சின்ன பொண்ணுதான் வெட்க படுது
சின்ன பொண்ணுதான் வெட்க படுது அம்மா அம்மாடி
அவ கண்ணுகுள்ளதான் மின்னல் அடிக்குது
சும்மா சும்மாடி
சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி
சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது
ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது
இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்
சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி
அது உன்னை நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி
ஆலம் இல்லை மேலிருந்து
ஆடுகின்ற தென்றலைப் போல்
நூலிடையில் தேன் எடுத்து
நூறு கதை நான் சொல்லவா
ஆலம் இலை மேலிருந்து ஆடுகின்ற தென்றலைப் போல்
நூலிடையில் தேன் எடுத்து
நூறு கதை நான் சொல்லவா
நீருக்குள் விழுந்து சிறகு நனைந்த
சிங்கார பூங்குயிலே
மாதுளம் பூவில் வாசனை தேடும்
மஞ்சள் இளம் வெயிலே என் தேவா....வா.....
சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி
சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது
ஆனந்த வாசம் மணக்குது
aசையில் மனசு கனக்குது
இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்
சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி
அது உன்னை நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
தாகம் கொண்ட தாமரை பூ
தேகம் எங்கும் கொதிக்குது
தாளமிடும் கண்ணு ரெண்டும்
தந்தி தான் அடிக்குது
தாகம் கொண்ட தாமரை பூ
தேகம் எங்கும் கொதிக்குது
தாளமிடும் கண்ணு ரெண்டும்
தந்தி தான் அடிக்குது
சம்மதம் சொல்லிய சந்தன மல்லியை
கையோடு அள்ளட்டுமா
மங்கையின் காதில் மன்மத ராக
மந்திரம் சொல்லட்டுமா என் தேவி...ஆ..ஆ....
சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி
அது உன்னை நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி
சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது
chinna ponnudhaan vetka padudhu
chinna ponnudhaan vetka padudhu amma amma di
ava kannukullladhaan minnal adikkudhu summa summadi
chinna ponnudhaan vetkapadudhu amma amma di
adhu enna nenachu kannam sevakudhu summa summadi
saamathu kaathum adichchadhu saamandhi poovum vedichchadhu
aanandha vaasam manakkudhu aasaiyil manasu ganakkudhu
ilavattam kodikattum idhu nalla neram
chinna ponnudhaan vetkapadudhu amma amma di
adhu unnai nenachu kannam sevakudhu summa summadi
aalam ilai melirundhu aadugindra thendralaip pol
noolidaiyil thaen ediththu nooru kadhai naan sollavaa
aalam ilai melirundhu aadugindra thendralaip pol
noolidaiyil thaen ediththu nooru kadhai naan sollavaa
neerukkul vizhundhu siragu nanaindha singaara poongkuyile
maadhulam poovil vaasanai thaedum manjal ilam veyile
en devaa....vaa.....
chinna ponnudhaan vetkapadudhu amma amma di
adhu enna nenachu kannam sevakudhu summa summadi
saamathu kaathum adichchadhu saamandhi poovum vedichchadhu
aanandha vaasam manakkudhu aasaiyil manasu ganakkudhu
ilavattam kodikattum idhu nalla neram
chinna ponnudhaan vetkapadudhu amma amma di
adhu unnai nenachu kannam sevakudhu summa summadi
dhaagam konda thaamarai poo degam engum kodhikkudhu
thaalamidum kannu rendum thandhi dhaan adikkudhu
dhaagam konda thaamarai poo degam engum kodhikkudhu
thaalamidum kannu rendum thandhi dhaan adikkudhu
sammadham solliya sandhana malliyai kaiyodu allattumaa
mangayin kaadhil manmadha raaga mandhiram sollattumaa
en devi...aaa......
chinna ponnudhaan vetkapadudhu amma amma di
adhu unnai nenachu kannam sevakudhu summa summadi
saamathu kaathum adichchadhu saamandhi poovum vedichchadhu
aanandha vaasam manakkudhu aasaiyil manasu ganakkudhu
ilavattam kodikattum idhu nalla neram
chinna ponnudhaan vetkapadudhu amma amma di
adhu enna nenachu kannam sevakudhu summa summadi
0 comments:
Post a Comment