SOLLI THARAVA SOLLI THARAVA

Saturday, February 2, 2013



சொல்லித் தரவா சொல்லித் தரவா சொல்லித தரவா
ஒன்னு ஒன்ன ஒன்னு ஒன்ன சொல்லித்தரவா
ஹே சொல்லிகொடுத்தா கத்துகொல்லுற கத்துக்குட்டி நான்
தங்கமீனுக்கு தேவ பட்டுதே தண்ணி தொட்டி தான்
ஒன்னும் தெரியாத கேட்ட பையன் நீதான்
ஹே எல்லாம் தெரிஞ்சா நல்ல பொன்னுநாந்தான்
ஹே சில சில சில நித்தம் நீ செப்பு சில மல மல மல மல
கூத்தாடும் கொல்லி மல
அலே அலே அலே அலே
ஓயாது உந்தன் அலே
தல தல தல தல
தாழாது உந்தன் தல
சொல்லித் தரவா சொல்லித் தரவா சொல்லித தரவா
ஒன்னு ஒன்ன ஒன்னு ஒன்ன சொல்லித்தரவா
நான் தொட்டதும் பட்டதும் சொட்டிடும் கொட்டிடும்
சக்கர பந்தலில் தென் மாறி
நான் நச்சுனு பச்சுனு
இச்சுனு வச்சதும்
பிச்சிக்கும் பாரு நம் கச்சேரி
ஹே என்கிட்டே உள்ளதெல்லாம்
உன்கிட்ட நான் தந்துவிட்டேன்
தந்ததே கொஞ்சமின்னு சுந்தரி நான் கண்டுகிடேன்
பொதியே வச்ச கூட போதுக்கும் வேளயிது
கோடி கோடி கோடி கோடி
நிக்கட்ட பச்ச கோடி
வெடி வெடி வெடி
நான் வைப்பேன் ஒத்தவெடி
படி படி படி படி
என்னை தான் விட்டு பிடி
சொல்லித் தரவா சொல்லித் தரவா சொல்லித தரவா
ஒன்னு ஒன்ன ஒன்னு ஒன்ன சொல்லித்தரவா
வா வா
ஹே சொல்லிகொடுத்தா கத்துகொல்லுற கத்துக்குட்டி நான்
தங்கமீனுக்கு தேவ பட்டுதே தண்ணி தொட்டி தான்
ஹே அப்பாவும் இப்பவும் எப்பவும் இப்படி
என்னை அசாதர பெண்ணாலே
அட நித்தமும் பூத்திரி
எதனை ராத்திரி
நித்திரை கேட்டது உன்னாலே
நீ எப்பவும் ஒத்துழைச்ச
என்ன எங்க கொண்டுபோவ
மெத்தையில்  முன்னும் பின்னும்
குத்துகிற முல்லா எடு
குத்தின குத்தடுமே
காதல் வலி மொத்தட்டுமே
எட எட எட எட
என்னாகும் சின்ன எட
தொட தொட தொட தொட
கன்னி தான் கொஞ்சம் தொட
நட நட நட நட
தள்ளாடும் வஞ்சி நட
தடா தடா தடா தடா
நான் தாங்க என்ன தடா
சொல்லித் தரவா சொல்லித் தரவா சொல்லித தரவா
ஒன்னு ஒன்ன ஒன்னு ஒன்ன சொல்லித்தரவா
ஹே சொல்லிகொடுத்தா கத்துகொல்லுற கத்துக்குட்டி நான்
தங்கமீனுக்கு தேவ பட்டுதே தண்ணி தொட்டி தான்
ஒன்னும் தெரியாத கேட்ட பையன் நீதான்
ஹே எல்லாம் தெரிஞ்சா நல்ல பொன்னுநாந்தான்
ஹே சில சில சில நித்தம் நீ செப்பு சில மல மல மல மல
கூத்தாடும் கொல்லி மல
அலே அலே அலே அலே
ஓயாது உந்தன் அலே
தல தல தல தல
தாழாது உந்தன் தல
சொல்லித் தரவா சொல்லித் தரவா சொல்லித தரவா
ஒன்னு ஒன்ன ஒன்னு ஒன்ன சொல்லித்தரவா

solli tharavaa solli tharavaa
 
solli tharavaa solli tharavaa
solli tharavaa
onnu onnaa onnu onnaa
solli tharavaa
hey..solli koduththaa
kaththukollara
kaththukutti naan
thanga meenukku thevappattudhae
thanni thotti dhaan
onnum theriyaadha
ketta payyan nee dhaan
hey..ellaam therinja
nalla ponnu naan dhaan
hey..sela sela sela sela
niththam nee seppu solla
mala mala mala mala
kooththaadum kolli mala
alae alae alae alae
oyaadhu undhan alae
thala thala thala thala
thaazhaadhu undhan thala
solli tharavaa solli tharavaa
solli tharavaa
onnu onnaa onnu onnaa
solli tharavaa
naan thottadhum pattadhum
sottidum kottidum
sakkara pandhalil thaenmaari
naan nachchunu pachchunu
ichchunu vechchadum
pichchikkum paaru nam katchaeri
heyyy enkitta ulladhellaam
un kitta naan thandhuvittaen
thandhae konjaminnu
sundhari naan kandukittaen
poththiyae vechchaakkooda
pooththukkum vaela idhu
kodi kodi kodi kodi
nikkaatta pachcha kodi
vedi vedi vedi vedi
naan veppaen oththavedi
padi padi padi padi
ellaam thaan aththupadi
pidi pidi pidi pidi
ennai thaan vittuppidi
solli tharavaa solli tharavaa
solli tharavaa
onnu onnaa onnu onnaa
solli tharavaa..vaa
hey..solli koduththaa
kaththukollara
kaththukutti naan
thanga meenukku thevappattudhae
thanni thotti dhaan
hey..appavum ippavum
eppavum ippadai
ennai asaththara pennaalae
ada niththamum poothiri
eththanai raathiri
niththirai kettadhu unnaalae
nee eppavum oththuzhaichchaa
enna engu kondupova
meththayil munnum pinnum
kuththugira mulla edu
kuththinaa kuththattumae
kaadhal vali moththattumae
eda eda eda eda
ennaagum chinna eda
thoda thoda thoda thoda
kannil dhaan konjam thoda
nada nada nada nada
thallaadum vanji nada
tada tada tada tada
naan thaanga enna tada
solli tharavaa solli tharavaa
solli tharavaa
onnu onnaa onnu onnaa
solli tharavaa
hey..solli koduththaa
kaththukollara
kaththukutti naan
thanga meenukku thevappattudhae
thanni thotti dhaan
onnum theriyaadha
ketta payyan nee dhaan
hey..ellaam therinja
nalla ponnu naan dhaan
hey..sela sela sela sela
niththam nee seppu solla
mala mala mala mala
kooththaadum kolli mala
alae alae alae alae
oyaadhu undhan alae
thala thala thala thala
thaazhaadhu undhan thala




0 comments:

Post a Comment