Paarthathuthum Karainthenada

Saturday, February 16, 2013

பார்த்ததும் கரைந்தேனடா 
 காதலில் உறைந்தேனடா 
 காற்றிலேப் பறந்தேனடா 
 சட்டேனா மலர்ந்தேனடா 
  
 பார்த்ததும் திகைத்தேனே நான் 
 காதலில் திழைத்தேனே நான் 
 மீண்டுமே ஜபித்தேனே நான் 
 தோற்றுதான் ஜெயித்தேனே நான்
 
 ஜில்லென்றுப் பனிக்காற்று 
 தொட்டுதான் சிலிர்த்தேனே 
 காரணம் புரியாமல் நான் தினம் சிரித்தேனே

  பார்த்ததும் திகைத்தேனே நான்
  காதலில் திழைத்தேனே நான்
  மீண்டுமே ஜபித்தேனே நான்
  தோற்றுதான் ஜெயித்தேனே நான்

  
 எங்கிருந்தோ வந்து எந்தன் கைகள் பற்றினாய் 
 உச்சிவேளை வெயில் போல காதல் மூழ்கினாய் 
  
 இங்கும் அங்கும் எங்கும் உந்தன் பிம்பம் பார்க்கிறேன் 
 தொட்டுப்பார்த்தால் நீயும் இல்லை கண்களவேர்க்கிறேன் 
  
 ஞாபகங்கள் தொட்டால் மாலை ஆகும் 
 மாயவலை ஒன்று நம்மை மூடும் 
  
 வார்த்தைகள் போதுமடி 
 வேண்டுமே உந்தன் மடி 
 நீருமே ஒற்றை ரெடி 
 நீ.......... மதுர மணி

பார்த்ததும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
காற்றிலேப் பறந்தேனடா 
 சட்டேனா   மலர்ந்தேனடா 

 ஜில்லென்றுப் பனிக்காற்று
தொட்டுதான் சிலிர்த்தேனே
காரணம் புரியாமல் நான் தினம் சிரித்தேனே
  
 கேட்கும் போதும் இல்லை என்று 
 ஏங்க வைக்கிறாய் 
 ஏக்கம் தீர கொஞ்சம் எல்லை மீறவைக்கிறாய் 
  
 என்னைச் சுற்றி ஜாலம் செய்து மழைப்பெய்யுதே 
 பார்க்கும் யாவும் இப்போதெல்லாம் மழைதானடி 
  
 காதலின் வெப்பம் நம்மைத் தீண்டும்  
 மீண்டும் மீண்டும் அந்த வெப்பம் வேண்டும் 
  
 இராத்திரி ஜாமத்திலே சந்திரன் பார்க்கவில்லை  
 தூக்கமு; ஈர்க்கவில்லை 
 நேரம் காலம் ஏதும் குறையவில்லை

பார்த்ததும் திகைத்தேனே நான்
காதலில் திழைத்தேனே நான்
மீண்டுமே ஜபித்தேனே நான்
தோற்றுதான் ஜெயித்தேனே நான்

 ஜில்லென்றுப் பனிக்காற்று
தொட்டுதான் சிலிர்த்தேனே
காரணம் புரியாமல் நான் தினம் சிரித்தேனே

பார்த்ததும் திகைத்தேனே நான்
காதலில் உறைந்தேனடா
மீண்டுமே ஜபித்தேனே நான்
சட்டேனா   மலர்ந்தேனடா 
 
Paarththadhum karandhenadaa
kaadhalil uraindhenadaa
kaatriley parandhenadaa
sattenaa malarndhenadaa

Paarthadhum thigaitheney naan
kaadhalil thizhaitheney naan
meendumey jabitheney naan
thOtruthaan jeyitheney naadaa

Jillendru panikkaatru
thottuthaan silirtheney
kaaranam puriyaamal naan thinam siritheney
 
Paarthadhum thigaitheney naan
kaadhalil thizhaitheney naan
meendumey jabitheney naan
thOtruthaan jeyitheney naadaa
 EngirundhO vandhu endhan kaigal patrinaal
 uchchi vealai veyil pOla kaadhal mutkinaai
 
 Ingum angum engum undhan bimbam paarkiren
 thottup paarthaal neeyum illai kangal verkkiren
 
 Gnaabagangal thottaal maalai aagum
 maayavalai ondru nammai moodum
 
 Vaarththaigal pOdhumadi
 veandumey undhan madi
 neerumey otrai redi
 nee........ madhura mani

 Paarththadhum karandhenadaa
kaadhalil uraindhenadaa
kaatriley parandhenadaa
sattenna malarndhenadaa

Jillendru panikkaatru
thottuthaan silirtheney
kaaranam puriyaamal naan thinam siritheney
 
 keatkum bOdhu illai endru
 eanga vaikkiraai
 eakkam theera konjam ellai meera vaikkiraai
 
 Ennai sutri jaalam seidhu mazhaippeiyudhey
 paarkkum yaavum ippOdhellaam mazhaithaanadi
 
 Kaadhalin veppam nammaith theendum meendum meendum
 
 Raaththiri jaamaththiley sandhiran paarkkavillai
 thookkamum eerkkavillai
 nearam kaalam eadhum kuraiyavillai
Paarthadhum thigaitheney naan
kaadhalil thizhaitheney naan
meendumey jabitheney naan
thOtruthaan jeyitheney naadaa

Jillendru panikkaatru
thottuthaan silirtheney
kaaranam puriyaamal naan thinam siritheney
Paarththadhum karandhenadaa
kaadhalil uraindhenadaa
kaatriley parandhenadaa
sattenaa  malarndhenadaa
 

0 comments:

Post a Comment