Hey Vaadi Vaadi

Sunday, March 3, 2013



 Hey?Vaadi vaadi naatukatte
 Vasama vandhu maatikitte
 Aha Kanniponnu kamban thatte
 KaaLe varuthe mallukatte

 Neethaane kannukulle katthi vechi neetaathe hoy
 Neethaane kannathile kannam vechi theendaathe hoy
 Aal illa aathangara
 athukku ippa ennangira?

 Vaadi vaadi naatukatte
 Vasama vandhu maatikitte

 kanavile neenga kadichi vecha kaayam valikkirathe
 hey vidiya cholli koovina saeval kolambile kothikkirathe
 Aye maamaa Aye maamaa en moochaale mutti thallaathe
 noni naakale pottu vecha thatti thallathe
 en maamaa kaathoaram moochupaada
 Soodaerum summa kede

 Hey?Vaadi vaadi naatukatte
 Vasama vandhu maatikitte

 Moonaam jaamam veenap poahum mulusha poathikkavaa
 Oalap paayi koochal poadum kathavai saathikka vaa
 Adi aathi adi aathi un koloshu sattham oorakootaathoa?
 ada un koothum kaiyai thattum uchchu kottathoa?
 adi aathi Aal illa aathangara
 athukku ippa ennangira?

Hey?Vaadi vaadi naatukatte
Vasama vandhu maatikitte
Kanniponnu kamban thatte
KaaLe varuthe mallukatte
Aal illa aathangara athukku ippa ennangira?

ஹேய் வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
அஹா கன்னிப்பொண்ணு கம்பன் தட்ட
காள வருதே மல்லுக்கட்ட

நீதானே கண்ணுக்குள்ளே கட்டி வச்சி நீட்டாதே ஹோய்
நீதானே கன்னத்துல கன்னம் வச்சி தீண்டாதே ஹோய்
ஆள் இல்லா ஆத்தங்கர
அதுக்கு இப்போ என்னாங்கர

ஹேய் வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
 
கனவிலே நீங்க கடிச்சி வச்ச காயம் வலிக்கிறதே
ஹேய் விடிய சொல்லி கூவின ச்வல் கொலம்பிலே கொதிக்கிறதே
ஏய் மாமா ஏய் மாமா என் மூச்சாலே முட்டி தள்ளாதே
நுனி நாக்காலே பொட்டு வச்ச தட்டி தள்ளாதே
என் மாமா காதோரம் மூச்சுப்பட
சூடேறும் சும்மா கெட

ஹேய் வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
 
மூனாம் ஜாமம் வீனாப் போகும் முழுசா போத்திக்கவா
ஓளப் பாயி கூச்சல் போதும் கதவை சாத்திக்க வா
அடி ஆத்தி அடி ஆத்தி கொலுசு சத்தம் ஊரக்கூட்டவா
அட உன் கூத்தும் கையில் தட்டும் உச்சு கொட்டவா
அடி ஆத்தி ஆள் இல்லா ஆத்தங்கர
அதுக்கு இப்போ என்னாங்கர
 
ஹேய் வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
அஹா கன்னிப்பொண்ணு கம்பன் தட்ட
காள வருதே மல்லுக்கட்ட


1 comments:

varun said...

good job.
http://filminstitutechennai.in

Post a Comment