Senthoora Poovae Senthoora Poovae

Thursday, February 14, 2013

 பல்லவி 

செந்தூரா பூவே ..............................................
செந்தூர பூவே செந்தூர பூவே
ஜில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ

செந்தூர பூவே செந்தூர பூவே
ஜில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரா பூவே ..............................................

 இசை
 சரணம் 1

தென்றலை தூது விட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு இன்ப கனவினில் நான் மிதப்பேன்
கன்னி பருவத்தில் வந்த கனவிதுவே 
என்னை  இழுக்குது  அந்த நினைவதுவே
வண்ண பூவே தென்றல் காற்றே
என்னை தேடி அந்த சுகம் வருமோ 

செந்தூர பூவே செந்தூர பூவே
ஜில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரா பூவே ..............................................

 இசை 

சரணம் 2
 நீல கருங்குயிலே தென்னஞ்சோலை குருவிகலே ...
கோலம் இடும் மயிலே நல்ல கான பறவைகளே
மாலி வரும்அந்த நாளை உரைத்திடுங்கள் 
சாலை வழியெங்கும்  பூவை இறைத்திடுங்கள்
வண்ண பூவே தென்றல் காற்றே
என்னை தேடி அந்த சுகம் வருமோ

செந்தூர பூவே செந்தூர பூவே
ஜில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரா பூவே ..............................................
 செந்தூரா பூவே ..............................................

senthoorapoove senthoora poove

pallavi
Senthoora Poovae Senthoora Poovae Jillendra Kaatrae
En Mannan Engae En Mannan Engae
Nee Konjam Sollaayo

Senthoora Poovae Senthoora Poovae Jillendra Kaatrae
En Mannan Engae En Mannan Engae Nee Konjam Sollaayo
Senthoora Poovae..

music

saranam1
Thenralai Thoothu Vittu Oru Saethikku Kaathirppaen
Kangalai Moodavittu Intha Kanavinil Naan Mithappaen
Kanni Paruvathin Vannak Kanavithuvae
Ennai Izhukkuthu Antha Ninaivathuvae
Vanna Poovae Thenral Kaatrae
Ennai Thaedi Sugam Varumoa..

Senthoora Poovae Senthoora Poovae Jillendra Kaatrae
En Mannan Engae En Mannan Engae
Nee Konjam Sollaayo
Senthoora Poovae..

music

saranam2
Neela Karunguyilae Thennanjoalai Kuruvigalae
Koalamidum Mayilae Nalla Gaana Paravaigalae
Maalai Varum Antha Naalai Uraithidungal saalai engum poovai iraithidungal
Vanna Poovae Thenral Kaatrae
Ennai Thaedi Sugam Varumoa..

Senthoora Poovae Senthoora Poovae Jillendra Kaatrae
En Mannan Engae En Mannan Engae
Nee Konjam Sollaayo
Senthoora Poovae..
senthoorapoovee........

0 comments:

Post a Comment