vekkatha rosavaa maaruthupaaru,

Kannathil konjam santhanam paesu,
Kaathoda kaadhal sangathi paesu,


Thambi, unn kurumbai,
Ival miga rasippaal,
Thavarugal saeythaa,
Thaaya pola ival kandippaal,

Thambi, veeravil thaamatham aaga,
Veettukku vanthaa,
Motti poda solli kandippaal,


Ethirthu yennaya jeyparathukku,
Yaarum illai moonnaalae,
Anni oru sol sonnaal,
Adangiduvaen, anbaalae,

Iraivanukku nandri solvoam,
Ival namakku kidaithathu,
Oru varam








0 comments:

Post a Comment