Urakka kathudhu kozhi

Monday, April 8, 2013


உரக்கக் கத்துது கோழி
தண்ணி இரச்சு கொட்டுது வாளி


உரக்கக் கத்துது கோழி
தண்ணி இரச்சு கொட்டுது வாளி
இருட்டுகேத்தன வேலி
வந்து இறுக்கி கட்டனும் தாலி

இழுதுபோதிட்டு படுத்தா  என்ன வாட்டுது உங்க நினைப்பு
கிணத்து தண்ணிய  குளிச்ச தினம் ஆறிடுமா  கொதிப்பு
வானவாறாயா ...வந்து பாருமையா .....
வாலிபரயா வந்து கேளுமையா ....

உரக்கக் கத்துது கோழி
தண்ணி இரச்சு கொட்டுது வாளி
இருட்டுகேத்தன வேலி
வந்து இறுக்கி கட்டனும் தாலி

கம்மகருது கிட்ட வருது
கொள்ளபுரமா கொஞ்ச வருது
பஞ்சு நெருப்ப சுத்தி வருது
பதிகிடதான் பக்கம் வருது
சொக்குதுங்கா விடல புள்ள
என்னை சத்தியமா யாரும் தொடல
கண்டவங்க கண்ணு படல
ஒன்னும் மத்தவங்க சொல்லி தரல
ஆத்து பக்கம் குளிச்ச
ஆத்து தண்ணி சுடுதே
கோரப்பாயில் படுத்த தூக்கமெல்லாம் கெடுதே
ஏக்கத்தா மாத்தயா
என்ன சேத்தாயா

உரக்கக் கத்துது கோழி
தண்ணி இரச்சு கொட்டுது வாளி
இருட்டுகேத்தன வேலி
வந்து இறுக்கி கட்டனும் தாலி

மஞ்ச ரதமே மெல்ல மெல்ல வா
வஞ்சி  இடுப்ப  கிள்ள கிள்ள வா
பிஞ்சு மனச சொந்தம் கொள்ள வா
கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தரவா
உன்னை தான் தினம் நினச்சே இங்கு கொதிப்பது
உள்ளம் பதமா
உள்ளுக்குள் உள்ள நெருப்ப வந்து
அணைக்கணும் தொட்டு இதமா
நேசப்பட்டு நிதமும் நேந்துகிட்டேன் பலமா
ஆசபட்டு  நிசம ஓரங்கட்டு வசமா
ஏக்கத்தா மாத்தயா
என்ன சேத்தாயா

உரக்கக் கத்துது கோழி
தண்ணி இரச்சு கொட்டுது வாளி
இருட்டுகேத்தன வேலி
வந்து இறுக்கி கட்டனும் தாலி

இழுதுபோதிட்டு படுத்தா வந்து வாட்டுது உங்க நினைப்பு
கிணத்து தண்ணிய  குளிச்ச தினம் ஆறிடுமா  கொதிப்பு
வானவாறாயா ...வந்து பாருமையா .....
வாலிபரயா வந்து கேளுமையா ....

உரக்கக் கத்துது கோழி
தண்ணி இரச்சு கொட்டுது வாளி
இருட்டுகேத்தன வேலி
வந்து இறுக்கி கட்டனும் தாலி



urakka kathudhu kozhi
thanni iracchu kottuthu vaali

urakka kathudhu kozhi
thanni iracchu kottuthu vaali

irutu kethana veli
vanthu irukki kattanum thaali

izhuthu pothitu padutha vanthu vaatudhu unga nianppu
kinatthu thanniyil kulichaa thinam aaridumaa kothippu
vaanavaarayaa vanthu paarumayya
vaalibaarayya vanthu kelumayya

urakka kathudhu kozhi
thanni iracchu kottuthu vaali
iruttukethana veli
vanthu irukki kattanum thaali

kamman karudhu kitta varudhu
kollapurama konj avaruthu
panju neruppa suthi varuthu
pathikidathaan pakkam varuthu
sokkuthunga vidalapulla
ennai sathiyama yaarum thodala
kandavanga kannu padala
mathavanga onnum solli tharala
aathu pakkam kulicha
aatthu thanni suduthe
korappayil paduthaa
thookamellam keduthe
yekkathaa maathayya
ennai serthaaya

urakka kathudhu kozhi
thanni iracchu kottuthu vaali
irutu kethana veli
vanthu irukki kattanum thaali

manja rathame mella mella vaa
vanji iduppa killa killa vaa
pinju mansa sontham kolla vaa
konjam konjama solli tharava
unnai thaan thinam nianche ingu kothikuthu ullam pathama
ullukul ulla neruppa vanthu anaikkanum thotu ithama
nesapattu nisama nenthukiten palama
aasapattu nisama orangattu vasama
yekattha maathayya
ennai serthayya

urakka kathudhu kozhi
thanni iracchu kottuthu vaali
irutu kethana veli
vanthu irukki kattanum thaali

izhuthu pothitu padutha vanthu vaatudhu unga nianppu
kinatthu thanniyil kulichaa thinam aaridumaa kothippu
vaanavaarayaa vanthu paarumayya
vaalibaarayya vanthu kelumayya

urakka kathudhu kozhi
thanni iracchu kottuthu vaali
iruttukethana veli
vanthu irukki kattanum thaali

3 comments:

ராஜா said...

கம்மங்கருது பாடல்
மஞ்ச ரதமே பாடல் எந்த படத்தில் இருக்கிறது....

ராஜா said...

பல நாளாக தேடிக்கொண்டிருக்கிறேன்...தெரிந்தவர தெரி பதில் அளியுங்கள்...

ராஜ் said...

உரக்கக் கத்துது கோழி
தண்ணி இரச்சு கொட்டுது வாளி
எஜமான் ரஜினி படம்

Post a Comment