Nenjam oru murai

Thursday, March 7, 2013

 படப்பெயர் : வசீகரா 
 பாடல் : நெஞ்சம் ஒரு முறை 

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,
கண்கள் மறுமுறை  பார் என்றது ,

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,
கண்கள் மறுமுறை  பார் என்றது ,
ரெண்டு கரங்கலும் சேர் என்றது ,
உள்ளம் உனக்குத்தான் என்றது ,
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது ,
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது , 

நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து ,
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்,

நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து ,
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம் , 

கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில் ,
உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ ,

கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த ,
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ , 

உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சரணம் , 
அன்பே , என்றும் நீ அல்லவா ,
கண்ணால் பேசும் முதல் கவிதை ,
காலமுள்ள காலம் வரை , நீதான் எந்தன் முதல் குழந்தை



நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,
கண்கள் மறுமுறை  பார் என்றது ,

காதல் என்றால் அது பூவின் வடிவம் ,
ஆனால் உள்ளே அது தீயின் உருவம் ,

காதல் வந்தால் இந்த பூமி நழுவும் ,
பத்தாம் கிரகம் ஒன்று பாகம் பரவும் , 

காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும் ,
ஒரு தப்ப வெப்ப மாற்றங்களும் நிகழும் ,

காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும் ,
அது ஊசி ஒன்னை உள்ளுக்குள்ளே அனுப்பும் ,

இந்த காதல் வந்தால் இல்லை கூட மலை சுமக்கும் ,
காதல் என்ற வார்த்தையிலே ,
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம் ,
காதல் என்ற காற்றினிலே ,
தூசி போல நாம் அலைவோம் ,


நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,
கண்கள் மறுமுறை  பார் என்றது ,
ரெண்டு கரங்கலும் சேர் என்றது ,
உள்ளம் உனக்குத்தான் என்றது ,
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது ,
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது , 

___________________________
Movie Name: Vaseegara
 Song              :Nenjam oru Murai 

Nenjam oru murai nee endrathu,
Kanngal marumurai paar endrathu,


Nenjam oru murai nee endrathu,
Kanngal marumurai paar endrathu,

Rendu karangalum saer endrathu,
Ullam oonakkuthaan endrathu,
Satthamindri oothadugaloe muttham yenakku thaa endrathu,
Ullam endra kathavugaloe ullae unnai vaa endrathu,


Neethaan neethaan yenthan ullam thiranthu,
Ullae ullae vantha mudhal velicham,
Neethaan neethan yenthan uyir kalanthu,
Nenjai nenjai thotta mudhal svarisam,

Kannam ennum thee anaippu thooraiyil,
Unn mutthamthaanae pattri konda mudhal thee,
Killumbodhu yenthan kaiyil kidaittha,
Unn viralthaanae naanum thotta mudhal poo,

Unn paarvaithaana yenthan nenjil mudhal saranam,
Anbae, endrum nee allavaa,
Kannaal paesum mudhal kavithai,
Kaalamulla kaalam varai,
Neethaan yenthan mudhal kulanthai,


Nenjam oru murai nee endrathu,
Kanngal marumurai paar endrathu,


Kaadhal endraal athu poovin vadivam,
Aanaal ullae athu theeyin ooruvam,
Kaadhal vanthaal intha bhoomi naluvum,
Patthaam girakam ondru bhaagam paravum,

Kaadhal vanthu nenjukkullae nulaiyum,
Oru thappa veppa maattrangalum nigalum,
Kaadhal vanthu kannai thottu eluppum,
Athu oosi onnai ullukkullae anuppum,

Intha kaadhal vanthaal ilai kooda malai sumakkum,
Kaadhal endra vaartthaiyilae,
Ondraay saernthu naam tholaivoam,
Kaadhal endra kaatrinilae,
Thoosi pola naam alaivoam,


Nenjam oru murai nee endrathu,
Kanngal marumurai paar endrathu,

Rendu karangalum saer endrathu,
Ullam oonakkuthaan endrathu,
Satthamindri oothadugaloe muttham yenakku thaa endrathu,
Ullam endra kathavugaloe ullae unnai vaa endrathu,




0 comments:

Post a Comment