து மஸ்து கலந்த பியாரா யாரப்பா……
லோஓகைதெறி லோஓகைதெறிதெறி வாரே வாரேவா……
தில் துலேஜா லேஜா லேதுஜா ரா……
கராஜா ஆஜா ஆஜா ஆஜாரா……
வெண்ணிலவை தரையில் நோக்கிட்டா
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தா
நீ எனது கனவில் வரவே
ஏமல் இருக்கின்றேன்
உன் சுவாசம் உயிரை தொடவே
விடாமல் பிடிக்கிறேன்
வெண்ணிலவை விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வருவே எழாமல் இருக்கிறியே
உன் சுவாசம் உயிரை தொடவே
விடாமல் பிடிக்கிறேன்
து மஸ்து கலந்த பியாரா யாரப்பா…
லோஓகைதெறி லோஓகைதெறி வாரே வாரேவா……
துலேஜா லேஜா லேஜா ரா……
கராஜா ஆஜா ஆஜா ஆஜாரே……
அழகே நீயோ பூகம்பம் தானா
அருகே வந்தால் பூ கம்பம் தானா
தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீயரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எரிந்திடும் பெண்
தேகம் அதிசயம்
வெண்ணிலவை தரையில் நோக்கிட்டா
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தா
நீ எனது கனவில் வரவே
ஏhhமல் இருக்கின்றேன்
உன் சுவாசம் உயிரை தொடவே
விடாமல் பிடிக்கிறேன்
ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
விழிகள் மீனாய் தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு
மழை வரும்
வெண்ணிலவை தரையில் நோக்கிட்டா
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தா
நீ எனது கனவில் வரவே
ஏhhமல் இருக்கின்றேன்
உன் சுவாசம் உயிரை தொடவே
விடாமல் பிடிக்கிறேன்
Vennilave Tharayil udhithai
Vennilave
Tharayil udhithai
Oru sirippil
Idhayam parithai
Vennilave
Tharayil udhithai
Oru sirippil
Idhayam parithai
Nee enathu
Kanavil varave
Ezhamal irukkiren
Un swasam
Uyirai thodave
Vidamal pidikkiren
Vennilavai
Vizhiyil pidithai
Oru sirippil
Idhayam parithai
Nee enadhu
Kanavil varave
Ezhamal irukkiren
Un swasam
Uyirai thodave
Vidamal pidikkiren
Azhage nee oar
Bhoogambam thana
Aruge vanthaal
Poo kambam thana
Azhage nee oar
Bhoogambam thana
Aruge vanthaal
Poo kambam thana
Theeya neera
Theeraatha mayakkam
Theeyum neerum
Pennule irukkum
Anaithida yerinthidum
Pendhegam adhisayam
Vennilave
Tharayil udhithai
Oru siripil
Idhayam parithai
Oru naal kannil
Nee vanthu sernthai
Marunaal ennai
Kandene pudhithai
Vizhigal meen
Thoondilgal enben
Vizhunthen penne
Aanantham konden
Nilavaram kalavaram
Nenjodu mazhai varum
Vennilave
Vizhiyil pidithu
Oru sirippil
Idhayam parithai
Nee enathu
Kanavil varave
Ezhamal irukkiren
Un swasam
Uyirai thodave
Vidamal pidikkiren
0 comments:
Post a Comment