அன்பில் அவன் சேட்டை இதை
மனிதரை வெறுக்காதீர்கள்
வேண்டும் என நினைத்த இதை
வீணாக நினைக்காதீர்கள்
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கைத்துணையாக ஏற்க்கின்றேன் ஏற்க்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
நாளை சுவை இவை ஒன்றாகக் கடப்போமே
உன்னைத்தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே
இனி வானம் ஏழாக இவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் கீழாக
மனதும் மனதும் பூச்சூடிப் பூக்கும் தான்
நீ நீங்கிப்போனாலே கண் பட்டுக்காச்சல்தான்
மனதும் மனதும்
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கைத்துணையாக ஏற்க்கின்றேன் ஏற்க்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
நாளை சுவை இவை ஒன்றாகக் கடப்போமே
மேலும் இரவில் ஒருப்பகலும்
நீண்டப்பகலில் சிறு இரவும்
கண்ணுக்குள்ளும் கலை அறிந்தோம்
எங்கு என்று அறைப்பயின்றோம்
பூமி வானம் காற்று தீயை வீணை மாற்று
புதிதாய்க் கொண்டு வந்தேனே நேற்று
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் கீழா மாறாதோ மாறாதோ
பூச்சூடிப் பூத்துத்தான் நீ நீங்கிப்போனாலே
கண் பட்டுக் காய்ச்சல் தான் வராதே வராதே
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கைத்துணையாக ஏற்க்கின்றேன் ஏற்க்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
நாளை சுவை இவை ஒன்றாகக் கடப்போமே
உன்னைத்தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் கீழா மாறாதோ மாறாதோ
பூச்சூடிப் பூத்துத்தான் நீ நீங்கிப்போனாலே
கண் பட்டுக் காய்ச்சல் தான் வராதே வராதே
Anbil avan saettai idhai
Manidharai verukkaadheergal
Vendum ena ninaithadhai
Veenaaga ninaikkaadheergal
Uyirey unnai unnai
Endhan vaazhkkai thunaiyaaga erkkiren erikkiren
Inimel puyal veliyil mazhai
Naalai suvai ivai ondraaga kadappoamey
Unnai thaandi edhaiyum
Ennaal yoasanai seiya mudiyaadhey mudiyaadhey
Ini vaanam ezhaaga ival vannam ezhaaga
Andha vaanam keezhaaga
Manadhum manadhum poochoodi pookkum thaan
Nee neengippoanaaley kan pattu kaachalthaan
Uyirey unnai unnai
Endhan vaazhkkai thunaiyaaga erkkiren erikkiren
Inimel puyal veliyil mazhai
Naalai suvai ivai ondraaga kadappoamey
Maelum iravil oru pagalum
Neenda pagalil siru iravum
Kannukkum kalai arindhoam
Engu endru araippayindrom
Boomi vaanam kaatru theeyai veena maatru
Pudhithaai konduvandheney netru
Nee vaanvillaaga aval vannam ezhaaga
Andha vaanam koozhaaga maaraadho maaraadho
Poochchoodi pooththuthaan nee neengippoanaaley
Kan pattu kaaichal thaan varaadhey varaadhey
Uyirey unnai unnai
Endhan vaazhkkai thunaiyaaga erkkiren erikkiren
Inimel puyal veliyil mazhai
Naalai suvai ivai ondraaga kadappoamey
Unnai thaandi edhaiyum
Ennaal yoasanai seiya mudiyaadhey mudiyaadhey
Nee vaanvillaaga aval vannam ezhaaga
Andha vaanam koozhaaga maaraadho maaraadho
Poochchoodi pooththuthaan nee neengippoanaaley
Kan pattu kaaichal thaan varaadhey varaadhey
0 comments:
Post a Comment