Kutty Puli Kootam

Tuesday, February 12, 2013


குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம்
பல்லே பல்லே பாட்டு கூட்டம்
சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்
டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு… 

குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம்
பல்லே பல்லே பாட்டு கூட்டம்
சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்
டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு… 

ஏய் நாளும் இப்போ மும்பை வாலா
நாளை முதல் தௌசன் வால
மேல போட்டா சிக்ஸன் வாலா சாளா சாளா……
நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு 
ஆசி வாங்கி பிகர வெட்டு
பிரன்சு பேக்கிங் ஸ்டெயிலா விட்டு போடா போடா

டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்கு டிங்கு……

ஏலே மாப்புள்ள அட நட்டுப்புட்டு
வாழும் நாட்கள் வேப்பில்ல
வா வா கேப்புல்ல நீ வம்பு செஞ்சு
திட்டு வாங்கு தப்பில்ல
எதை எதை உலகம் பதை பதைக்கு
pறாதோ
அதை அதை மனதும் விருப்புது

கரைகளை தீண்டும் அலைகளை போலே
கனவுகள் தினமும் மருங்குதே
இதப்பிடி அதப்பிடி இருக்கட்டும் அடிதடி
இளமையின் கதப்படி இறுதியில் சரவெடி
டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்குடிக்கு 

குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம்
பல்லே பல்லே பாட்டு கூட்டம்
சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்
டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு… 

ஐயோ நெஞ்சம் தான் அது
பெண்ணை தாண்டி என்னும் எண்ணம் கொஞ்சந்தான்
பெண்ணே இன்பம்தான் அதை
வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் கொஞ்சந்தான்
அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து
அதில் மிக அழகியை விரும்பலாம்
யுவதிகள் தேடி அவதிகள் கோடி
இருந்தும் அதுதான் சுகமென
துருதுருவென எரிந்திட எரிந்திட
துருப்பிடிக்காமல் இருந்திட பறந்திட
டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்குடிக்கு… 

குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம்
பல்லே பல்லே பாட்டு கூட்டம்
சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்
டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு… 


Kutty Puli Kootam 

Kutti puli kootam
Vetta veli aattam
Balley balle
Paattu pottom
Suthi mega moottam
Leavu vittaa ottam
Saalai yengum
Selai thottam

Hey naanum ippa
Mumbai waala
Naalai mudhal
Thousand waala
Mela pora
Sixer waala
Saala saala
Saala saala

Neeppaattu
Thaatha
Paadham thottu
Aasi vaangi
Figura vettu
French thaadi
Styla vittu
Poda poda
Nee poda poda

Yele mapulla
Ada nattu pattu
Vazhum naatkal vepela
Vaa vaa gapulla
Nee vambu senju
Thittu vaangu thappila

Edhai edhai ulagam
Padhai padhaikkiradho
Adhai adhai
Manamum virumbudhe
Karaigalai theendum
Azhaigalai pola
Kanavugal dhinamum
Thadhumbudhey
Idha pidi adha pidi
Irukattum adithadi
Ilamayin kadhapadi
Irudhiyil sugamadi

Kutti puli kootam
Vetta veli aattam
Balley balle
Pattu pottom
Suthi mega moottam
Leavu vittaa ottam
Saalai yengum
Selai thottam

Haiyoo nenjam thaan
Adhu pennai thaandi
Ennum ennam
Konjamthaan
Penne inbamthaan
Adhai vendaam endru
Sollum aangal
Panjamthaan
Azhagigal ulagam
Theruvellam pirindhu
Adhil miga
Azhagiyai virumbalaam
Ugadhigal thedi
Avadhigal kodi
Irundhum athuthan
Sugamallem
Thuru thuru thuruvena
Irundhidu irundhidu
Thurupidikamal
Irundhidu parandhidu

Kutti puli kootam
Vetta veli aattam
Balley balle
Paattu pottom
Suthi mega moottam
Leavu vittaa ottam
Saalai yengum
Selai thottam

Hey naanum
Ippa mumbai waala
Naalai mudhal
Thousand waala
Mela pora
Sixer waala
Saala saala
Saala saala

Neeppaatu
Thaatha
Paadham thottu
Aasi vaangi
Figura vettu
French thaadi
Styla vittu
Poda poda
Nee poda poda


 


0 comments:

Post a Comment