oru kili uruguthu

Sunday, February 3, 2013

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது மைனா மைனா
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது மைனா மைனா

நிலவெரியும் இரவுகளில் மைனா மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் மைனா மைனா
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது மைனா மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது மைனா மைனா

இலைகளிலும் கிளைகளிலும் மைனா மைனா
இரு குயில்கள் பேரெழுதும் மைனா மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது மைனா மைனா

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது மைனா மைனா

தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது மைனா மைனா

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது மைனா மைனா

oru kili uruguthu

oru kili urugudhu urimaiyil pazhagudhu oa mainaa mainaa
kurumbugal thodarudhu arumbugal malarudhu oa mainaa mainaa
thaliridhu malaridhu thaanaa idhu oru thodarkadhai thaanaa
iru manam inaiyudhu iru kili thazhuvudhu oa mainaa oa mainaa

nilaveriyum iravugalil oa mainaa oa mainaa
manal veliyil sadugududhaan oa mainaa oa mainaa
kilinjalgalae ulaiyarisi ivalallavaa ilavarasi
thaenaadum poovellaam paay poadum

oru kili urugudhu urimaiyil pazhagudhu oa mainaa mainaa
kurumbugal thodarudhu arumbugal malarudhu oa mainaa mainaa

ilaigalilum kilaigalilum oa mainaa oa mainaa
iru kuyilgal paerezhudhum oa mainaa oa mainaa
vayalveliyil pala kanavai vidhaikkiradhae siru paravai
neeroadai engengum poovaadai
malargalin veligalil iru pirai valarudhu oa mainaa oa mainaa
oru kili urugudhu urimaiyil pazhagudhu oa mainaa mainaa
kurumbugal thodarudhu arumbugal malarudhu oa mainaa mainaa

thaliridhu malaridhu thaanaa idhu oru thodarkadhai thaanaa
iru manam inaiyudhu iru kili thazhuvudhu oa mainaa oa mainaa

0 comments:

Post a Comment