En Frienda Pola Yaaru Machaan

Tuesday, March 12, 2013


என் பிரெண்டா  போல யாரு மச்சான்..
 அவன் ட்ட்றேண்டா  யெல்லாம் மாத்தி வச்சான்..
 நீ எங்க போன எங்க மச்சான்..
 யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்..
 நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
 நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

 என் பிரெண்டா  போல யாரு மச்சான்..
 அவன் ட்ட்ரண்டா  யெல்லாம் மாத்தி வச்சான்..
 நீ எங்க போன எங்க மச்சான்..
 யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்..
 நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
 நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

 தோழனின் தோழ்களும் அன்னை மடி
 அவன் தூரதில் பூத்திட்ட தொப்புல் கொடி
 காதலை தாண்டியும் உள்ள படி
 என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
 உன் நட்பை நாங்கள் பெற்றோம்
 அதனாலே யாவும் பெற்றோம்
 மேலே மேலே சென்றோம்
 வான் மேகம் போலெ நின்றோம்

 புது பாதை நீயே போட்டு தந்தாய்..
 யென் பாதி வழியில் விட்டு சென்ட்றாய்..
 ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
 நீ இல்லை என்றால் எங்கே போவோம்..

 என் பிரெண்டா போல யாரு மச்சான்..
 அவன் ட்ட்றேண்டா   யெல்லாம் மாத்தி வச்சான்..
 நீ எங்க போன எங்க மச்சான்..
 யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்..
 நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
 நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..


 En Frienda Pola Yaaru Machaan
 Avan Trenda Ellaam Maaththi Vechaan
 Nee Enga Pona Enga Machaan
 Yenna Enni Enni Yenga Vechaan
 Natpaala Namma Nenja Thechaan
 Nam Kannil Neera Ponga Vechaan

 En Frienda Pola Yaaru Machaan
 Avan Trenda Ellaam Maaththi Vechaan
 Nee Enga Pona Enga Machaan

 Yenna Enni Enni Yenga Vechaan
 Natpaala Namma Nenja Thechaan
 Nam Kannil Neera Ponga Vechaan

 Thozhanin Thozhgalum Annai Madi
 Avan Thoorathil Poothita Thoppil Kodi
 Kaadhalai Thaandiyum Ulladhadi
 Enrum Natpu Thaan Uyarnthathu Pathu Padi
 Un Naatpaai Naangal Petrom
 Athanaale Yaavum Petrom
 Mele Mele Senrom Vaan Megam Pole Ninrom
 Puthu Paathai Neeye Pottu Thanthaai
 Yen Paathi Vazhiyil Vittu Senrai
 Oru Thaayai Thedum Pillaiyaanom
 Nee Illai Enral Enge Povom

 En Frienda Pola Yaaru Machaan
 Avan Trenda Ellaam Maaththi Vechaan
 Nee Enga Pona Enga Machaan
 Yenna Enni Enni Yenga Vechaan
 Natpaala Namma Nenja Thechaan
 Nam Kannil Neera Ponga Vechaan


0 comments:

Post a Comment