திகட்டத் திகட்டவே காதல் தந்தாயே
துறத்தித் துறத்தியேத் தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்றுத்தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனமாகிறேன்........
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறிப்போகுதே....
கண்கள் இரெண்டும் உன்னைக் கண்டதும்
மீண்டும் பார்க்கச் சொல்லித்தூண்டுதே

யாரைப்பார்த்துப் பேசும் போதும்
உந்தன் வார்த்தை உள்ளே ஓடும்
வேறு உலகில் வாழ்ந்திட வைக்கிறாய்......
நேரில் உன்னைப் பார்க்கும்போது
நாணம் ஒன்று என்னை மூடும்
கைகள் போடும் கோலம் கால்கள் போட வைக்கிறாய்
காதல் வந்துக்கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினாய்
கண்ணைமூடி உன்னை மட்டும் பார்ப்பேன்
தேடிச்சென்றேன் பட்டாம்பூச்சி கையில் வந்ததே
என் அன்பே.............
திகட்டத் திகட்டவே காதல் தந்தாயே
துறத்தித் துறத்தியேத் தேட வைத்தாயே
காலை உந்தன் முகத்தில் விழித்தேன்
மாலை வரையில் உன்னை நினைத்தேன்
மீண்டும் இரவில் கனவில் தொடர்வேனே
தோளில் சாய்து கதைகள் படிப்பேன்
மார்வில் சாய்ந்துத் துன்பம் மறப்பேன்
கைகள் கோர்த்து பூமி முழுதும் போக வேண்டுமே
யாதுமாகி என்னுள் வந்து என்னை ஆள்கிறாய்
மாயமாக மனதை ஏதோ செய்தாய்
காதலாகி உன்னுள் நானும் கரைந்தேப்போகிறேன்
என் அன்பே...........
திகட்டத் திகட்டவே காதல் தந்தாயே
துறத்தித் துறத்தியேத் தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்றுத்தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனமாகிறேன்........
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறிப்போகுதே....
கண்கள் இரெண்டும் உன்னைக் கண்டதும்
மீண்டும் பார்க்கச் சொல்லித்தூண்டுதே
Thigatta thigattavey kaadhal thandhaayea
thuraththi thuraththiyea theada vaithaayea
mella endhan nenjil mayakkam ondru thanthaai
solla vaarththai illai mounamaagiren......
kaadhal endhan vaasal vandhadhum
kaalam nearam maarippOgudhey........
kangal rendum unnaikkandadhum
meendum paarkka cholliththoondudhey

Yaarai paarththu peasum bOdhum
undhan vaarththai ulley Odum
vearu ulagil vaazhndhida vaikkindraai........
nearil unnai paarkkumbOdhu
naanam ondru ennai moodum
kaigal pOdum kOlam kaalgal pOda vaikkindraai
kaadhal vandhukkannaamoochi aattam aadinaai
kannai moodi unnai mattum paarppen
thedichendren pattaam poochi kaiyil vandhadhey
en anbey..........
Thigatta thigattavey kaadhal thandhaayea
thuraththi thuraththiyea theada vaithaayea
Kaalai undhan mugathil vizhithen
maalaivaraiyil ninaithen meendum iravil kanavil thodarveney
thOlil saaindhu kadhaigal padipen
kaigal kOrththu boomi muzhudhum pOga veandumey
yaadhumaai ennul vandhu ennai aalgiraai
maayamaaga manadhai eadhO seidhaai
kaadhalaagi unnul naanum karaindhey pOgiren
en anbey..
.......
Thigatta thigattavey kaadhal thandhaayea
thuraththi thuraththiyea theada vaithaayea
mella endhan nenjil mayakkam ondru thanthaai
solla vaarththai illai mounamaagiren......
kaadhal endhan vaasal vandhadhum
kaalam nearam maarippOgudhey........
kangal rendum unnaikkandadhum
meendum paarkka cholliththoondudhey
thara tharaa thara ra
thara thara aah aahhaaa....
0 comments:
Post a Comment