Kooththadichida vaa kurumbu senjidavaa

Saturday, February 16, 2013

 கூத்தடிச்சிட வா குறும்பு செஞ்சிடவா
 இராத்திரி முழுசும் இரகலப்பண்ணிடவா
 நேத்த விட்டுட்டுவா நெஜத்தத் தொட்டுடவா
 பார்த்தத ஒடனே படம் புடிச்சிடவா
 செல்போன் சினுங்கிடவே லப்டம் எகுருதுப்பார்
 சல்வார் அழைக்கையிலே சந்தோஷம் மொலைக்குதுபார்  
 காலைப் பொழுது விடியிறவரை கவலை மறந்துப்பறந்திடவா

 சிரிச்சிப் பேசி மயக்கம் நீங்க
 எதுக்குக் காதல் பூமியில
 
 சிரிக்க மறந்தா எதுக்கு வாழ்க்க
 வருத்தமாதும் போகையில
 
 கொழந்தைப்போல நெறுங்குவீங்க
 நெருங்கி வந்தா மாறுவீங்க
 தொடங்கும் போது சைவம் நீங்க
 போகப்போக மோசம் நீங்க
 
 முதலில் பேசி மடக்குவீங்க
 பிறகு ஏனோ அடக்குவிங்க
 
 கிறுக்க வேல ஒதுங்கிப்போங்க
 
 காதல் உலகம் அமைதிக்கெட்டது
 பெண்ணிடம் என்பதை புரிஞ்சிக்கோங்க

 கூத்தடிச்சிட வா குறும்பு செஞ்சிடவா
 இராத்திரி முழுசும் இரகலப்பண்ணிடவா
 நேத்த விட்டுட்டுவா நெஜத்தத் தொட்டுடவா
 பார்த்தத ஒடனே படம் புடிச்சிடவா
  கூத்தடிச்சிட வா
 
 கனவு வேணும் தூங்கப்போனா
 சும்மா கூச்சல் போடாதீங்க
 
 காலம் பூரா கனவே கண்டா என்ன ஆகும்
 வாழ்க்கை தாங்க
 
 இரவுக்கேது பூட்டுசாவி கடலுக்கேது வேலி வேலி
 புயலைப்போல ஆட்டம் போட்டா
 வாழ்க்கையெல்லாம் ஜாலி ஜாலி
 
 திருந்திடாத பிறவி நீங்க 
 அறுந்தவாலா அலையிறீங்க 
 
 வெளிய வேஷம் போடுறீங்க
 பெண்ணின் அழகை தவறவிட்டவன்
 கண்கள் இருந்தும் குருடன்தானே
 
  கூத்தடிச்சிட வா குறும்பு செஞ்சிடவா
 இராத்திரி முழுசும் இரகலப்பண்ணிடவா
 செல்போன் சினுங்கிடவே லப்டம் எகுருதுப்பார்
 சல்வார் அழைக்கையிலே சந்தோஷம் மொலைக்குதுபார்  
 காலைப் பொழுது விடியிறவரை கவலை மறந்துப்பறந்திடவா

 கூத்தடிச்சிட வா குறும்பு செஞ்சிடவா
 இராத்திரி முழுசும் இரகலப்பண்ணிடவா
 கூத்தடிச்சிட வா குறும்பு செஞ்சிடவா
 இராத்திரி முழுசும் இரகலப்பண்ணிடவா
  கூத்தடிச்சிட வா

 Kooththadichida vaa kurumbu senjidavaa
 raathiri muzhusum iragala pannida vaa
 neatha vittuttu vaa nejaththa thottudavaa
 paarththadha odaney padam pudichidavaa
 Cell Phone sinungidavey laptam egurudhupaar
 salvaar azhaikkaiyiley sandhOsham molaikkudhupaar  
 Kaalai pOzhudhu vidiyiravarai kavalai marandhup parandhidavaa

 Sirichi peasi mayakkum neenga
 edhukku kaadhal boomiyila 
  
 Sirikka marandhaa edhukku vaazhkkai
 varuththamaagum pOgaiyila
 
 KozhandhaippOla nerunguveenga
 nerungi vandha maaruveenga
 thodangum pOdhu saivam neenga
 pOgappOga mOsam neenga
 
 Mudhalil peasi mayakkuveenga
 piragu eanO adakkuveenga
 
 Kirukku veala odhungippOnga
 
 Kaadhal ulagam amaidhikkettadhu
 pennidam enbadhai purinjikkOnga
 Kooththadichida vaa kurumbu senjidavaa
 raathiri muzhusum iragala pannida vaa
 neatha vittuttu vaa nejaththa thottudavaa
 paarththadha odaney padam pudichidavaa
 
 Kanavu veanum thoonga pOnaa
 summaa koochal pOdaadheenga
 
 Kaalam pooraa kanavey kandaa enna aagum
 vaazhkkai thaanga
 
 Iravukkedhu poottu saavi 
 kadalukkedhu veali veali
 puyalai pOla aattam pOttaa vaazhkkai ellaam jaali jaali
 
 Thirundhidaadha piravi neenga 
 arundhavaalaa alaiyireenga
 
 Veliya veasham pOdureenga 
 pennin azhagai thavaravittavan kangal irundhum kurudan thaaney

 Kooththadichida vaa kurumbu senjidavaa
 raathiri muzhusum iragala pannida vaa
 Cell Phone sinungidavey laptam egurudhupaar
 salvaar azhaikkaiyiley sandhOsham molaikkudhupaar  
 Kaalai pOzhudhu vidiyiravarai kavalai marandhup parandhidavaa

 Kooththadichida vaa kurumbu senjidavaa
 raathiri muzhusum iragala pannida vaa
 Kooththadichida vaa

0 comments:

Post a Comment