eedaa eedaa

Tuesday, March 12, 2013


 நானி என் பேரு
 நான் குட்டி ஈ தான் பாரு
 அணு குண்டு போடும் வண்டு நானு
 தொடங்கிடுச்சு போரு
 உன் கோட்டைக்குள்ள வாறேன்
 உனை வேட்டையாடப் போறேன்
 உன் கண்ணுக்குள்ள கைய விட்டு
 ஆட்டிப்பாக்கப் போறேன்

 ஈ டா ஈ டா ஈ டா
 கண்ணு ரெண்டில் தீடா
 நரகம் உந்தன் வீடா
 மாத்திடுவேன் வா டா


 பொறி என்ன செய்யும்,
 காட்டுக்குள்ள விட்டா?
 ஒட்டுமொத்தம் சுட்டெரிச்சு
 சாம்பலாக்கிடாதா?
 துளி என்ன செய்யும்,
 தொண்டைக்குள்ள விட்டா?
 மண்டைக்குள்ள நஞ்ச ஏத்தி
 உன்னை சாய்ச்சிடாதா?

 இந்த அண்டம் கூட தொடங்கும் 

முன்ன வண்டின் அளவுதான்
 ஈன்னு என்ன பாத்தான்
 என்ன பூச்சியில சேத்தான்
 அங்க தான அவன் தோத்தான்
 நான் மூச்சுக்குள்ள நச்சு பாய்ச்ச வந்திருக்கும் சாத்தான்


 ஈ டா ஈ டா ஈ டா!
 கண்ணு ரெண்டில் தீடா
 நரகம் உந்தன் வீடா
 மாத்திடுவேன் வா டா


 நான் உடனடியா செஞ்சு முடிக்க
 பத்து விஷயம் கிடக்குது
 டு டூ டு டூ டு டூ டு டூ
 ஒன்  உன்ன கொல்லணும்
டு உன்ன கொல்லணும்
 த்ரீ  உன்ன கொல்லணும்
 போர்  உன்ன கொல்லணும்
 பைவ்  உன்ன கொல்லணும்
 சிக்ஸ்  உன்ன கொல்லணும்
 செவென்  உன்ன கொல்லணும்
 ஏய்ட்  உன்ன கொல்லணும்நின்  

 நைன்  உன்ன கொல்லணும்
 டென்  உன்ன கதற கதற கதற கதற
 பதற பதற பதற பதற
 சிதற சிதற வெட்டி வெட்டி கொல்லணும்

 ரெக்க ரெக்க ரெக்க
 ரெக்க ரெண்டின் ராகம் கேக்குதா?
 உன் செவியோரம் மரண ஓலம்
 எட்டிப் பாக்குதா?
 ஈயோட காலு கூட
 ஈட்டி போல மாறும்
 உன கொன்னு தீத்த பின்ன தான்
 என் கொலவெறியும் தீரும்

 செத்துப் பொழச்சு எமன பாத்து
 சிரிச்சவன் நானி
 நெய்யு மேல மொய்க்க
 ஈயா நானு? இல்ல
 உன் நெஞ்சில் முள்ள தைக்க
 பேயா வந்த தொல்ல
 உன் எல்லைக்குள்ள உன்ன கொல்ல 

அவதரிச்ச வில்லன்


 ஈ டா ஈ டா ஈ டா
 கண்ணு ரெண்டில் தீடா
 நரகம் உந்தன் வீடா
 மாத்திடுவேன் வா டா


naan en peru
naan kutti ee thaan paaru
anu gundu poodum vandu naanu
thodangiduchu poru
un koottaikkul varen
unnai vetaiyaada poren
un kannukkulla kaiyya vittu
aattippakka poren

eedaa eedaa
kannu rendil theda theda
naragam unthan veeda
maathiduveen vaada
pori enna seiyum
kaattukkula vitta
ottu motham sutterichidum

saambalaakidathe
indha andam kooda thodangum munne vandin azhavu thaan
eennu enna paarathan
enna poochila seerthaan
anga thaan avan thoothaan
naan moochukkulla nachu paaicha vanthirukkum saathaan
eedaa eedaa
kannu rendil theda theda
naragam unthan veeda
maathiduveen vaada
naan udanadiya senju mudikka
pathu vishayam kidakuthu
todotodo todo
1 unnai kollanum.. 2 unnai kollanum
3 unnai kollanum.. 4 unnai kollanum
5 unnai kollanum.. 6 unnai kollanum
7 unnai kollanum.. 8 unnai kollanum
9 unnai kollanu..
10 unnai kadhara kadhara kadhara kadhara
padhara padhara padhara padhara
sidhara sidhara vetti vetti kollanum

rekka rekka rekka
rekka rendin raagam keekudha
un seviyooram marana oolam
etti paakkuthaa
eeyoda kaalu kooda
eetti poola maarum
unna konnu theetha pinna thaan
en kolaveri theeerum
sethu pozhachi emana paathu
sirichava naane
neyyu mela moikka
eeya naan.. illa
un nenjil mulla thaikka
peyaa vantha tholla
un ellaikulla unna kolla avatharicha villain


eedaa eedaa
kannu rendil theda theda
naragam unthan veeda
maathiduveen vaada..



0 comments:

Post a Comment