Thoothu velai ilai

Wednesday, January 30, 2013

 தூது   வலை  இல்லை அரைச்சி
தொண்டைல தான் நனைச்சி
மாமன் கிட்டே பேச போறேன் மணி கனக்க
தூது   வலை  இல்லை அரைச்சி
தொண்டைல தான் நனைச்சி
மாமன் கிட்டே பேச போறேன் மணி கனக்க
தூண்ட மணி விளக்க தூண்டி விட்டு எரிய  வச்சு
உண் முகத்த பக்க போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்த எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சுடணும்
நான் காற்றாகி ஊற்றாகி மாமன தழுவி கட்டிகணும்


தூது   வலை  இல்லை அரைச்சி
தொண்டைல தான் நனைச்சி
மாமன் கிட்டே பேச போறேன் மணி கனக்க
தூண்ட மணி விளக்க தூண்டி விட்டு எரிய  வச்சு
உண் முகத்த பக்க போறேன் நாள் கணக்கா
நாள் தோறும் காத்திருந்தேன்
நானே தவம் இருந்தேன்
உனக்காக தான் கண்ணே உனக்காகத்தான்
நான் கூட மனசுக்குள்ள ஆசை வளர்துகிடேன்
உன்னை பார்த்து தான் மாமா உன்னை பார்த்து தான்
அட முத்தின கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலமோ
சுத்துற கண்ணுல சிக்குற என்னை சிறையிடலமோ
 எத்தன நாள் இப்படி நான் எங்குறது
போட்டு வச்சு பூ முடிக்கும் நாள் இருக்கு

தூது   வலை  இல்லை அரைச்சி
தொண்டைல தான் நனைச்சி
மாமன் கிட்டே பேச போறேன் மணி கனக்க
தூண்ட மணி விளக்க தூண்டி விட்டு எரிய  வச்சு
உண் முகத்த பக்க போறேன் நாள் கணக்கா

ஊர் தூங்கும் வேளயிலும் நான் தூங்க போனது இல்லை
உன்னால தான் கண்ணே உன்னாலதான்
யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேப்பது உன் பேரு தான்
யேதான் உன் பேரு தான்
இதனை நினப்பு என் மேல இருந்தும் எட்டி போகாலம்மோ
கட்டு படி கட்டிக்கும் முன்னே ஒட்டி கொள்ளலாமா
முதமீட மோசம் என்ன உண்டகும்
சத்தமிட்ட உன் நிலைமை என்னாகும்

தூது   வலை  இல்லை அரைச்சி
தொண்டைல தான் நனைச்சி
மாமன் கிட்டே பேச போறேன் மணி கனக்க
தூண்ட மணி விளக்க தூண்டி விட்டு எரிய  வச்சு
உண் முகத்த பக்க போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்த எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சுடணும்
நான் காற்றாகி ஊற்றாகி மாமன தழுவி கட்டிகணும்

தூது   வலை  இல்லை அரைச்சி
தொண்டைல தான் நனைச்சி
மாமன் கிட்டே பேச போறேன் மணி கனக்க
தூண்ட மணி விளக்க தூண்டி விட்டு எரிய  வச்சு
உண் முகத்த பக்க போறேன் நாள் கணக்கா


 Thoothu velai ilai

thoothu velai ilai araichi
thondaila thaan nanachi
maaman kitee pesa poren mani kanakka

thoothu velai ilai araichi
thondaila thaan nanachi
maaman kitee pesa poren mani kanakka
thoondaa mani vilakka thoondi vitu eriya vachu
un mugatha paak poren naal kanakka
andha indhiran chandiranum maaman vandha
enthiruchu nikkanum
andha rambaiyum oorvasiyum mamanukku thondugal senjidanum
naan kaatragi ootraagi maamana thazhuvi kattikanum

thoothu velai ilai araichi
thondaila thaan nanachi
naanum kooda pesaporen mani kanakka
thoondaa mani vilakka thoondi vittu eriya vachu
un mugatha paaka poren naal kanakka

naal thorum kaathirunthen
naane thavam irunthen
unakkaga thaan kanne unakkaga thaan
naan kooda manasukullla aasai valarthukiten
unnai paarthu thaan maama unnai paarthu thaan
ada muthina kirukku mothamum theliya muraiyidalamo
suthura kannula sikkura ennai siraiyidalamo
ethana naal ippadi naan yengurathu
pottu vachu poo mudikkum naal irukku

thoothu velai ilai araichi
thondaila thaan nanachi
maaman kitee pesa poren mani kanakka

thoondaa mani vilakka thoondi vitu eriya vachu
un mugatha paak poren naal kanakka

oor thoongum velaiyilum naan thoonga ponathu villai
unnala thaan kanne unnala thaan
yaar pechu kettalum en kaathil keppathellam un peru thaan
yethaan un peru thaan
ithana ninappu en mela irunthu etti pogaalamo
katu padinu kattikum munne otti kollalamoo
muthamitta mosam enna undaagum
sathamitta un nilamai ennagum

thoothu velai ilai araichi
thondaila thaan nanachi
maaman kitee pesa poren mani kanakka
thoondaa mani vilakka thoondi vitu eriya vachu
un mugatha paak poren naal kanakka
andha indhiran chandiranum maaman vandha
enthiruchu nikkanum
andha rambaiyum oorvasiyum mamanukku thondugal senjidanum
naan kaatragi ootraagi maamana thazhuvi kattikanum

thoothu velai ilai araichi
thondaila thaan nanachi
maaman kitee pesa poren mani kanakka

thoondaa mani vilakka thoondi vitu eriya vachu
un mugatha paak poren naal kanakka







0 comments:

Post a Comment