Aanadhenna Aavadhenna

Saturday, February 16, 2013



 ஆனதென்ன ஆவதென்ன
 என்னிடம் மாற்றம் கண்டேன்
 சொன்னதென்ன சொல்வதென்ன
 உன்னிடம் கேட்டு நின்றேன்
 உயிர் வரை தீண்டினாய்
 அடை மழை தூவினாய்
 முதல் முறை சிலிர்க்கிறேன்
 காதல் இதுவோ.... ஓ..........


 ஏதும்மில்லா என் நினைவில்
 என்னென்னவோ நடக்க 
 யாரும்மில்ல என் மனதில் சாரல் அடிக்க
 நேற்று காதல் இல்ல
 என் நெஞ்சில் நீயும் இல்லை
 இன்று ஏன் மாறினேன்
 காதல் இதுவோ...... ஓ..........
 
 பேசும் மின்சாரம் நீயா
 பாடும் மின்மினி நீயா
 யாவும் நீயா...........
 உயிரின் ஆதாரம் நீயா
 ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
 நேற்று முன்னாடி வந்தாய்
 நெஞ்சை கண்ணாடி செய்தாய் 
 பிம்பம் தந்தாய் என்னையே வெல்கிறாய்..........
 
 எல்லை இல்லா வானம் என்று
 என்னை நினைத்திருந்தேன் 
 உள்ளங்கையால் மூடிக்கொண்டாய்
 மிச்சம் இன்றிக் கரைந்தேன்
 என்னை நீ வாங்கினாய்
 எனக்குத் தெரியாமலே உன்னில் நான் மூழ்கினேன்
 காதல் இதுவோ....... ஓ...........


 ஆனதென்ன ஆவதென்ன
 என்னிடம் மாற்றம் கண்டேன்
 சொன்னதென்ன சொல்வதென்ன
 உன்னிடம் கேட்டு நின்றேன்
 உயிர் வரை தீண்டினாய்
 அடை மழை தூவினாய்
 முதல் முறை சிலிர்க்கிறேன்
 காதல் இதுவோ.... ஓ....... 


Aanadhenna Aavadhenna

 Aanadhenna aavadhenna
 ennidam maatram kanden
 sonnadhenna solvadhenna
 unnidam keattu nindren
 uyir varai theendinaai
 adaimazhai thoovinaai
 mudhal murai silirkkiren
 kaadhal idhuvO.
 
 Eadhummilla en ninaivil ennennavO nadakka 
 yaarumillaa en manadhil saaralum adikka 
 neatru kaadhal illa
 en nenjil neeyum illa
 indru ean maarinen
 kaadhal idhuvO.
 
 Peasum minsaaram neeyaa 
 paadum min mini neeyaa
 yaavum neeyaa......
 uyirin aathaaram neeyaa
 OhO hO hO
 OhO hO hO
 neatru munnaadi vandhaai
 nenjai kannaadi seidhaai
 bimbam thandhaai ennaiyea velgiraai.............
 
 Ellai illaa vaanam endru ennai ninaiththirundhen
 ullangaiyaal moodikkondaai
 michcham indry karaindhen
 ennai nee vaanginaai 
 enakku theriyaamaley unnil naan moozhginen
 kaadhal idhuvO..
 
 Aanadhenna aavadhenna
 ennidam maatram kanden
 sonnadhenna solvadhenna
 unnidam keattu nindren
 uyir varai theendinaai
 adaimazhai thoovinaai
 mudhal murai silirkkiren
 kaadhal idhuvO.


 


   

0 comments:

Post a Comment