ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ
ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ
ஹே இடுப்பாட்டும் ...
இடுப்பாட்டும் ...
ஹே இடுப்பாட்டும் இலவம் பஞ்சு காடு
உன் இழவு பக்கம் என்னுடைய வீடு
ஹே வயக்காட்டு பச்சமலை காட்டு
உன் பக்கம் வந்த பத்திக்குமே காட்டு
இம்மாம் பெரிய பஞ்சுமிட்டாய்
இதுவரைக்கும் பாத்ததில்ல
இம்மாம் பெரிய ராட்டினத்தில்
இதுவரைக்கும் போனதில்லை
ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ
ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ
அடி ஆத்தி உன் மேனி
கனவுகளில் செஞ்சு வச்ச வீடு
அதில் சலங்கை கட்டி நானும் போற்றேன் ஆட
அட பாவி உன் நெஞ்சு
கன்னிப் பொன்னை கவுத்து போடும் கூடை
உன் மார்பு மேல மன்மதனின் வாடை
ஹே உச்சி முதல் பாதம் வரை
ஒவ்வொன்னுமே அசந்தேன்
தொட தொட தான் உள்ளங்கையும் ஊராதா
அங்க முதல் இங்க வரை
அத்தனையும் தந்தேன்
மிச்சம் மீதி விட்டு வைக்க கூடாதா
செப்பு கொஞ்சம் சேர்க்கலன்ன
தங்கம் அழியாது
தப்பு கொஞ்சம் பன்னலன்ன
சங்கு கனியாது
இம்மாம் பெரிய பஞ்சுமிட்டாய்
இதுவரைக்கும் பாத்ததில்ல
இம்மாம் பெரிய ராட்டினத்தில்
இதுவரைக்கும் போனதில்லை
ஹே இடுப்பாட்டும் இலவம் பஞ்சு காடு
உன் இழவு பக்கம் என்னுடைய வீடு
ஹே உனக்காச்சு எனக்காச்சு
வச்சுக்குவோம் இப்போதைக்கு போட்டி
ஆரம்பிப்போம் அர்த்தசாம லூட்டி
சரியாச்சு சூடாச்சு
அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம் காட்டி
அழகை எல்லாம் வச்சிக்கிட்ட பூட்டி
கன்னத்துல நீயும் தந்த காட்டு முத்தம் எல்லாம்
கழுத்து வழி பூத்துருசு அம்மாடி
ஹே ஒட்டு மொத்த தேகத்தையும் உத்து உத்து பார்த்தேன்
உன் உடம்பு காலடிக்குள் நின்னாச்சு
நெத்தி ஒன்னு தெரிஞ்சிக்கிட்டே மோதிக்கிட்டே போக
ரப்பர் ஒன்னு ஆட்டம் கண்டு கடலுக்குள்ள மோத
இம்மாம் பெரிய பஞ்சு மிட்டாய்
இது வரைக்கும் பாத்ததில்ல
ஹே இடுப்பாட்டும் ...
இடுப்பாட்டும் ...
ஹே இடுப்பாட்டும் இலவம் பஞ்சு காடு
உன் இழவு பக்கம் என்னுடைய வீடு
ஹே வயக்காட்டு பச்சமலை காட்டு
உன் பக்கம் வந்த பத்திக்குமே காட்டு
இம்மாம் பெரிய பஞ்சுமிட்டாய்
இதுவரைக்கும் பாத்ததில்ல
ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ
ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ
HEY IDUPPAATTUM
hear it my hop hop
u r truly my hop hop
all i need is ur love
i am crazy for u
hear it my hop hop
u r truly my hop hop
all i need is ur love
i am crazy for u
hey iduppaattum ...
iduppaattum ...
hey iduppaattum ilavam panju kaadu
un ilavu pakkam ennudaiya veedu
hey vayakkaattu pachchamalai kaattu
un pakkam vantha paththikkume kaattu
immaam periya panjumittaai
ithuvaraikkum paaththathilla
immaam periya raattinathil
ithuvaraikkum ponathillai
hear it my hop hop
u r truly my hop hop
all i need is ur love
i am crazy for u
hear it my hop hop
u r truly my hop hop
all i need is ur love
i am crazy for u
adi aaththti un maeni
kanavugalil senju vachcha veedu
athil salangai katti naanum porraen aada
ada paavi un nenju
kannip ponnai kavuththu podum koodai
un maarbu maela manmathanin vaadai
hey uchchi muthal paatham varai
ovvonnume asanthen
thoda thoda thaan ullangaiyum ooraathaa
anga muthal inga varai
aththanaiyum thanthen
michcham meethi vittu vaikka koodaathaa
seppu konjam saerkkalanna
thangam alaiyaathu
thappu konjam pannalanna
sangu kaniyaathu
immaam periya panjumittaai
ithuvaraikkum paaththathilla
immaam periya raattinathil
ithuvaraikkum ponathillai
hey iduppaattum ilavam panju kaadu
un ilavu pakkam ennudaiya veedu
hey unakkaachu enakkaachu
vachchukkuvom ippothaikku potti
aarambippom arthasaama lootti
sariyaachchu soodaachchu
athula konjam ithula konjam kaatti
alagai ellaam vachchikkitta pootti
kannaththula neeyum thantha kaattu muththam ellaam
kazhuththu vazhi pooththuruchu ammaadi
hey ottu moththa thaegaththaiyum uththu uththu paarthaen
un udambu kaaladikkul ninnaachu
neththi onnu therinjikkitte mothikkitte poga
rubber onnu aattam kandu kadalukkulla modha
immaam periya panjumittaai
ithuvaraikkum paaththathilla
hey iduppaattum ...
iduppaattum ...
hey iduppaattum ilavam panju kaadu
un ilavu pakkam ennudaiya veedu
hey vayakkaattu pachchamalai kaattu
un pakkam vantha paththikkume kaattu
immaam periya panjumittaai
ithuvaraikkum paaththathilla
hear it my hop hop
u r truly my hop hop
all i need is ur love
i am crazy for u
hear it my hop hop
u r truly my hop hop
all i need is ur love
i am crazy for u
0 comments:
Post a Comment