UYIRE UYIRE

Saturday, February 2, 2013



உயிரே உயிரே உந்தன் உயிரும்
பிரிந்து போவதை பார்த்தாயா?
உனக்கு முன்னே உந்தன் உடலும்
இறந்து போனதே பார்த்தாயா ?

இதற்குத் தானா இத்தனை ஆட்டம்
இதற்குத் தானா இத்தனை ஓட்டம்

இருந்த ஒரு உறவை இழந்துவிட்டான்
இவன் இதயம் நொருங்கி இன்று அமர்ந்துவிட்டான்
கிளையில் கூடு கட்டிக் கிளி வளர்த்தான்
அதன் சிறகு முரிந்ததுமே முரிந்துவிட்டான்

ஒவ்வொரு உறவாய் இழந்த பின்னும்
வலியுடன் வாழ்க்கையை தொர்ந்து வந்தான்
கடைசி உறவையும் இழந்த பின்னே
கல்லைப் போலே கிடந்து விட்டான் .
ஆ ... ஆ .....ஆ ...
இன்னும் இவனுக்கு சாய்வதற்கு
ஆ ... ஆ .....ஆ ...
இந்த உலகத்தில் தோள் இருக்கும்
ஆ... ஆ.....ஆ...
இதையம் வலிக்கும் இருந்தாலும்

ஆ ... ஆ .....ஆ ...
போய் வா மகனே அது வரைக்கும்.


UYIRE UYIRE
uyirea uyirea unthan uyirum
pirinthu povathai paarththaayaa?
unakku munnea unthan udalum
iranthu ponathea paarththaayaa ?


itharku thaanaa iththanai aattam
itharku thaanaa iththanai oottam


iruntha oru uravai ilanthuvittaan
ivan ithayam norunggi indru amarnthuvittaan
kilaiyil kuudu katti kili valarththaan
athan siraku murinthathumea murinthuvittaan

ovvoru uravai ilantha pinnum
valiyudan valkaiyai thornthu vanthaan
kadaisi uravaiyum ilantha pinnea
kallai polea kidanthu vittaan .

aah ... aah .....aah ...

innum ivanukku saaivatharku
aah ... aah .....aah ...
intha ulagaththil thol irukkum
aah... aah.....aah...
ithaiyam valikkum irunthaalum.
aah ... aah .....aah ...
poi vaa maganea athu varaikkum. 








 

0 comments:

Post a Comment