Antartica Venpaniyile

Tuesday, February 12, 2013


அண்டார்டிகா வெண்பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பெண் என பெண் தாசனா
ஏன் குழம்புது கொஞ்சம்


ஏ….. நிசா நிசா நிசா ஓ…… நிசா நிசா நிசா

அடி பெண்ணே என் மனது எங்கே
ரேடான் விளக்கமா
அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா

அடி பெண்ணே என் மனது எங்கே
ரேடான் விளக்கமா
அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா
பழுதடைந்திடும் கருவிகள்
சிகை எழுதிடும் அவளிடம்
அதில் இலக்கணம் அசைவதை பார்ப்பேன்
அவள் உருவத்து குவியலில்
மலை சரிவுகள் தோற்பதா
விழும் அருவிகள் அழுவதை பார்ப்பேன்
அவள் மேலே வெயில் விழுந்தால்
நிலவொளியாய் மாறிப்போகும்
அவள் அசைந்தால் அந்த ஆசை
மேலும் இசை பிறக்கும் 


அண்டார்டிகா வெண்பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பெண் என பெண் தாசனா
ஏன் குழம்புது கொஞ்சம்
ஏ….. நிசா நிசா நிசா ஓ…… நிசா நிசா நிசா

தடதடவென ராணுவம்
முடு முடு முடு சாலையா அதினுள் நுழைந்தாயடி என்னில்
இரு விழிகளும் துள்ளிட
படபடவென வெடிக்கிறாய் இருதரம் துடித்தாயடி கண்ணில்
உனைப் போலே ஒரு பெண்ணை
மறந்தேனோ என்று எண்ணி வாழ்ந்தேன்
நீ கிடைத்தாய் என் தேசம் போலே
உன்னை நேசிப்பேன் 

அண்டார்டிகா வெண்பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பெண் என பெண் தாசனா
ஏன் குழம்புது கொஞ்சம்
ஏ….. நிசா நிசா நிசா ஓ…… நிசா நிசா நிசா

அடி பெண்ணே என் மனது எங்கே
ரேடான் விளக்கமா
அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா 

அடி பெண்ணே என் மனது எங்கே
ரேடான் விளக்கமா
அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா

 Antartica
Antartica
Venpaniyile
Yean sarukkudhu nenjam
Nee penguin ah
Pen dolphin ah
Yean kulambudhu konjam

Hey nisha
Nisha nisha
Oh nisha
Nisha nisha

Adi penne
En manadhu yenge
Radar vilakkuma
Adi en kaadhal
Aazham enna
Sonar alakkuma

Adi penne
En manadhu yenge
Radar vilakkuma
Adi en kaadhal
Aazham enna
Sonar alakkuma

Kaadal alandhidum
Karuvigal
Seyal ilandhidum
Avalidam
Adi elakanam
Asaivadhai paarthen
Aval puruvathin
Puviyalil
Malai sarivugal
Thorpathaal
Vizhum aruvigal
Azhuvadhai paarthen

Aval mele
Veyil vilundhaal
Nilaa oliyaai
Maaripogum
Aval asaindhaal
Andha aasai vizhum
Visai pirakkum

Antartica
Venpaniyile
Yean
Sarukkudhu nenjam
Nee penguin ah
Pen dolphin ah
Yean
Kulambudhu konjam

Thada thadavena
Raanuvam
Putham pudhu
Saalayaa
Adhan ullil
Nulaindhaayadi ennil
Iru vizhigalum
Kulambida
Pada padavena
Vedithida
Irudhayam
Thudithaayadi kannil

Unnaipole oru pennai
Kaanbena
Endru vazhdhen
Nee kidaithaal
En dhesam pole
Unnai nesippen

Antartica
Venpaniyile
Yean
Sarukkudhu nenjam
Nee penguin ah
Pen dolphin ah
Yean
Kulambudhu konjam

Hey nisha
Nisha nisha
Oh nisha
Nisha nisha

Adi penne
En manadhu yenge
Radar vilakkuma
Adi en kaadhal
Aazham enna
Sonar alakkuma

Adi penne
En manadhu yenge
Radar vilakkuma
Adi en kaadhal
Aazham enna
Sonar alakkuma




0 comments:

Post a Comment