ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமால் இசைகின்றது .
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருகின்றது.
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாளும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
அம்மா...அம்மா....அம்மா....
அம்மா....அம்மா....அம்மா....
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருகின்றது
பறந்தோடி இரைதேடி பிள்ளைக்கு கொடுக்கின்றது
சிறு பிள்ளை நானா செய்த பாவம் என்ன
என் மீது தான் கொண்ட கோவம் என்ன
பாலூட தான் நீ இல்லையே
தாலாட்ட தான் தாய் இல்லையே
அம்மா அம்மா தனியாய் தவித்தேன் தனியே
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமால் இசைகின்றது .
நீ தானே பலமாதம் மடி மீது சுமந்தயம்மா நான் வந்து உன்னை தேட மறைவாக இருந்தாயம்மா
நான் தன அம்மா உன் பிள்ளை செல்வம்
நீதான் என பேசும் தெய்வம்
காணமலே தொழுதேன் அம்மா
கண்டேன் இன்று அழுதேன் அம்மா
அம்மா நீ தான் அழித்தல் அணைத்தால் உருகும்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமால் இசைகின்றது .
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருகின்றது.
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாளும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
அம்மா...அம்மா....அம்மா....
அம்மா....அம்மா....அம்மா....
oru jeevan thaan un paadal thaan oyammal isaikindrathu
oru jeevan thaan un paadal thaan oyammal isaikindrathu
iru kannilum un gyabaham urangammal irukindrathu
paasangalum panthangalum pirithalum piriyathathu
kaalangalum nerangalum kalaithaalum kaliyaathathu
amma... amma.....ammaa.
amma....amma.....amma
paaramma paravaikkum paasangal irukindrathu
paranthodi iraithedi pillaiku kodukindrathu
chiru pillai naan seitha paavam enna
en meethu thana konda kovam enna
paaloota than nee illaiyee
thaallattathaan thaai illiayee
amma amma thaniyaai thavithen thaniyeee
oru jeevan thaan un paadal thana oyamal isaikindrathu
nee thaane palamaatahm madi meethu sumandhaayama
naan vanthu unai theda maraivaaka irunthaayamma
naa thaanma un pillai selvam neethaanama en pesum theivam
kaanamale tholuthen amma
kanden indru aluthen amma
amma
nee thaan
azhaithaal anaithaal urugum
oru jeevan thaan un paadal thaan oyamal isaikindrathu
iru kannilum un gyabaham urangammal irukindrathu
paasangalum panthangalum pirithalum piriyathathu
kaalangalum nerangalum kalaithaalum kaliyaathathu
amma... amma.....ammaa.
amma....amma.... amma
0 comments:
Post a Comment