Kallil aadum theeve

Sunday, February 3, 2013

கல்லில் ஆடும் தீவே சிறு கலக -கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்

பூக்களுக்கு காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை
உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை (?)

ஹே கல்லில் ஆடும் தீவே சிறு கலக -கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
உடலெனும் தேசத்தில் ஹர்மோன் கழகம் வெடிக்கும்
காதலி உன்னை கண்டும் காணாதிருக்கும்
அடடா உடல் என்பது காமம்
உயிர் என்பது காதல்
இது தான் உன் தேடல்

அன்பே உயிர் தான் என் தேடல்
உடலே என்ன ஊடல்
விரைவில் என் தேடல் (?)
கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்

இயற்கையின் கிளர்ச்சியில் கோடியில் அரும்பும் முளைக்கும் இளமையின் காற்று தான் அரும்பின் கதவை திறக்கும்

அடடா நீ சொல்வது கவிதை நீராட்டுது செவியை (?)
தாலாட்டுது மனதை
ஆண் : நிலவே நான் என்பது தனிமை நீயென்பது வெறுமை
நாம் என்பது இனிமை

கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
பூக்களுக்கு உன் காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை (?)
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும் 
Kallil aadum theeve
kallil aadum theeve siru kalaga-kaara poove
kanaal vaarthai sonnal en kavidhai seval koovum
pakkam neeyum vandhal en paruva kaatre maarum
ennai neengi sendral en ilamai kaaichal yerum
pookalukku un kaichal ellam nervathillai
aan unakku nerndhadhellam penne nee yenillai (?)
hey kallil aadum theeve siru kalaga-kaara poove
kanaal vaarthai sonnal en kavidhai seval koovum
pakkam neeyum vandhal en paruva kaatre maarum
ennai neengi sendral en ilamai kaaichal yerum 

udalenum desathil harmone kalagam vedikkum
kadhali unnai kandum kanadhirukkum
adada udal enbadhu kaamam
uyir enbadhu kaadhal
idhu thaan un thedal
anbe uyir thaan en thedal
udale enna oodal
viraivil en thedal (?)
kallil aadum theeve siru kalaga-kaara poove
kanaal vaarthai sonnal en kavidhai seval koovum
pakkam neeyum vandhal en paruva kaatre maarum
ennai neengi sendral en ilamai kaaichal yerum
iyarkayin kilarchiyil kodiyil arumbum mulaikkum
ilamayin kaatru thaan arumbin kadhavai thirakkum
adada nee solvadhu kavidhai
neeratudhu seviyai (?)
thalatudhu manadhai

nilave naan enbadhu thanimai
neeyenbathu verumai
naam enbadhu inimai
kallil aadum theeve siru kalaga-kaara poove
kanaal vaarthai sonnal en kavidhai seval koovum
pakkam neeyum vandhal en paruva kaatre maarum
ennai neengi sendral en ilamai kaaichal yerum
pookalukku un kaichal ellam nervathillai
aan unakku nerndhadhellam penne nee yenillai (?)
kallil aadum theeve siru kalaga-kaara poove
kanaal vaarthai sonnal en kavidhai seval koovum
pakkam neeyum vandhal en paruva kaatre maarum
ennai neengi sendral en ilamai kaaichal yerum 

0 comments:

Post a Comment